உலகம் ஒற்றை ரசிகர்களால் நிரம்பியது! மியூஸிக்கல் க்ரீட்டிங் கார்டுபோல படம் பண்ணுவது இயக்குநர் வஸந்த் ஸ்பெஷல். அவருடைய அடுத்த வாழ்த்து அட்டை... 'மூன்று பேர்... மூன்று காதல்’. சேரன், அர்ஜுன், விமல் என்று மூன்று பேர்... அவர்களின் மூன்று காதல்கள். ''நிச்சயம் இந்தத் தலைப்பு சொல்ற விஷயம், படம் பார்க்கும்போது நீங்க எதிர்பார்க்காத தொனியில் இருக்கும். ஆனா, அது பெரிய அதிர்ச்சியோ, மனசைப் பிசையுற சோகமோ இல்லை. இது காதல் கதையும் இல்லை. காதலைப் பற்றிய கதை. மூணு காதலுக்கும் என்ன சம்பந்தம், மூணு கேரக்டர்களுக்கும் என்ன லிங்க்னு அழகா ஸ்க்ரீன்ல பார்க்கிறப்போ, ஆச்சர்யமா இருக்கும்!'' ''மூணு ஹீரோக்களை இயக்கிய அனுபவம்?'' ''சேரன் என் சிறந்த நண்பர். அவரோட 'ஆட்டோகிராஃப்’ என் ஆல்டைம் ஃபேவரைட். என்னோட 'ரிதம்’, 'சத்தம் போடாதே’ அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 2005-ல தேசிய விருது தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் நானும் இருந்தேன். 'ஆட்டோகிராஃப்’ படத்தை ஏனோ வடக்கத் திய நடுவர்கள். . .
I love Vasanth's style of screenplay and direction.. 'Ey..nee romba alaga iruke' was a great movie on how to accept love failures..I am not sure why this movie is bombed in boxoffice..
ஆனாலும் இந்த ஆட்டோகிராப்பை ஆஹா ஓஹோன்னு சொல்றது என்னை பொறுத்தவரை காமெடி தான். அதே கதையை ஒரு ஆம்பிளை சொலறதுக்கு பதில் ஒரு பெண்(தனக்கு மூனு பழைய காதலர்கள் இருந்தாங்கன்னு) சொல்லி இருந்தா நம்ம உலகம் இப்படி தான் ஆஹா ஒஹோன்னு சொறிஞ்சு தள்ளி இருக்குமா?
வசந்த் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியர்.... "கேளடி கண்மணி" தமிழ்சினிமாவில் ஓர் அழியாத கல்வெட்டு.....
"ரிதம்" வெளிவந்த நேரத்தில் அறியப்படாதுபோன அற்புதப் படைப்பு....
"ஆசை" , " நேருக்கு நேர்" கமர்ஷியல் மார்க்கெட்டில் இவருக்கெனக் கிடைத்த மரியாதைக்குரிய விசிட்டிங் கார்டு... ஆனால் "அப்பு" போன்ற இவரது படங்கள் ஆப்பு வாங்கியதில் ஆச்சரியம் இல்லை.. :-(
எனக்கு வசந்தை மிகவும் பிடிக்கும் இவரது திரைக்கதைகள் புத்தகமாக வந்தபோது ஆர்வமுடன் வாங்கிப்படித்தேன்..... அழகான படைப்புகள் அவை.... இந்தப் பேச்சில் திமிர் இருப்பதுபோல உணரவில்லை.......
நான் எப்பொழுதும் ஒரு விஷயம் சொல்வேன். என்னிடம் ஒரு படம் எடுக்குமளவுக்கு காசிருந்தால் அந்த படம் வசந்துக்குதான். மாடர்னா நம்மையும் நம்மை சுற்றி உள்ள சனங்களையும் உள்ளடக்கி நமது கலாச்சரத்திலுருந்து விலகாமல் பெரிதாக உறுத்தாமல் யார் படம் எடுக்கிறாறோ அவர் படம்தான் 30 வருஷம் கழித்தும் நிக்கும். வாழ்த்துகள் வசந்த்
வசந்த் எடுத்த ஒரே நல்ல படம் கேளடி கண்மணி. தனக்கு தானே இவர் கொடுத்துக்கொள்ளும் பில்டப் ரொம்ப ஓவர். எதற்காக ஒரு வடக்கத்தி பாடகரை கூப்பிட்டு கஷ்டப்பட்டு "ழ" உச்சரிக்க சொன்னாராம்? இங்கே ஆளே இல்லையா பாடுவதற்கு?
நல்ல இயக்குனர் தான். என்ன படைப்பாளிகளுக்கே உரிய ஓவர் பேச்சு இவரிடம் உண்டு. பல பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன். கண்டிப்பாக 'ரிதம்' ஒரு அருமையான படம். ஓடலைன்னு பிரமிட் நடராஜன் தான் புலம்பியிருப்பாரு. உங்களுக்கு, படம் பார்த்த அனேகர்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும் (குறிப்பாக பெண்களுக்கு).
Not sure whether you are reading this Vasanth.
But Rhythm is such a wonderful movie in tamil which projected a very mature love between two adults. The climax always had me in tears.
Speaking about matured love your debut film keladi kanmani is another gem.
You can always count fans like me among the "ones".
Out of all the other movies releasing these days and tagging themselves as "love story", your movies will and always should stand apart. All the Very best Vasanth !!
நல்ல டைரக்டர் தான். ஆனால் ரஜினி ,கமல் தவிர பிரபு,சத்யராஜ்,கார்த்திக் போன்றவர்கள் ஹீரோவாக நடிப்பதில்லை. அர்ஜூன் கொஞ்சம் ரிஸ்க், அவர் ஜோடி அவருக்கு மகள் போல இருக்கிறார்.
He is a director with class and determination. Never compromised his stand, he refused to direct Rajni Kanth's 'Annamalei' movie. His reason was ' I don't direct movies for heros. This was in spite of the request from his mentor director K. Balachandar.
இவரின் ஆசை படத்தை "கொஞ்சம் கிளாமர் சேர்த்து இவர் அசிஸ்டண்ட் எஸ்.ஜே சூர்யா "வாலி என எடுத்து மெகா ஹிட் அடித்தார்....நமது மக்கள் அன்பே சிவம்...தூள்...என இரண்டு படம் வரும்போது...தூள் படத்தை ஹிட்டாக்கினார்.......ஆனால் இப்போது அன்பே சிவம் படம் அருமை என சொல்லி பாரட்டுகின்றனர்........
COMMENT(S): 32
Wish you success
என்ன கொஞ்சம் தற்பெருமை பேசுறதை குறைச்சி கிட்டா நல்லா இருக்கும்
சேரன் இருக்கும் புகைப் படத்தில் அவர் அருகில் இருப்பதன் பெயர் என்ன?
ஸ்ரீராம் நீங்க ரொம்ப அழகா இருப்பீங்கனு நம்பரேன். அதுக்காக மத்தவங்க மனசை புண்படுதனும்னு அவசியம் இல்லெ.
I love Vasanth's style of screenplay and direction.. 'Ey..nee romba alaga iruke' was a great movie on how to accept love failures..I am not sure why this movie is bombed in boxoffice..
ஆனாலும் இந்த ஆட்டோகிராப்பை ஆஹா ஓஹோன்னு சொல்றது என்னை பொறுத்தவரை காமெடி தான். அதே கதையை ஒரு ஆம்பிளை சொலறதுக்கு பதில் ஒரு பெண்(தனக்கு மூனு பழைய காதலர்கள் இருந்தாங்கன்னு) சொல்லி இருந்தா நம்ம உலகம் இப்படி தான் ஆஹா ஒஹோன்னு சொறிஞ்சு தள்ளி இருக்குமா?
வசந்த் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியர்.... "கேளடி கண்மணி" தமிழ்சினிமாவில் ஓர் அழியாத கல்வெட்டு.....
"ரிதம்" வெளிவந்த நேரத்தில் அறியப்படாதுபோன அற்புதப் படைப்பு....
"ஆசை" , " நேருக்கு நேர்" கமர்ஷியல் மார்க்கெட்டில் இவருக்கெனக் கிடைத்த மரியாதைக்குரிய விசிட்டிங் கார்டு... ஆனால் "அப்பு" போன்ற இவரது படங்கள் ஆப்பு வாங்கியதில் ஆச்சரியம் இல்லை.. :-(
எனக்கு வசந்தை மிகவும் பிடிக்கும் இவரது திரைக்கதைகள் புத்தகமாக வந்தபோது ஆர்வமுடன் வாங்கிப்படித்தேன்..... அழகான படைப்புகள் அவை.... இந்தப் பேச்சில் திமிர் இருப்பதுபோல உணரவில்லை.......
மியூஸிக்கல் க்ரீட்டிங் கார்டுபோல படம் பண்ணுவது இயக்குநர் வஸந்த் -- ரொம்ப சரி
மயிலிரகு வருடியது போல் கதை சொல்லும் இயக்குனர் இவர் ஒருவரே!
he has given some really good films. rhythm is such an alltime favourite.
wish he is more successful commercially
நான் எப்பொழுதும் ஒரு விஷயம் சொல்வேன். என்னிடம் ஒரு படம் எடுக்குமளவுக்கு காசிருந்தால் அந்த படம் வசந்துக்குதான். மாடர்னா நம்மையும் நம்மை சுற்றி உள்ள சனங்களையும் உள்ளடக்கி நமது கலாச்சரத்திலுருந்து விலகாமல் பெரிதாக உறுத்தாமல் யார் படம் எடுக்கிறாறோ அவர் படம்தான் 30 வருஷம் கழித்தும் நிக்கும். வாழ்த்துகள் வசந்த்
keladi kanmani - the best!the best star cast for the best story
வசந்த் எடுத்த ஒரே நல்ல படம் கேளடி கண்மணி. தனக்கு தானே இவர் கொடுத்துக்கொள்ளும் பில்டப் ரொம்ப ஓவர். எதற்காக ஒரு வடக்கத்தி பாடகரை கூப்பிட்டு கஷ்டப்பட்டு "ழ" உச்சரிக்க சொன்னாராம்? இங்கே ஆளே இல்லையா பாடுவதற்கு?
அதிசயமாக எல்லாமே பாராட்டும் வாசகர் கருத்துக்கள். இவரின் படங்கள் என்னைக் கவர்ந்தவை பல. அதிலும் ரிதம், படமும் பாடலும் மிகவும் பிடித்தது.
நல்ல இயக்குனர் தான். என்ன படைப்பாளிகளுக்கே உரிய ஓவர் பேச்சு இவரிடம் உண்டு. பல பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கவனித்திருக்கிறேன். கண்டிப்பாக 'ரிதம்' ஒரு அருமையான படம். ஓடலைன்னு பிரமிட் நடராஜன் தான் புலம்பியிருப்பாரு. உங்களுக்கு, படம் பார்த்த அனேகர்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும் (குறிப்பாக பெண்களுக்கு).
ரிதம், MY all time favorite...
என்ன கொஞ்சம் தற்பெருமை பேசுறதை குறைச்சி கிட்டா நல்லா இருக்கும்
Great director vasanth
I liked all his movies, he has portrayed human emotions candidly. Many are hit songs.
Hats off to Mr. Vasanth for giving such great and ever green movies like Rythm and Keladi Kanmani. We are there to support such good films.
அப்ப யாரு அந்த சுர்யா