காப்பி அடிக்காதீங்க! 'ஐயம் எ டிஸ்கோ டான்ஸர்...’, 'கொய் யஹான் அஹா நாசே... ஹொவ்வ ஹொவ்வா...’, - இந்த இந்திப் பாடல்களைக் கேட்டதும் தன்னால் தாளம் போடுகிறீர்களா? அப்போ 'டிஸ்கோ கிங்’ பப்பி லஹிரியின் தீவிர ரசிகர் நீங்கள். 80-களில் இந்திய இசையை டிஸ்கோவால் அதிரடித்தவர். இந்த 59 வயது இசைஞரின் இசை தமிழக 'பெல்பாட்டம்’ இளசுகளை ஈர்த்தது நிஜம். இப்போதும் அமெரிக்க 'அடிக்டிவ்’ வகை ரீ-மிக்ஸ் ஆல்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரே இந்தியர் இவர். ''உங்க கேரியர்ல பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே மியூஸிக் பண்ணியிருக்கீங்களே... ஏன்?'' ''உண்மைதான். அமிதாப் ஜி, ஜிதேந்திரா, மிதுன் சக்ரபர்த்தி, ரஜினிகாந்தா பாய் படங்களுக்குத்தான் ஜாஸ்தி மியூஸிக் பண்ணியிருக்கேன். அதை ஒரு பாலிஸியாவே வெச்சிருந்தேன். பெங்காலி படங்களில் மட்டும் நடிச்சுட்டு இருந்த மிதுனை இந்தியா வின் ஸ்டார் டிஸ்கோ டான்ஸரா மாத்தினது என் இசைதான். ஹீரோக் கள் படத்துக்கு நான் போட்ட ஒவ்வொரு டியூனும் டபுள். . .
COMMENT(S): 4
இவரோட ட்யூன் எல்லாமே ஃபாரின் காப்பி. டிஸ்கோ டேன்சர்ல இவரு போட்ட ட்யூன்ல பாதி "போனி எம்" ம்யுசிக்கின் காப்பி.
He is a copying machine like Deva
இப்போ ராம்கோபால் வர்மாவின் 'டிபார்ட்மென்ட்’ படத்துக்கு மியூஸிக் போட்டிருக்கான். அவன்கிட்ட, 'உனக்குள் இருக்கும் இசையை மட்டுமே வெளிப்படுத்து... யாரையும் காப்பி அடிக்காதே’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கேன்.
அப்ப ஆசை நூறு வகை பாட்டைக் காப்பியடிச்சது இல்லீங்கிறீங்களா?
இவரே பெரிய காப்பி ராஜா