அர்ஜுன் இஸ் பேக் மணிரத்னத்தின் 'கடல்’, வஸந்த்தின் '3 பேர் 3 காதல்’, 'பிரசாத்’ எனும் மும்மொழிப் படம், வீரப்பன் சினிமாவான 'வன யுத்தம்’, தானே இயக்கி நடிக்கும் ஒரு படம், இது போக ஓர் இந்திப் படம்... அர்ஜுன் இஸ் பேக்! ''வழக்கமான உங்க ஆக்ஷன் ஃபார்முலாவில் இருந்து விலகி நடிச்சிருக்கிற 'பிரசாத்’ படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு சொல்றாங்களே... படத்துல என்ன விசேஷம்?'' ''என் சினிமா கேரியர்ல மிஸ்ஸான ஏதோ ஒண்ணு 'பிரசாத்’ படத்தில் நடிச்சதன் மூலம் நிறைவடைந்த மாதிரி இருக்கு. ஒரு ஆண் குழந்தை பிறந்தா தலையெழுத்தே மாறிடும்னு நினைக்கிற சாதாரண மெக்கா னிக்கா நடிச்சிருக்கேன். ஆண் குழந்தையே பிறக்குது எனக்கு. ஆனா, வாய் பேச முடியாத குழந்தையாப் பிறக்குறான் அவன். அந்தக் குடும்பத்தின் கவலைதான் படம். படத்தின் க்ளைமாக்ஸுக்காகத்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கிட்டேன். படத்தில் என் மகனா அறிமுகமாகும் எட்டு வயசு சங்கல்ப், நிஜமாவே வாய். . .
நல்ல நடிகர், தலை கால் புரியாமல் ஆடுவதில்லை. முப்பது வருடமாய் தொடர்ந்து நடித்து, படங்கள் வெளிவருகின்றன. பல ஹீரோக்கள், இவர் காலத்தியவர்கள் காணாமல் போய் விட்டனர் (கமல், ரஜினி தவிர). சிவகுமார், மோகன், விஜயகாந்த், சுரேஷ், கார்த்திக், சத்யராஜ், பாண்டியன், ராமராஜன் என்று எத்தனையோ பேர் காணாமல் போனார்கள். கன்னடத்தவர் என்று பல சமயங்களில் ஓரங்கட்டப் பட்டாலும், ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர், அதை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.
ஹனுமான் பக்தர் இவர். சென்னை-இல் இவரது 20 ஏக்கர் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் உலகின் மிக பெரிய ஹனுமான் சிலை ஒன்றை தனது சொந்த செலவில் உருவாக்கிவருகிறார்
அர்ஜூன் வீரப்பன் என்ன உங்களை விட வயதில் சின்னவரா? அவன், இவன் என்று ஏன் பேசவேண்டும்? மனிதனுக்கு மதிப்பளியுங்கள், அவர் நல்லவரானாலும், தீயவரானாலும். இந்தக் காவலர்களும், அரசியல்வா வியா திகளும் இப்படித்தான் பேசுகின்றார்கள்.
COMMENT(S): 18
மாஸ்,பாஸ் என்று கூட்டம் சேர்க்காமல் இத்தனை வருடம் சினிமாவில் வந்ததே சாதனை தான்.பாராட்டுக்கள்.
நல்ல நடிகர், தலை கால் புரியாமல் ஆடுவதில்லை. முப்பது வருடமாய் தொடர்ந்து நடித்து, படங்கள் வெளிவருகின்றன. பல ஹீரோக்கள், இவர் காலத்தியவர்கள் காணாமல் போய் விட்டனர் (கமல், ரஜினி தவிர). சிவகுமார், மோகன், விஜயகாந்த், சுரேஷ், கார்த்திக், சத்யராஜ், பாண்டியன், ராமராஜன் என்று எத்தனையோ பேர் காணாமல் போனார்கள். கன்னடத்தவர் என்று பல சமயங்களில் ஓரங்கட்டப் பட்டாலும், ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர், அதை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.
எப்பெல்லாம் தன் மார்கெட் டல்லகுதோ அப்ப இவர் தானே இயக்கி நடிக்கும் படம் வெளியிடுவார்.. முன்பு ' ஜெய்ஹிந்த்' இப்போ வனவாசம்.
அர்ஜூன் வீரப்பன் என்ன உங்களை விட வயதில் சின்னவரா? அவன், இவன் என்று ஏன் பேசவேண்டும்?
அவர் செய்யும் செயல்களுக்குதான் மரியாதையே தவிர வயசுக்கு அல்ல..
பிரமாதம் அர்ஜூன்..சும்மா ஹீரோ இமேஜ் க்குகாக இல்லாம..பொண்ணுங்க படிக்கிறத பத்தியெல்லாம் சொன்னதுல...சூப்பர்..
திரும்பி பார்த்தால்! அர்ஜுன் தான் ஃபிட் ஆன ஆளா இருந்திருப்பார் போல! அந்த காலத்துல!
உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க....கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேர்வு மட்டும் என்னுடையது!
My favourite Rhythm, Mudalvan and Gentleman!!
ஹனுமான் பக்தர் இவர். சென்னை-இல் இவரது 20 ஏக்கர் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் உலகின் மிக பெரிய ஹனுமான் சிலை ஒன்றை தனது சொந்த செலவில் உருவாக்கிவருகிறார்
''வழக்கமான உங்க ஆக்ஷன் ஃபார்முலாவில் இருந்து விலகி நடிச்சிருக்கிற 'பிரசாத்’ படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு சொல்றாங்களே... படத்துல என்ன விசேஷம்?'' >>>
அதான் கேள்வியிலேயே பதில் இருக்கே, அப்புறம் என்ன புதுசா தெரியணும்.
அர்ஜூன் வீரப்பன் என்ன உங்களை விட வயதில் சின்னவரா? அவன், இவன் என்று ஏன் பேசவேண்டும்? மனிதனுக்கு மதிப்பளியுங்கள், அவர் நல்லவரானாலும், தீயவரானாலும். இந்தக் காவலர்களும், அரசியல்வா வியா திகளும் இப்படித்தான் பேசுகின்றார்கள்.
பால் காந்தி அதை தெரிஞ்சு உங்களுக்கு என்ன ஆகணும்? அவர் நடிப்பு சினிமா பத்தி மட்டும் பேசலாமே?
சினிமா வில் ஹீரோ சிகரெட் பிடிக்கிறது பார்த்து சிகரெட் பழகும் கலாசாரத்தைவிட, சிக்ஸ்பேக் கலாசாரம் பரவுறது நல்லதுதான்-well said
ஜென்டில்மேனும், முதல்வனும் அல்டிமேட்...
பாவம் மும்தாஜ்
சார் உங்க பொன்னுங்க ஸ்கூல் சர்டிபிகேட்டுல் இன்னா ஜாதி போட்டிங்க?
Re-entry from Mankatha............
very nice actor. no contraversies. no gossip. i love arjun in RYTHYM movie