சினிமா விமர்சனம் : கிருஷ்ணவேணி பஞ்சாலை தொழிலாளிகள் - முதலாளிகளின் வாழ்வியலைக் கொஞ்சம் அழகியலோடு பேசும் ஆலையே... கிருஷ்ணவேணி பஞ்சாலை. ஆலை நிர்வாகத்தில் மோசடி செய்ததற் காகத் தனது நெருங்கிய உறவினரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார் முதலாளி. அவரின் மகன் பொறுப்பு ஏற்கிறார். கேட்கின்ற போனஸைவிடவும் அதிகமாகவே கொடுத்து தொழிலாளர்களைச் சந்தோஷப்படுத்துகிறார். இன்னொரு பக்கம், அதே ஆலையில் வேலை செய்யும் ஹேமச்சந்திரனும் நந்தனாவும் காதலிக்கிறார்கள். நந்தனாவின் அக்கா வேறு சாதிக்காரரைக் காதலித்து மணம் செய்துகொள்ள... இதனால் குடும்ப மானம் பறிபோய்விட்டதாகச் சொல்லி, மகளைப் பெற்ற தாயே விஷம் வைத்துக் கொல்கிறாள். ஹேமச்சந்திரன் - நந்தனா காதல் அந்தரத்தில் நிற்கிறது. அதே கட்டத் தில், கூடுதல் போனஸ் கேட்டுப் போராடும் தொழிலாளர்கள் பிரச்னையால் ஆலை மூடப்படுகிறது. அதன் பிறகு, இந்த வாழ்வாதாரத்தை நம்பியிருந்த மக்களின் வாழ்க்கையும் அந்த ஆலையும் என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்! இப்படி ஒரு களத்தை எடுத்துக்கொண்டதற்காக. . .
அதேபோல, தொடர்ச்சியாக மில்லுக்குள்ளே மொத்தப் படமும் சுற்றி வருவதால்... கொஞ்சம் அயர்ச்சி.# பின்னே எப்பிடி ரோடு, மலையெல்லாம் பெயிண்ட் அடிச்சு அமெரிக்கா, அண்டார்டிகான்னு போனாத்தான் ஒத்துக்குவீங்களோ?
COMMENT(S): 5
40 மார்க் குறைச்சலாக தெரியுது. உற்சாகப்படுத்தவாவது ஒரு 5 மார்க் அதிகம் கொடுத்து இருக்கலாம்.
அதேபோல, தொடர்ச்சியாக மில்லுக்குள்ளே மொத்தப் படமும் சுற்றி வருவதால்... கொஞ்சம் அயர்ச்சி.# பின்னே எப்பிடி ரோடு, மலையெல்லாம் பெயிண்ட் அடிச்சு அமெரிக்கா, அண்டார்டிகான்னு போனாத்தான் ஒத்துக்குவீங்களோ?
வாழ்துக்கள்! என் அப்பாவும் மில் சூப்பர்வைஸர் கோயம்புதூரில் 1980களில்...
கன்டிப்பாக கொயம்புத்தூரில் உள்ள அனைவரும் இந்த படத்தை பார்க்கும்போது மனம் நெகிழ்வார்கள்..
பஞ்சாலை களத்தை எடுத்துக்கொண்டதற்காக இயக்குநர் தனபால் பத்மநாபனுக்கு நண்றி!!!
அது ஒரு நிஜ கனாக்காலம் !! (டுபாக்கூர் ஸீரியல் அல்ல)
very good movie