• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
நான் 'துக்ளக்'கின் ரசிகை!
நான் 'துக்ளக்'கின் ரசிகை! ''நான் துக்ளக் பத்திரிகையின் ரசிகை!'' என்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சோவின் மனைவி திருமதி சௌந்தரா.  ''அவர் அஷ்டாவதானிபோல் பல தொழில்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்கு என்னமோ பத்திரிகை ஆசிரியரா அவர் ஈடுபட்டு இருப்பதுதான் நிறைவைத் தருகிறது. அதிலும் அவர் ஆளும் கட்சியை நாசூக்காகக் குத்திக்காட்டி எழுதும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!'' என்கிறார். ''துக்ளக் பத்திரிகை வந்தவுடன், முதலில் எதைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்?'' ''அட்டைப் பட கார்ட்டூனை ரசித்துவிட்டு, நான் பரபரப்புடன் பக்கங்களைத் தள்ளிப் பார்ப்பது கேள்வி-பதில் பகுதியைத்தான். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் பகுதி அது.'' '' 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ நாடகத்தைப் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்ட உடனேயே, ''ஓ! நான்கூட சுதந்திய தாகம் டாமா பாத்தேன்...'' என்று மழலை மொழியைச் சிந்தியபடி நடந்து வருகிறாள் சோவின் மகள் சிந்துஜா. ''டிராமாவிலே அப்பா எப்படி வர்றார்?'' ''உம்.... . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 26

பாசு, எல்லா கெட்ட்தையும் ஒருவர் எதிர்க்கலைன்னா அவர் நல்லவரில்லைன்னு அர்த்தம் ஆகாது. சோ ஜெ வை ஆதரிப்பதால் என்ன நன்மை பெற்றார்னு சொல்லமுடியுமா? அதைவிட்டு ஆதாரமில்லாமல் ஒருவரை தரகர்னு சொன்னா நம்ம கருத்துக்களின் தரம்தான் குறையும். ஒன்னு தெரியுது உங்களின் கருத்து மூலம், அதாவது ஜெ வை எதிர்த்த சோ மட்டும்தான் உங்களுக்கு புடிக்கும், முக மாதிரி.

நல்லா இருக்குப்பா!!!

Long Live Mr.Cho!

திரு சோ அவர்கள் தமிழ் பத்திரிக்கை உலகிற்கு கிடைத்த நவரத்தினம்! வேரென்னசொல்ல

இல்லத்திலே சோ எப்படியிருப்பார் என்பதை அவர்குடும்பத்தினர் கருத்தை அறியமுடிந்தது.

நாங்களும் தான்.... சோ இல்லாத அரசியல் சோக அரசியல்...

நான் 'துக்ளக்'கின் ரசிகை!

ஜெ.துணிகரபேட்டி.. இப்படி யெல்லாம் எதிபார்த்தேன்..

இப்ப சந்தோஷமா..இதானே உங்க நோக்கம்?

சில வருடங்களுக்கு முன்னால் , இதே விகடனில் சோ வின் பேத்தியுடன் அவர் போட்டோ வெளியானது..

இப்போ மகளை பற்றி பெருமையா பேசுவதைப்போலவே பேத்தியை பற்றி சொல்லியிருப்ப்பார்.

குஷ்புவையும் நமீதாவையும் பொக்கிஷத்துல பாத்துட்டு போரடிச்சு போன சமயத்துல , இப்ப தான் நான் பிறக்கிறதுக்கு முன்னாடி விகடன் எப்படி இருந்துச்சு, துக்ளக் எப்படி இருந்துச்சுன்னு பாக்க முடிஞ்சுது.

இது தான் நிஜமான பொக்கிஷம்.

cho is the only political commentator who never hesitated to point out the mistake of the ruling government,whether it was AIADMK,DMK,Congress,BJP or third front that ruled our state and country respectively.heis the practical analyst of brahminism,hindu religion more historically and practically.long live Mr CHO Ramasamy

எல்லா கெட்டதையும் இவர் எதிர்த்தவரில்லை..

பல விஷங்களை வரிஞ்சுகட்டி விடாது ஆரித்து மேதாவி முலாம் பூசும் போலி நடுநிலை முகவேஷ சோ...

கடந்த பல ஆண்டுகளாக நடுநிலை மறந்த குறுகிய பார்வை கொண்ட சோ..

பாராட்டுக்குரியவர் 15 ஆண்டுகளுக்கு முந்திய அன்றைய அந்த சோ மட்டுமே... இன்று உள்ளவர் உள்நோக்கமுள்ள ஒரு தரகர் வணிகர் மட்டுமே

சமீபத்தில் ஒரு பழைய படம் டிவியில் வந்தது அதில் ஜெஜெ, சோவிர்க்கு மனைவியாக நடித்து உள்ளார். இந்த ஜோடி அப்போவே கலக்கி இருக்கிரது. இப்போ , இன்னும் கலக்க வாழ்த்துக்கள். இந்திரவின் எமெர்ஜென்சியில் , இந்திரவை இரண்டே இரண்டு பத்திரிகைகள் எதிர்த்த்து. ஒன்னு துக்களக், இன்னொன்று கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ். இதானால் துக்ளக்கும், சோவும் பேமஸ் ஆனார்கள். சோ , ராஜிய சபா எம்பி அனார். ஆனல் என்ன சோ பிஜெபி எம்பி ஆகியதால், தமிழர்கள் இவரை தன்னில் ஒருவராக பர்ர்க இல்லை. இவரும் தமிழின பெருமை, பாராம்பாரியம் குறித்து அதிகம் பேச மாட்டார். சாஸ்திரிகள், அய்யர்,அய்யங்கர்கள், ஒரு இனதிர்க்கு அப்பார்பட்டவர்களா?. ஏனென்றால் படித்தால் யாதும் ஊரே யாதும் கேளீர். ஏழை விவசாயிகளுக்குத்தான் சொந்த ஊர் , படிதவனுக்கு எல்லாம் ஊர். இதுதான் விதியாசம்.

அரசியலைக் கிண்டலடிக்க கழுதையை வைத்துப் போடும் கார்ட்டூன் ரசனைக்குரியதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.

"ஒரு துணிவு மிக்க பத்திரிகையாசிரியரை நமக்குத் தந்த திருமதி ராஜம்மா."--------> சிறந்த நேர்மையாளரும் கூட

"'மொத்தத்திலே துக்ளக்கைப் பறிமுதல் செய்ததால, அவருடைய பத்திரிகைக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு."---------> கருணாநிதியின் உபயம்.

அன்று விகடன் சோவை பற்றி எழுதிய ஒவ்வொரு வரியும், இன்றும் பொருந்தும். தைரியமான, நியாயமான, புத்திசாலியான பத்திரிகையாளர். வெல் டன் விகடன்.

நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். 80களில் ஒன்றிரண்டு முறை படித்தும் இருக்கிறேன். அவ்வளவாக ஈர்க்கவில்லை துக்ளக் அப்போது. இணையத்தில் உள்ளதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். -- எப்படி இருந்த சோ, இப்போ ஏன் நடுநிலையின்றி செயல்படுகிறார் என விளங்கவில்லை எனக்கு.

வைகுண்டமூர்த்தி சார், சோ இல்லாத துக்ளக்கை எதுக்காக நினைச்சுப் பார்க்கணும்?

அன்ரும் இன்ரும் என்ரும் சோ சார் கிரேட் .விஜை சொல்ராப்ல மநதுல உள்ளதசொல்லிட்டு பிரகு மாத்துவதெல்லாம் கிடையவே கிடையாது

எமெர்ஜென்ஸியின் போது பாதிப் பக்கங்கள் வெறுமையாகவே இருந்தன. பத்திரிக்கைத் தணிக்கை உபயம். ஆனாலும் மனுஷருக்கு ரெம்பவே தில் அதிகம்தான். அது எமெர்ஜென்ஸியை சாடுவதாகட்டும் இல்லை கருணாவை எதிர்ப்பதாகட்டும்.. ரெம்பவே தில்லா திருச்சி கிளைவ் ஹாஸ்ட்டலில் நடந்த தாக்குதலை எழுதி, அன்பில் கருணாவைப் பகைத்துக் கொண்டார். கடந்த பத்தாண்டுகளாக இவர் ஜெ பாசுரம் பாடுவதால், துக்ளக் வாசிப்பதை விட்டுவிட்டேன்.

கேள்வி-பதில் பகுதி 40 ஆன்டுகழாக அருமை

சோ இல்லாத அரசியல் அலசலா...

1971லேயே தலைவர் இப்படியேதான் இருந்தாரா, பேஷ்...பேஷ்.....

நான் கூட துக்ளக்கின் ரசிகன் தான்... ஆனால் அவரை இராசபக்சே மற்றும் நரேந்திரமோடியை விட்டு விட்டு வெளியே வரச்சொல்லுங்கள்... அப்புறம் பாருங்கள் எல்லோருமே ரசிகர்களாகிவிடுவார்கள்

40 வருஷமா தனியாளா ஒரு பத்ரிகையை நடத்திவருவது மிகப்பெரிய விசயம். அதுக்கு காரணம், சோ வின் எழுத்துதான். சோ இல்லாத துக்ளக்கை நினைத்துக்கூட பாக்க முடியவில்லை.

 Displaying 1 - 25 of 26
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook