அஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்!
அஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்! '' 'அரசியலைப் பத்தி ஒரு கமென்ட் வந்தாலே திணறிப்போயிடுறோம்... நீங்க ஃபுல் லெங்த் அரசியல் சினிமாவே எடுத்திருக்கீங்களே... செம தில்லுதான்’னு இண்டஸ்ட்ரி நண்பர்கள் சொல்றாங்க. இப்போதைய அரசியலுக்கும் படத்துக் கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை. இந்தப் படத்துக் குனு ஒரு கற்பனை அரசியல் சூழலை உருவாக்கி, அதுலதான் ஜாலி பண்ணியிருக்கோம். 'சிறுத்தை’யை எப்படி லாஜிக் பார்க்காம ரசிச்சீங்களோ... அப்படியே 'சகுனி’யையும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க'' - குறும்பாகச் சிரிக்கிறார் 'சகுனி’ கார்த்தி. '' 'பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன்’னு வித்தியாசம் காட்டிட்டு இருந்தீங்க. இப்ப 'சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா’னு கமர்ஷியல் சக்கரம் மட்டும் சுத்துறீங்களே...'' ''பெர்ஃபார்மன்ஸுக்காக மட்டுமே இப்பப் படம் எடுக்க முடியாது. பெர்ஃபார்மன்ஸ்ல கமர்ஷியல் காக்டெய் லும் இருக்கிற ஸ்க்ரிப்ட்டுக்காகக் காத்திருந்தா... காத்துட்டே இருக்க வேண்டியதுதான். ஏற்கெனவே அப்படி நாலு வருஷம் காத்திருந் தேன்.. . .
. 'சினிமாவில் இருக்கிறது புண்ணியம்டா. பொறுப்பா இருங்கடா’னு அப்பா சொல்வார். நான் பொறுப்பா இருக்கேன்!''
- In cinema, Karthi encourages drinking (Saguni songs), acts like porukki, uses bad words
But his father Sivakumar will appear in TV talk shows and talk about Tamil literature and culture and gives advise to younsters.
Sivakumar's logic - if you are paid well in Cinema, no need to portray good cultural behaviour in movies. Money rules.
நேற்றைய, இன்றைய, நாளைய குழந்தைகளுக்கு ரஜினி படம், பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும், என் நண்பனுடைய 2வயது குழந்தை எந்திரன் பாட்டை விரும்பி கேட்கின்றான், தலைவரைப்போல நீங்களும் குழந்தைகள் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம். வாழ்த்துக்கள்.
This is true, My son, 7yrs, loves karthi. he is eagerly waiting for Saguni. I expect only one thing from his movies, as the kids love his movies, he need to bit sensible in selecting and picturization. Please avoid vulgar scenes and dialogues.
தமிழ் ஹீரோக்களில் அரவிந்த சாமி, மாதவன் ... போன்றோர்கள் ஜொலிக்கவில்லை. ஏனென்றால் தமிழர்களுக்கு கொஞ்ம் மாநிறமாக, எதார்த்தமாக, கிராமா வாடை இருக்க வேண்டும். இது சிவகுமார் குடும்பத்தில் உள்ளது. சூர்யியாவின் ஒருகோடி டிவி புராக்கிராம் ஒரு புதிய சகாப்தம். குரும்பு கார்த்தி இபோதைய இளைஞர்களை ஈர்க்கிரது. வாழ்த்துக்கள்.
COMMENT(S): 17
Karthi sir - please keep up your father's good name till the very end.
. 'சினிமாவில் இருக்கிறது புண்ணியம்டா. பொறுப்பா இருங்கடா’னு அப்பா சொல்வார். நான் பொறுப்பா இருக்கேன்!''
- In cinema, Karthi encourages drinking (Saguni songs), acts like porukki, uses bad words
But his father Sivakumar will appear in TV talk shows and talk about Tamil literature and culture and gives advise to younsters.
Sivakumar's logic - if you are paid well in Cinema, no need to portray good cultural behaviour in movies. Money rules.
நேற்றைய, இன்றைய, நாளைய குழந்தைகளுக்கு ரஜினி படம், பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும், என் நண்பனுடைய 2வயது குழந்தை எந்திரன் பாட்டை விரும்பி கேட்கின்றான், தலைவரைப்போல நீங்களும் குழந்தைகள் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம். வாழ்த்துக்கள்.
உங்க அண்ணா ஹைகிளாஸ் நடிகர். ஆனா நீங்க நம்ம வீட்டு பையன் மாதிரி இருக்கறதாலதான் சின்ன பிள்ளைங்களுக்கு கூட பிடிக்குது உங்கள.
என் கண்ணு பெரிசா இருக்கு, வாய் பெரிசா இருக்குனு ஆச்சர்யமாப் பார்க்கிறாங் களா? இப்போலாம் டைரக்டர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாவே சீன்களை வைக்கச் சொல்றேன்.

உங்ககிட்ட பிடிச்சதே இதுதான்.. வாழ்த்துக்கள் கார்த்தி.
எல்லாம் ஓகே... கொஞ்சம் சிரிப்போட அகலத்தைக் குறைச்சா நல்லாயிருக்கும்!
நல்ல பெருமை பீத்தகளய குடும்பம்டா...
ஆனாலும் உங்க அண்ணன் ஒரு கோடி நிகழ்ச்சில அவ்ர் பெருமை பேசுரத விட நீங்க கம்மிதான்...
'சினிமாவில் இருக்கிறது புண்ணியம்டா. பொறுப்பா இருங்கடா’னு அப்பா சொல்வார் - சரியான வழிகாட்டி.
This is true, My son, 7yrs, loves karthi. he is eagerly waiting for Saguni. I expect only one thing from his movies, as the kids love his movies, he need to bit sensible in selecting and picturization. Please avoid vulgar scenes and dialogues.
தமிழ் ஹீரோக்களில் அரவிந்த சாமி, மாதவன் ... போன்றோர்கள் ஜொலிக்கவில்லை. ஏனென்றால் தமிழர்களுக்கு கொஞ்ம் மாநிறமாக, எதார்த்தமாக, கிராமா வாடை இருக்க வேண்டும். இது சிவகுமார் குடும்பத்தில் உள்ளது. சூர்யியாவின் ஒருகோடி டிவி புராக்கிராம் ஒரு புதிய சகாப்தம். குரும்பு கார்த்தி இபோதைய இளைஞர்களை ஈர்க்கிரது. வாழ்த்துக்கள்.
நல்லா இருங்கப்பா! நல்ல குடும்பம், நல்ல எண்ணங்கள்!! வாழ்க வளமுடன்!!!
உடனே கார்த்திய பத்தி 'இவஙக தொல்லை தாஙக முடியல' 'என்ன பெருச நடிகிரான்னு' கமென்ட்டுகள் வரும் பாருங்க!!
இருக்கிரவங்கல்ல கார்த்தி நல்ல படஙகள் பன்னுகிறார்.. பெர்ஸனாலிடி,கம்பீரம்.. மேன்லி.. இந்த மாதிரி மாப்பிள்ளை பாருஙகன்னு பொன்னுங்க கன்டிப்பா சொல்லுவாங்க !!