• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
முத்தம் ஒ.கே... காதல் இல்லை... கல்யாணம் பார்க்கலாம்!
முத்தம் ஒ.கே... காதல் இல்லை... கல்யாணம் பார்க்கலாம்! சரத் மனைவியாக சினிமாவில் அறிமுகம், மேடை நாடகத்தில் முத்தக் காட்சி, 'கண்ணும் கண்ணும் நோக்கியா’ போன்ற எலெக்ட்ரிக் பாடல்கள், 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் செம கிளாமர் குத்து, 'மங்காத்தா’வில் அர்ஜுனுக்கு மனைவியாக சின்ன கேமியோ, இலியானா, தாப்ஸிகளுக்குப் பின்னணிக் குரல்... எங்கும் எப்போதும் எதிர்பார்ப்பைத் தகர்க்கும் ஆண்ட்ரியா... இப்போது கமலுக்கு ஜோடியாக 'விஸ்வரூபம்’ எடுத்திருக்கிறார்’!  ''கமலுக்கு ஜோடி... எப்படி இருக்கு அனுபவம்?'' '' 'விஸ்வரூபம்’ செட்ல வேடிக்கை பார்த்துட்டு இருப்பதே நல்ல அனுபவம். இந்திய அளவில் சினிமாவின் ஐகானாக இருந்தாலும் ஸ்பாட்டில் ஒரு சாதாரண நடிகர் மாதிரி அவர் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கார். 'விஸ்வரூபம்’ படத்துக்கு அவர்தான் டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர். அதனால ஒரே செட்ல மூணு பேர் வேலையைப் பார்க்கிறார். அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா, அதை 'ஜஸ்ட் லைக் தட்’ சமாளிக்கிறார். 'விஸ்வரூபம்’ கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சு. பளிச்னு எல்லார்கிட்டயும் ஷேர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 10

திருச்சிக்காரன் சார், எனக்குக் கூட இவரின் குரல் மிகவும் பிடிக்கும். கோவா படத்தின், 'இது வரை இல்லாத உணர்விது' இவர் பாடியதில் மிகவும் பிடித்த பாடல்.

என்ன?

கல்யாணம் பண்ணிக்கணும் அனால் பன்ன மாட்டேன்...வடிவேல் ஜோக் மதிரி இருக்கு.இந்த அம்மணியை பற்றி செலவராகவனுடன் கிசுகிசு வந்ததே என்ன ஆச்சு ?.

>>அதனால், சுந்தர் எப்பவும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்தான். அதோடு, என் பேவரைட் போட்டோகிராஃபரும் கூட<< இதுக்குத்தான் ஓவரா உளரக்கூடாதுனு அவருக்கு அட்வைஸ் பண்ணினேன்.

ஆப்பு வெச்சிட்டியே ஆண்டிரியா!

ஆண்ட்ரியா பாடுவதை குவைத்தில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே மிகவும் அழகு, மிகவும் அற்புதமான குரல் வளம், பாடும் திறன். வாழ்க, (சுந்தருடன்) வளமுடன்.

ஆன்ட்ரியா.. இவரின் குரல் ஒரு அபூர்வமான குரல். ஹூஸ் த ஹீரோ பாடலை படத்திலும் இவர் அந்த ரெஸ்டாரண்டில் சிவப்பு உடையில் வந்து பாடியிருந்தாரானால், அருமையாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு தவறான இடத்தில் பயன்படுத்தி விட்டார்கள்.

நீங்க பளிச்சுன்னு எல்லார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கற கேரக்டர்ங்கறது உங்க போட்டோக்களைப் பார்த்தாலே தெரியுது....

கல்யாணம் பண்ணிக்கணுமேனு பண்ணிக்க மாட்டேன்!''... கல்யாணம் பண்ணிக்கணுமேனு கல்யாணம் பண்ணுறதும் ஒரு விதி தான்...

அவங்க இமேஜுக்கு பாதிப்பு எதுவும் வந்துச்சா என்ன? அப்போ அவங்களுக்கு இமேஜ் டேமேஜ் ஆயிருந்தா நீங்க அப்படி நடிக்கமாட்டீங்க?... அப்புறம் எதுக்கு தேவையில்லாத தத்துவம் எல்லாம்...

Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook