ஒரு பக்கம் கிரானைட் பி ஆர் பி மேட்டர்ல ஜூவி ஓபீஎஸ்ஸ இழுக்குது .... ஆ.வி.யோட நடராசன் பேட்டில அவரு ஓபீஎஸ்ஸ மாட்டி விடுறாரு ... இந்தப் பக்கம் "முதல்வர்"னு போட்டோ போட்டு ஒரு சாமியாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறீங்க .... ஆக மொத்தம் ஒரு குரூப்பாத்தான்யா ஏதோ உள்குத்தோட வேல செய்யுறீங்க .... என்ன ஆவப்போறாரோ !!!!!!!!
COMMENT(S): 6
அது என்ன கருப்பு காந்தி ? அவரும் கருப்பு தான் ! என் இந்த கர்பனை வரட்சி ?
ஏங்க, ஓ ப அமைச்சரா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா? இப்போ இதை அம்மா பார்த்தாங்கன்னா ஓ ப வுக்கு டர் தான்.
ஒரு பக்கம் கிரானைட் பி ஆர் பி மேட்டர்ல ஜூவி ஓபீஎஸ்ஸ இழுக்குது .... ஆ.வி.யோட நடராசன் பேட்டில அவரு ஓபீஎஸ்ஸ மாட்டி விடுறாரு ... இந்தப் பக்கம் "முதல்வர்"னு போட்டோ போட்டு ஒரு சாமியாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறீங்க .... ஆக மொத்தம் ஒரு குரூப்பாத்தான்யா ஏதோ உள்குத்தோட வேல செய்யுறீங்க .... என்ன ஆவப்போறாரோ !!!!!!!!
முதல்வர் ஓ பி எஸ்...அவரே அப்படிச்சொல்ல பயப்படுவார், அவரு அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைத்து விடாதீர்கள்...
டீ கடை காரருக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரய்யா?
சங்கர் தயாள் சர்மா, மூப்பனார் படம் இயற்கையாக இருக்கிறது. காமராஜர் சிலை இன்னும் டில்லியில் பராமரிக்கப்பட்டு வருகிறதா?