திமுகவிலும் பொது இடத்தில் காலில் விழும் கலாச்சரம் உள்ளதா ?. இதுதான் தமிழினத்தின் டிரேட்மார்க். இதனால் தான் ஈழ தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுபோது வாலை சுருட்டி காங்கிரஸிர்க்கு வாலாடினார்களா ?. தமிழினம் இந்த இழி நிலயில் இருந்து எப்போ மீளும் ?.
சற்று சிரிப்பு வருகிறது - இங்கிருக்கும் படஙக்ளில் முக-வின் காலில் கூட ஒரு பகுத்தறிவாளர் (ஹா ஹா) விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறாரே. அதனால்தானோ மத்திய மந்திரியோ (மன்மோகன் விரட்டி அடிக்கும் வரை)
COMMENT(S): 6
கால்ல விழற இந்த படத்த போன வாரம் போட்டுருந்தா, பிரச்சனை வந்துருக்காதோ!
டி ஆர் பாலு காலில் விழுவதை எவ்வளவு கேவலமாகப் பார்க்கிறது கூட்டம்!!
வாழ்க தமிழகம்.....
திமுகவிலும் பொது இடத்தில் காலில் விழும் கலாச்சரம் உள்ளதா ?. இதுதான் தமிழினத்தின் டிரேட்மார்க். இதனால் தான் ஈழ தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுபோது வாலை சுருட்டி காங்கிரஸிர்க்கு வாலாடினார்களா ?. தமிழினம் இந்த இழி நிலயில் இருந்து எப்போ மீளும் ?.
காலில் விழுந்தாலும், கோடிகளில் புரளுகிறாரே... அது தான் டி.ஆர்.பாலு... இப்ப மந்திரி பதவியை வாங்கி கொடுத்தால், கனிமொழியின் காலிலும் விழுவார்...
ராஜிவ் ஹெச் கே எல். பகத் - இவர்கள் கூட்டணி பற்றி டெல்லியில் வாழும் ஒவ்வொரு சீக்கியரும் அறிவர்! கர்மா சும்ம விடாதுண்ணு சொல்வது சரிதான்....