இது... 15வருடப் போராட்டம்! செம குஷியாக இருக்கிறார் அருண் விஜய். 'தடையறத் தாக்க’ மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களிட மும் சென்று சேர்ந்த திருப்தி முகத்தில். ''இந்த சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை சார். படம் பார்த் துட்டு அப்பா ரொம்ப ஆச்சர்யப்பட்டார். என்னோட செல்போன் ரிங் ஆகிட்டே இருக்கு. பாக்யராஜ் சார் போன் பண்ணி, 'நல்லா நடிச்சிருக்கேப்பா’னு சொன்னார். எல்லோரும் பாராட்டுறாங்க. ரொம்ப நெருக்கமான ஒரு நண்பர் மட்டும், 'அருண்... இது டைரக்டர் மூவி. உனக்கு இந்த மாதிரி படங்கள்தான் ஃபிட் ஆகுது. இது மாதிரியான கேரக்டர்களையே செலெக்ட் பண்ணி நடி’னு சொன்னார். எனக்கு அதுதான் கரெக்ட்னு படுது. அதனால இந்த வெற்றியை நான் என் தலைக்கு ஏத்திக்கலை. இனி, இன்னும் கவனமாப் பண்ணுவேன்'' - அருண் விஜயின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு பக்குவம். ''இந்தப் படத்துக்காக எப்படி எல்லாம் மெனக்கெட்டீங்க?'' ''நிறைய. குறிப்பா, ஒரே வாரத்துல லெஃப்ட் ஹேண்ட். . .
வாழ்த்துகள் விஜய், ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றதும், சிங்கத்தின் அருகில் அமர்ந்து போஸ் கொடுப்பது, பன்ச் டயலாக் எல்லாம் உங்களை மக்களிடமிருந்து பிரித்து விடும். எச்சரிக்கை..
தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். உங்களின் மீது தனியாக எனக்கு ஏதும் வெறுப்பு கிடையாது. நடிப்பிற்கு மிக முக்கியம் உடல் மொழி மற்றும் பாவனைகள். இவை இரண்டும் நொடிக்கு நொடி மாற வேண்டும். அதுதான் சினிமா. ஆனால் உங்களுக்கு அது இரண்டுமே சரியாக வரவில்லை. வெறும் கட்டுமஸ்தான உடலை வைத்துகொண்டு யாரும் நடிகனாக முடியாது. ஒரு தீப்பொறி வேண்டும். சும்மா யாரும் இங்கு பெரிய நடிகனாகிவிடவில்லை. உங்கள் அப்பா நடிகர் என்பதற்காக மட்டுமே உங்களை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள். ஒரு வேலை சினிமாவிலேயே வேறு எதாவது துறையை தேர்ந்தெடுதிருந்தால் இன்னும் நன்றாக வந்திருப்பீர்களோ என்னவோ??
இவர்..தனுஸ்....விஜய்..விக்ரம்....இவர்களை பார்த்தவுடன் பிடிக்காது.....சில படங்கள் ஹிட் ஆகி பார்க்க பார்க்க தான் பிடிக்கும்....
சிலபேரை எப்ப பார்த்தாலும் பிடிக்காது...சிம்பு....சுந்தர் சி...விசால்...
மொதல்ல, உங்க அப்பாவ ஒரு படம் எடுக்க சொல்லுங்க, அதுக்கு உங்க மாப்ள ஹரிய டைரக்ட் பண்ண சொல்லுங்க, அதுல நீங்க நடிங்க. படமும் ஹிட் ஆகும், நீங்களும் ஒரு ரவுண்ட் வரலாம். உங்க அப்பா இது கூட செய்யலைன்னா நீங்க அவரோட இருக்கறதே வேஸ்ட்.
COMMENT(S): 9

Wish you good luck Arun!

You are a very good dancer.
But need to improve in acting.
All the best for future projects.
He is a good actor. Much better than dhanush from his initial movies...just timing didn't work out for arunvijay. Good luck.
பாவமாதான் இருக்கு. நல்ல படங்கள் மட்டுமே வெற்றியை கொடுக்கும் அருண் விஜய். சூர்யாவைப் பாருங்கள். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்.