டபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்!இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ரஜினியின் 'கோச்சடையான்’ கதை... மதுரைக்கு அருகில் இருக்கும் 'கோச்சடையான்’ சாமியின் கதை அல்ல! படம் முழுக்க முழுக்க ரஜினிக்குத் தீனி போடும் விறுவிறு... திகுதிகு திரைக்கதை... அதுவும் இரண்டு ரஜினி! கடவுள் கதை இல்லையே தவிர, முழுக்கவே ஃபேன்டஸி கதை. அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினிக்கு. சீனியர் ரஜினி, நாசர், ஜாக்கி ஷெராஃப் என மூன்று மன்னர்கள். அவர் களின் வாரிசுகள்தான் ஜூனியர் ரஜினி, சரத்குமார், ஆதி ஆகியோர். சீனியர் ரஜினியோடு ஜாக்கி மோத, ஜூனியரோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி. இதுவரை படம் பிடித்த காட்சிகளைத் திரையில் பார்த்த ரஜினி வெரி ஹேப்பி. அனிமேஷன் ரஜினி வருவார் என்ற யூகத் துக்கு இடம் இல்லை. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர் கள், ஃபேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சி களைப் போட்டுப். . .
மொக்க கதையா இருக்கு, வயசுக்கு ஏத்த மாதிரி அமிதாப் மாதிரி நடித்தால் நன்றாக இருக்கும். மேலே இருக்குற ஃபோட்டோவை பாருங்க அதில் இவர்தான் ஹீரோ என்றால் என்ன கொடும சார் இது!
Rajini's kids are enough proof.. One need not save money and property for their kids. Just raise them well enough that they'll make their parents proud.. These two still ride on Dad's glory than achieving something on their own.
ரஜினிக்கு தீனி போடும் சரி... பார்ப்பவனுக்கும் வாங்கியவனுக்கும் தீனி போடுமா? அனேகமாக இப்பொழுது கருணாவுடன் ஒரு மீட்டிங், ஜெயாவுடன் ஒரு மீட்டிங், முடிந்தால் விஜயகாந்த் ராமதாசு எல்லோருடனும் ஒரு மேடிங் போடுவார்.. இவரும் ஒரு விதத்தில் தமிழக அரசியல் கட்சிகள் போல் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார் என தோன்றுகிறது.
மகளே அப்பாவுக்கு வைக்கும் ஆப்பாகிவிடப்போகிறது! பாவம் ரஜினி பாபாவுக்குப்பிறகு சந்திரமுகியில் திரும்ப வந்தார். அவரை கோச்சடையானாக்கி இமயமலைக்கே பேக் பண்ணிடப்போறார்.
COMMENT(S): 29
ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா ரஜினி படத்திக்கு விளம்பரம் தேவையில்ல என்பார்கள்.
மொக்க கதையா இருக்கு, வயசுக்கு ஏத்த மாதிரி அமிதாப் மாதிரி நடித்தால் நன்றாக இருக்கும். மேலே இருக்குற ஃபோட்டோவை பாருங்க அதில் இவர்தான் ஹீரோ என்றால் என்ன கொடும சார் இது!
செளந்தர்யாவோடு இருக்கும் ரஜினி ஏன் இப்படி பரிதாபமாக இருக்கார்???
Rajini's kids are enough proof.. One need not save money and property for their kids. Just raise them well enough that they'll make their parents proud.. These two still ride on Dad's glory than achieving something on their own.
அக்கா ஆச்சு.. இப்போ தங்கச்சியா? தாங்க முடியலடா சாமீ.
தலைவர் படம் சும்மா அதிரும் இல்ல
ரஜினிக்கு தீனி போடும் சரி... பார்ப்பவனுக்கும் வாங்கியவனுக்கும் தீனி போடுமா? அனேகமாக இப்பொழுது கருணாவுடன் ஒரு மீட்டிங், ஜெயாவுடன் ஒரு மீட்டிங், முடிந்தால் விஜயகாந்த் ராமதாசு எல்லோருடனும் ஒரு மேடிங் போடுவார்.. இவரும் ஒரு விதத்தில் தமிழக அரசியல் கட்சிகள் போல் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார் என தோன்றுகிறது.
I'm sure it's going to be a great movie. Waiting for it to hit the big screen.
மூர்த்தி நெத்தியடி ...
பாபா பார்ட் - 2 ? உஷார்..
இத பார்கவே பயமாக இருக்கிறது!!!!!!
அனிமேஷனிலே ஒரு வேளை ரஜினி நடிப்பது போல காட்டினால் படம் ஒரு வேளை ஒடுமோ என்னவோ?
ஆமா, எங்கே சினிமா விமர்சனம்? படமே வரலியா, இல்ல 42 மார்க் கொடுக்கற அளவுக்கு எதுவும் தேறலயா?
கோச்சடையான் டைட்டிலில் இதையும் கோர்த்து விடுங்க:
எக்காரணம் கொண்டும் பட விநியோகஸ்தர்களுக்கும் படத்தைப் பார்ப்பவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது.....
Rajini is not aging well.
Thalaivar Valga
நீங்க அடிங்க.. நாங்க மடையனுக, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்!
என்னவோ தெரியல....இதப் படிக்கும் போது, விகடன் 'பாபா' படத்துக்கு குடுத்த பில்டப் நினைவுக்கு வருகிறது...
வெல் செஇட் murthy
நட்டி குமார் படத்த டிஸ்டிரிபியூட் பண்ணுராரா???
உடனடி தேவைகள்:
ரஜினிக்கு சினிமாவில் ஓய்வு.
கருணாநிதிக்கு அரசியலில் ஓய்வு.
சச்சினுக்கு கிரிக்கெட்டில் ஓய்வு.
மதுரை ஆதீனத்திற்கு ஆன்மிகத்தில் ஓய்வு.
அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் அல்வா நிச்சயம்.
மகளே அப்பாவுக்கு வைக்கும் ஆப்பாகிவிடப்போகிறது! பாவம் ரஜினி பாபாவுக்குப்பிறகு சந்திரமுகியில் திரும்ப வந்தார். அவரை கோச்சடையானாக்கி இமயமலைக்கே பேக் பண்ணிடப்போறார்.
இந்த தாத்தாக்கள் ஏன் வீட்டில் ரெஸ்ட் எடுக்காமல் இப்படி அடம் பிடிக்கிறர்கள்
Now all the "fan"atics will go crazy !!