Advertisement
placeholder
இரும்புப் பெண் பூக்கள்

தீயணைப்புப் பணியில், 155 பெண்களை நியமித்துள்ளது ராஜஸ்தான் அரசு. உயிருக்குப் பயப்படாமல் தீயுடன் போராடி, பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்றுகிறார்கள். கனமான பொருட்களைத் தூக்கவும், விரைந்து ஓடவும், மேலே ஏறிக் குதிக்கவும் ஆண்களால்தான் முடியும் என்ற நிலையினை மாற்றி, தீ அனலையும் தாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள் ராஜஸ்தான் பெண்கள். ''பயிற்சி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் சிலர்,

placeholder
காத்திருக்கும் சுருக்கு கயிறு!

இந்த ஆப்ஸ்களைக் கட்டுப்படுத்தி அதற்கு சுருக்குக் கயிறு மாட்டும் விதமாகப் புதிய திட்டங்களை சேவை நிறுவனங்கள் அமைதியாக வகுக்கத் தொடங்கின. அதன் மூலம் ஒட்டுமொத்த இணையத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவிடத் திட்டம் போட்டன. ஆனால், அது நடக்கவில்லை. இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி, திடீர் கிளர்ச்சி ஏற்பட 'ட்ராய்’ அமைப்பானது விழித்துக்கொண்டது. தற்போது சமச்சீர்

placeholder
வேலைக்குச் சேர்ந்து 350 நாட்கள்...கட்டாயம் செய்யவேண்டிய 10 விஷயங்கள்!

அலுவலகத்தில் சேர்ந்த ஒரு வாரத்துக்குத்தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் என்கிற சலுகை கிடைக்கும். அதற்குள் உங்களிடமிருந்து அதே அலுவலகத்தில் அனுபவமுள்ள ஊழியர் செய்யும் தரத்தில் வேலையை நிர்வாகம் எதிர்பார்க்கும். அதுமட்டுமின்றி அலுவலகத்தில் அனுபவமுள்ள ஒருவர் அவருடைய வேலையைச் செய்தாலே போதுமானது. எனவே, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர் தன்னை நிரூபிக்க இருமடங்கு போராட

placeholder
ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

உச்சக் கட்ட மனவேதனையில் இருந்த பிரியா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு, கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப் பதிவு

முக்கிய செய்திகள்

MUST READ

புகைப்படத் தொகுப்பு

  • placeholder
  • placeholder
  • placeholder
  • placeholder