அந்த முத்தத்தின் ஈரம்...! இலியானா ஸ்பெஷல் கிளாமர் பாடலா... சினேகா ஸ்பெஷல் கிளாமர் நடிப்பா... 'எதற்கும் தயார்’ என்று வில்லாக நிற்கிறார் தன்ஷிகா. தஞ்சைத் தரணியில் இருந்து அச்சு அசலாக ஒரு தமிழ்ப் பொண்ணு! ''நான் எட்டு வயது வரை வாழ்ந்தது தஞ்சாவூரில். பிறகு சென்னைவாசி. ப்ளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஜனநாதன் சார் என்னைப் பார்த்தார். 'பேராண்மை’ பட வாய்ப்பு கிடைத்தது. இப்போ 'அரவான்’!'' '' 'அரவான்’ல நடிக்க சிரமமா இருந்ததா?'' ''ரொம்ப! பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். 'முதல் மரியாதை’, 'நாடோடித் தென்றல்’ படங்கள் பார்த்து ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் ஸ்பாட்டுக்குப் போனேன். ஷூட்டிங்கில் மதுரைப் பேச்சு வராம உளறிட்டே இருந்தேன். ஆனா, டப்பிங் வர்றதுக்குள் கத்துக்கிட்டு சரியாப் பேசிட்டேன். சென்னைப் பொண்ணாவே வளர்ந்ததால், கிராமத்துப் பெண்ணுக்கான பாடி லாங்குவேஜ், தாடையைக் கீழ இறக்கிப் பேசும் மேனரிஸம், கண் சிமிட்டல் வனப்பேச்சியா மாற ரொம்பவே சிரமப்பட்டேன். வசந்தபாலன். . .
I agree with Ari. We need to support more Tamil movie stars. Congratulations Thanshi and wish you the best in the field. When your movies come to this part of the world I will try to watch them.
தமிழ் நடிகைகளை வரவேற்க வேண்டும். இரவல் குரல் நடிகைகளைப் பார்த்து சலித்து விட்டது.
ஒரு சரிதா, சுஜாதா, போல, ராதிகா, ரேவதி, ரோஹினி போல நல்ல நடிகைகளை தமிழ் சினிமா இனி எப்போது வரவிடுமோ தெரியவில்லை.
COMMENT(S): 12
I agree with Ari. We need to support more Tamil movie stars. Congratulations Thanshi and wish you the best in the field. When your movies come to this part of the world I will try to watch them.
தன்ஷிகா tamil anjelina
இந்தப் படங்களில் அழகாக இருக்காங்க.
உங்களது ஆண்மை கலந்த அருமைத்தமிழ்க்குரல்... பாராட்டுக்கள்... வெற்றிபெற வாழ்த்துக்கள்... என்ன செய்வது, நம்ம பொண்ணாச்சே!...
>>அவங்களுக்கு எமர்ஜென்சி லைட், நோட்புக் வாங்கிக் கொடுத்தேன். << அந்த ஒரே ஒரு எமர்ஜென்சி லைட், ஒரே ஒரு நோட்புக்-கா?
தமிழ் நடிகைகளை வரவேற்க வேண்டும். இரவல் குரல் நடிகைகளைப் பார்த்து சலித்து விட்டது.
ஒரு சரிதா, சுஜாதா, போல, ராதிகா, ரேவதி, ரோஹினி போல நல்ல நடிகைகளை தமிழ் சினிமா இனி எப்போது வரவிடுமோ தெரியவில்லை.
அரவான் படம் பார்த்தேன், ஆனா இந்த பொன்னு நடிச்சத பாக்கலையே?
ரெண்டே ரெண்டு படம் பார்த்தா நடிப்புக் கலையைக் கரைச்சுக் குடிச்சிடலாம்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க...
அதெப்படி கரெக்டா 1 படிக்கறப்போவே அறிமுகமாறீங்க?!*
உங்களை இப்படி கல்லு மேல படுக்க வச்ச கல்நெஞ்சன் யார்...?
இப்ப வரைக்கும் நீ அவ்வளோ தானம்மா படிச்சிருக்க....