• ஸ்ரீனிவாசனை நீக்க முடிவு; புதிய பிசிசிஐ தலைவர் அருண் ஜெட்லி?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
என் மகன் இவன்! நந்திதா தாஸ்
என் மகன் இவன்! நந்திதா தாஸ் ''என் குழந்தையோடதான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். சினிமா இண்டஸ்ட்ரியில் ஹீரோக்கள் மட்டும் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்த பிறகும் குடும்பப் பேட்டிகள் கொடுத்துட்டு ஸ்க்ரீன்ல டூயட் பாடுறாங்க. ஹீரோயின்களுக்கு அந்த உரிமை இல்லையா?'' - செல்லமாக அதட்டுகிறார் நந்திதா தாஸ்.    இயக்குநர் சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை’ படப்பிடிப்புத் தளம். தூத்துக்குடி கடற் காற்று கேசம் கலைக்கிறது. இரண்டு வயது மகன் விஹான் விளையாடக் கிளம்ப, அவன் பின்னால் ஓடி ஆடி உற்சாகமாக இருக்கிறார் நந்திதா. ''செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் படமே தமிழ்ப் படம். எதுவும் விசேஷ காரணம் இருக்கா?'' ''2010-ல 'ஐ யம்’ படத்தில் நடிச்சப்ப, நான் அஞ்சு மாசக் கர்ப்பிணி. குழந்தை பிறந்த பிறகு, அவனைக் கவனிக்க மட்டுமே நேரம் இருந்தது. அதனால், ரெண்டு வருஷம் சினிமாபத்தி யோசிக்கலை. 'நீர்ப் பறவை’க்காக சீனு ராமசாமி சார் ரொம்ப மாசமா என்கிட்ட. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 19

சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்த திறமையான மங்கை...

மிகச்சிறந்த, திறமையான நடிகை. தான் காலடி பதித்துள்ள அனைத்துத் தளங்களிலுமே சிறப்பாகச் செயல்படுபவர். இது போன்ற திரையுலக நபரைப் பார்த்தல் இன்றைய சூழலில் அரிதே! வாழ்த்துக்கள் நந்திதா!!

அழகி

நல்ல, நடிக்கத்தெரிந்த நடிகைகளில் முதன்மையானவர்... வாழ்த்துக்கள்... ஆனா, உங்களப்பார்த்து, பிள்ளை பெற்ற மற்ற தமிழ் நடிகையெல்லாம் நடிக்க வந்துவிட்டால்?... தலை சுற்றுகிறது...

திறமையான நடிகை என்பதையும் தாண்டி எந்த சூழ் நிலையிலும் சுயமரியாதையை தக்கவைத்துக் கொள்ளத் தெரிந்த பெண் ....!!

அழகான, நடிக்கத்தெரிந்த நடிகை. தாய்மை அவருடைய அழகினை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

இந்தி சினிமா மட்டுமே, இந்திய சினிமா கிடையாது. தமிழ், மலையாளம், பெங்காலி, தெலுங்கு, கன்னடம்னு எல்லாமே இந்திய சினிமாக்கள்தான்’னு பின்னிருவேன் - பரவாயில்லையே

Wonderful actress...Amazingly talented

நந்திதாவின் கண்களே பல நடிப்புணர்வுகளை வெளிப்படுத்தும். அது பெரிய பலம். 'நீர்ப்பறவை'- பார்ப்போம் எப்படிப் பறக்க வைக்கிறது உங்களைன்னு.

'டெல்லியும் மும்பையும்தான் இந்தியாவா? இந்தி சினிமா மட்டுமே, இந்திய சினிமா கிடையாது. தமிழ், மலையாளம், பெங்காலி, தெலுங்கு, கன்னடம்னு எல்லாமே இந்திய சினிமாக்கள்தான்’னு பின்னிருவேன்.''

அப்படி தானே இந்தி படங்களுக்கு மட்டுமே விருது கொடுக்குற (ஈஈஃபா) விழாவை இந்திய சர்வதேச திரைப் பட விழான்னு உலகத்துக்கு காட்டுராங்க வட நாட்டு திரையுலக மக்கள். இந்த லட்சனத்துல நாம தான் தேசிய நீரோட்டத்துல சேர்ரது இல்லையாம்.

அழகியும், கண்ணத்தில் முத்தமிட்டால் படமும் இவர் ஒரு அற்புதமான இயற்கையான நடிகை என்பதற்கு சான்று. அதுவும் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் அந்த கிளைமாக்ஸ் சீன் இன்னும் என் கண் முன் நிற்கிறது.

''தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊத்தினாலும், அது அந்தப் பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப நிறைஞ்சு நிக்கும். நானும் அப்படித்தான். அந்த நேரம் எந்தப் பாத்திரத்தில் இருக்கேனோ, அதுக்கு பெஸ்ட் ஃபிட்டா இருப்பேன்

சூப்பர் .......

ஹாலிவுட் வெள்ளைக்கார அவலங்களையே தொடர்ந்து மேற்குலக பத்திரிகைகளில் பார்த்த கண்களுக்கு இந்த மாநிற அழகு மெல்லிய ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது.

சினிமா இண்டஸ்ட்ரியில் ஹீரோக்கள் மட்டும் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்த பிறகும் குடும்பப் பேட்டிகள் கொடுத்துட்டு ஸ்க்ரீன்ல டூயட் பாடுறாங்க(with 22 year girls). That is 200% true.

யாழ்பானத்து பென் போலவே இருக்கிரார்.....

என் அபிமான நடிகை, அமைதியான இவர் நடிப்பு , டயலாக் பேசும்போது வெளிப்படும் இயல்பான முக பாவம் வேறு யாரிடத்திலும் நான் பார்க்கவில்லை. ஸரீலன்கன் பெண்ணாக என்ன அருமையாக நடிதடார், மறக்கவே முடியாது..

SUPER INTERVIEW

அற்புதமான நடிகை. இப்படியே இருங்க, இந்த மாதிரி நல்ல படங்களிலேயே நடிங்க. நீங்களும் அரை நிஜார் போட்டுகிட்டு அயிட்டம் டான்ஸ் ஆடப்போயிட்டீங்கன்னா இந்தியாவுல நல்ல நடிகைன்னு சொல்ல ஒருத்தரும் இருக்க மாட்டாங்க.

இவர் உண்மையில் நடிக்க தெரிந்த நடிகை
!!!

Displaying 1 - 19 of 19
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook