'# கொலை முயற்சி வழக்கில் காடுவெட்டி குரு கைது: பழி வாங்கும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # என்.எல்.சி. ஊழியர்கள் போனஸ் விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி # அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவோம்: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு # இடையூறுகளை சந்தித்தாலும் சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்: முதலமைச்சர் கருணாநிதி # அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு இடதுசாரிகட்சிகள் 7ம் தேதிவரை கெடு # ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் #'
விகடன் இ-புக்கின் பயன்கள்

1. இணையத்தில் புத்தகம் வாங்கும்போது, பல சமயங்களில் புத்தகத்தைவிட, அதை அனுப்பும் செலவு கூடுதலாக இருக்கிறது. இ-புக்கில் இந்த ஷிப்பிங் சார்ச் என்பது இல்லவே இல்லை. அதனால், புத்தகத்தின் விலையை மட்டும் கொடுத்தால் போதும்.

2. நீங்கள் வாங்கிப் படிக்க ஆசைப்படும் புத்தகத்தை நீங்கள் ஆர்டர் செய்து, அது உங்களை வந்து சேருவதற்குள் ஆசை முற்றிலும் வற்றிப் போய்விடும். விகடன் இ-புக்கில் இந்தக் காத்திருத்தல் இல்லை. பணம் கட்டியவுடன் புத்தகத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

3. இங்கே புத்தகம் பழையதாகிவிட்டது என்ற கவலையே இல்லை. முனை மடிந்து போகாது. பழுப்பு வண்ணம் ஏறிவிடாது. எத்தனை முறை படித்தாலும், இ-புக் புதிதாகவே இருக்கும்.