• நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
  • சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்
  • ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை
  • ஆந்திராவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
20 May, 2013
சினிமா விமர்சனம் : கலகலப்பு
சினிமா விமர்சனம் : கலகலப்பு கலகல கிளுகிளு மசாலா போட்டுக் கிளறிய கலர் உப்புமா. இரண்டு தலைமுறைகளாகக் கொடி கட்டிப் பறந்து, இப்போது 'ஆளில்லா டீக்கடை’யாக மாறிவிட்ட மசாலா கஃபேவைச் சகோதரர்கள் விமல் - சிவா இருவரும் மீண்டும் பரபரக்கவைப்பதே கதை!  அதில், சோழர் காலக் கத்தி, செல்போனில் வைரம், ஆள் மாறாட்டத் துயரம், உருட்டுக்கட்டை மிரட்டல், அத்தைப் பெண் கடத்தல், தாத்தா பேரன் உருக்கம் போன்ற அனைத்து சுந்தர்.சி சமாசாரங்களும் 'உள்ளேன் ஐயா’ சொல்கின்றன.     சீனியர்களுடன் பயணித்த அதே காமெடி ரூட்... இப்போது ஜூனியர்களுடன் ஜாலி டிரிப். காமெடிப் படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாம் என்பது என்ன லாஜிக்? என்னதான் கிச்சுகிச்சு மூட்டினாலும், இஷ்டத்துக்குப் பயணிக்கும் திரைக்கதை பல இடங்களில் கடுப்பேற்றுகிறது யுவர் ஆனர்!   விமல் 'ரொம்ப நல்லவனாக’ப் படம் முழுக்கப் போங்கு வாங்கிக்கொண்டே இருப்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷம் இல்லை. திருட்டுத் தம்பி சிவா ஆங்காங்கே அசரடிக்கிறார்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 33

செம காமெடி படம், தாராளமா போய் பாருங்க...

இனிமேலாவது சுந்தர் நடித்து பயமுறுத்தாமல், இயக்கம் மட்டும் புரிந்து சிரிக்க வைப்பார் என நம்புவோமாக...

I would rank this movie better than 18 9. Somehow santhanam comedy was downplayed by illavarsu. Poor guy no one can see illavarsu in any posters or promotions. Ureetha kozhi very apt comment on the two actress...

படம் உண்மையில் நல்ல காமெடி. நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரித்தேன்.

ஷோல் கிட்சன் என்ற படத்திலிருந்து உருவல் என்பதையும் சொல்லியிருக்கலாம். இனி காப்பி படத்திற்கும - 10 மார்க் போடலாம்... சந்தானம் காமெடி இந்தப் படத்தில் அரதப் பழசு கடி...

முதல்பாதி மிகவும் மெதுவாகப் போவதாகத் தோன்றியது. ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட இரண்டாம் பாதி அமர்க்களம். படத்தை நிப்பாட்டுங்கடா, சிரித்து முடிக்கிறோம் என்னும் அளவிற்கு நகைச்சுவை களை கட்டியது.

இது அதிகம்.

என்ன ஒரு மார்க் குறைஞ்சிடுச்சி... ரீ-டோட்டல் ப்ளீஸ்!

exactly just noe saw the movie very nice better sundar c stop acting and direct lighterr movies like this romba naal achupa sirichu in this life style, logica thookipodungappa, namma lifay logic illama oduthu 3 hrs movies is ok, just an entertainment. gud movie

This Movie is much better and acted than Ok ok. Let me tell a open sectret. Ok OK hero wares a sunglass most of the time. The reason is his expressions were Bad.

என்னங்க விகடன் சார்,...நல்ல காமெடிப் படத்தப் பராவயில்லன்னு சொல்லிருக்கீங்க..:(( போங்க..

சரியான தமாசு படம். எங்கேயும் கடுப்பேற்றவில்லை. படத்தில் விமலுக்கு அடிபட்டதில் முதுகுப்பிடிப்பென்றால், பார்ப்பவர்களுக்கு சிரித்து சிரித்தே விலா நோகின்ற மாதிரி இருக்கு இந்தப்படம். யப்பா சுந்தரு, நீ இனிமே இயக்குனர் வேலை மட்டும் பாரு சாமி, நடிக்கிறேன்னு திரும்ப வந்திடாதே.

விகடன் விமர்சனத்தை தவிர அனைத்து ஊடகங்களின் விமர்சனமும் படம் நன்றாக உள்ளதாக் கூறியுள்ளார்கள்!!!

Superb comedy film.. Sundar C should continue direction.. Give 50 marks

இந்த படத்திற்க்கு என்ன வந்தது, super up

மசாலா போட்ட காமெடி படமா?

'களி தின்னவந்தானே!’ என்ற கமென்ட்டில் காலியாகிறது சிவா - ஓவியாவின் அமர காதல். இரு ஜோடிகளின் பிரியத்தில் எந்த ஈர்ப்பும் இல்லாததாலேயே அவர்கள் பிரியும்போதும் நமக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லை. -- என்னது ஃபீலிங்சா? விமர்சனம் சரி இல்லை. சந்தானம் காமெடிய விட, சிவா கமெடி தான் நல்லா இருக்கு.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள நகைசுவை படம் என்னை பொறுத்தவரை மார்க் 50.

நாட்டாமை தீர்ப்ப மாத்து. 41 கம்மி.

41 மார்க் கம்மிதான். ஓகே ஓகே வுக்கு மட்டும் என்ன லாஜிக்? சொல்லுஙக்ள் நெஞ்சத்தொட்டு. இது நல்ல காமெடிதான்.

Logic should not come in the way of making someone laugh. There were sequences in this movie where we knew what was comming and they have done it intentionally. I still get a smile when i think so some of those scenes. Nice time pass movie. All tamil cinema's cant be world class, we need some such movies to relax and enjoy.

This is a just comedy movie u cant expect logic on this kind of movie go and enjoy movie thats it.It is more better than resent movies i see.

Excellent comedy movie from Sundar.C.

இன்றைக்கு தான் பார்த்தேன். அமெரிக்காவில் , புதன் கிழமை சாயங்காலம் கூட நல்ல கூட்டம். நீண்ட நாட்களுக்குப்பிறகு முழு நீள காமெடி படம். எந்த இடத்தில படம் 'கடுப்பேற்றுகிறது..?

தப்பு செஞ்சவங் களை சாமி கண்ணைக் குத்தும். உன் கண்ணு பெருசா வேற இருக்கு. அதனால சாமிக்கு ரொம்ப ஈசி

மிர்ச்சி சிவா பிண்ணி பெடலெடுக்கிராரு...

 Displaying 1 - 25 of 32
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook