சினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி ஆண் மனசு - பெண் மனசு... முட்டல் மோதலும் ஒட்டல் காதலும்தான் கதை! கல்லூரி நண்பர்கள் சித்தார்த் - அமலா பால் இடையிலான 'ஆல் இஸ் வெல்’ காதலில் ஈகோ யுத்தங்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். 'காதலில் சொதப்பு வது எப்படி?’ என்று முக்கால்வாசிப் படம் சொல்ல, 'காதலைத் தக்கவைப்பது எப்படி?’ என்பதைச் சொல்கிறது க்ளைமாக்ஸ். சின்ன எஸ்.எம்.எஸ். ஒன் லைன். அதை சீனுக்கு சீன் தியேட்டரே சிரித்து ஆர வாரிக்கும்படி திரைக்கதை அமைத்தது ப்ளஸ். சில நிமிடக் குறும்படத்தை ஒரு முழு நீள சினிமாவாக மாற்றும் பரிசோதனையில் அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு இது வெல்டன் வெற்றி! காதலியிடம் கலர் கலர் பல்புகள் வாங்கும் அசட்டுக் காதலனாக சித்தார்த்... செம செம! தோழியிடம் கண்ணியம் காப்பதும், காதல் துளிர்த்ததும் உரிமை எடுத்துக்கொள்வ தும், பிறகு கடுப்படிப்பதுமாக... பிரமாதம் சித்து. 'ஹோம்லி. . .
This is a very nice and decent movie
No kuththu dance....no vulgar dialogues...
The presentation style of describing a scene's content
first then actual scene presentation is done inteligently
Kudos to the director....
Excellent acting by Sidhdharth ,Amla pal and all other
artists.... Shencottah Sreenivasan, Nagasaki
சாமி5, பல்பு என்பது மெட்றாஸ் பாஷையில் ஒரு வார்த்தை! அதற்கு, "அல்வா","ஆப்பு","ஃப்யூஸ்" போன்ற அர்த்தங்கள் உள்ளது! ஸோ, கலர் கலர் பல்பு என்றால், பலப்பல வழியில் ஆப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
அமலா பால் அப்பாவிடம் வீட்டில் நிறைய பாசமாகவும், வெளியில் ஏதோ வேற்று மனிதரிடம் பேசுவது ரொம்பவே நெருடுகிறது. சினிமா, ஹாப்பிங், வெட்டி அரட்டை இதெற்கெல்லாம் நிறைய நேரம் இருக்கிறது அப்பாவிடம் வெளியில் பேசும் போது மட்டும் ஏதோ காலில் கொட்டி கொண்டது போல் அவசரம் - ஏண் ?
சாமி5, பல்பு என்பது மெட்றாஸ் பாஷையில் ஒரு வார்த்தை! அதற்கு, "அல்வா","ஆப்பு","ஃப்யூஸ்" போன்ற அர்த்தங்கள் உள்ளது! ஸோ, கலர் கலர் பல்பு என்றால், பலப்பல வழியில் ஆப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
this is the good film with out any rape scenes, fight, murder etc.
for this film, i am very well confident that vikatan will not award more marks than 43 which is the highest for any such good film .This strict valuation is a must.
இன்னொரு சவ சவ காதல் படம். சும்மாவே வேலண்டைன் டேக்கு நம்ம இளவட்டங்கள் ஆடும் ஆட்டம் தாங்கலை. இதுல இம்மாதிரியான படங்கள் வேறு. ஒரு வேளை வெங்கி சொல்வது தான் காரணமோ பல கட்டங்களில் இந்தப் படம் எரிச்சலடைய வைப்பதற்கு?
COMMENT(S): 27
this movie semma mokkai
அமலா பாலோட பெற்றோர் விவாகரத்த இதுக்கு மேல எதுக்கு காட்டணும். சும்மா எதாவது சொல்லனும்னு சொல்லக்கூடாது. இவங்களோட கதையப்பாக்க நாங்க படத்துக்குப்போகலை. படம் ரொம்ப நல்லா இருக்கு. சின்ன விஷயத்த சினிமால சொன்னதுக்கே பாரட்டு. கண்டவங்களோட விவாகரத்து கதை எங்களுக்கு எதுக்கு.
This is a very nice and decent movie
No kuththu dance....no vulgar dialogues...
The presentation style of describing a scene's content
first then actual scene presentation is done inteligently
Kudos to the director....
Excellent acting by Sidhdharth ,Amla pal and all other
artists.... Shencottah Sreenivasan, Nagasaki
படம் ஓகே ஆனால் குறும் படம் இன்னும் நல்லா இருந்தது.
சாமி5, பல்பு என்பது மெட்றாஸ் பாஷையில் ஒரு வார்த்தை! அதற்கு, "அல்வா","ஆப்பு","ஃப்யூஸ்" போன்ற அர்த்தங்கள் உள்ளது! ஸோ, கலர் கலர் பல்பு என்றால், பலப்பல வழியில் ஆப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
எப்பா சாமி, தமிழே மறந்து போகுது..
அமலா பால் அப்பாவிடம் வீட்டில் நிறைய பாசமாகவும், வெளியில் ஏதோ வேற்று மனிதரிடம் பேசுவது ரொம்பவே நெருடுகிறது. சினிமா, ஹாப்பிங், வெட்டி அரட்டை இதெற்கெல்லாம் நிறைய நேரம் இருக்கிறது அப்பாவிடம் வெளியில் பேசும் போது மட்டும் ஏதோ காலில் கொட்டி கொண்டது போல் அவசரம் - ஏண் ?
அமெரிக்கா தியேட்டரில் படம் பார்த்தேன் - சரி சரி உங்க பெருமை புரியுது.. அது சரி வேலை எப்படி உண்மையான பயோ டேட்டாவா இல்லை குக் அப் செய்ததா...?
சாமி5, பல்பு என்பது மெட்றாஸ் பாஷையில் ஒரு வார்த்தை! அதற்கு, "அல்வா","ஆப்பு","ஃப்யூஸ்" போன்ற அர்த்தங்கள் உள்ளது! ஸோ, கலர் கலர் பல்பு என்றால், பலப்பல வழியில் ஆப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
நல்ல படம் விகடன் ஐயா...கொஞ்சம் அதிகம் மதிப்பெண் போடலாமே...
"சிரிக்கவும் சிந்திக்கவும்வைத்த 'சொதப்பல்’ டீமுக்கு விகடனின் ஷொட்டுகள்!"---------> நீங்களும்தான் எப்பவும் போல் 43 மார்க் போட்டு சொதப்பி விட்டீர்கள்.
எனக்கென்னவோ இன்னொரு காதல் படமாத்தான் தெரியுது. விகடன் ஆஹா, ஓஹோ ந்னு சொல்றதுல ஏதாவது உள்குத்து இருக்குதா?
this film is nice.I enjoyed the movie.Congrats
this is the good film with out any rape scenes, fight, murder etc.
for this film, i am very well confident that vikatan will not award more marks than 43 which is the highest for any such good film .This strict valuation is a must.
ஸ்கோர் மீட்டர் ஏன் 43ல் ஸ்டக் ஆகிபோய்விட்டது.
இந்த 43 விடமாட்டீங்களா
Very cute pair - Sidhu and Amala.
இன்னொரு சவ சவ காதல் படம். சும்மாவே வேலண்டைன் டேக்கு நம்ம இளவட்டங்கள் ஆடும் ஆட்டம் தாங்கலை. இதுல இம்மாதிரியான படங்கள் வேறு. ஒரு வேளை வெங்கி சொல்வது தான் காரணமோ பல கட்டங்களில் இந்தப் படம் எரிச்சலடைய வைப்பதற்கு?
கார்த்திக்... அந்த வெங்கி ஒரு வேளை வெங்கட் பிரபுவா இருக்குமோ???
கலர் கலர் பல்புகள் வாங்கும் அசட்டுக் காதலனாக சித்தார்த். what is the meaning of this sentence?
with a minimum budget the director has given an excellent film this film deserves more rating .
குறும்படத்து ஹீரோவும் ஹீரோயினுமே அவ்வளவு பொருத்தம்.
இந்த நெடும்பட ஜோடி அவ்வளவாக எடுபடவில்லை.
இப்படி புதிய மாவு அரைக்க வில்லையென்றால், ஹீரோவுக்கென்று அரசியல் பாட்டெல்லாம் பாடிக்கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
4 நாள் முன்னே அமெரிக்கா தியேட்டரில் படம் பார்த்தேன். படம் முடிந்தவுடன் இயல்பாக தியேட்டரில் கை தட்டல் கேட்டது. நல்ல படம்.
இதன் உண்மைப் பதிவான குறும்படத்தைப் ரசித்த என்னால் இந்த இழுவையை ரசிக்க இயலவில்லை
மொக்கை படம்...மேடை நாடகம் பார்த்தது போன்ற உணர்வு... வழ வழா கொழ கொழா
மசாலா இல்லாத "உன்னாலே உன்னாலே "...நாடகத்தனம் இல்லாத வீ.சேகர் படங்கள்..............
மிக்ஸியில் அரைத்தால் வருவது இது...