ரஜினி ரசிகர்களை பற்றி ரொம்ப நாசூக்கா சொல்லி இருக்கார் ஆனந்த். ரஜினியும் ஒரு வித்தியாசமான படமோ, கதாபாத்திரமோ செய்யாம தடுக்கிறது அவருடைய ரசிகர்களின் ரஜினி பற்றிய ஒரே விதமான பிம்பத்தின் எதிர்பார்ப்பு தான். (குசேலனை குதறி எடுத்தது அதனால தான்). அந்த இமேஜ் கலைஞ்சிடக்கூடாதுன்னு ரஜினியும் அவருடைய ரசிகர்களும் ரொம்பவே கவனமா இருக்காங்க. அமிதாப் மாதிரி ரஜினியும் பல பரிமனங்களை முயர்ச்சி செய்யலாம். தடுப்பது அவருடைய இமேஜும், ரசிகர்களும்.
மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை- "stuck on you". அப்படியே லபக்கிட்டேன், அல்லது சுட்டுட்டேன்னு கூட சொல்லலாம்
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது.
------------------
உண்மைய சொல்லு ஃப்ளைட்டில் வரும்பொழுது "stuck on you "படம் பார்த்திட்டு சொந்த சரக்கு மாதிரி புருடா விடற
வாராணம் ஆயிரம் - காலேஜ் சூர்யா சாயல் இந்த கெட்-அப்களில் அப்பட்டமாய் தெரிகிறது. அதே ஸ்டிரியோ டைப் டிஸர்ட், சடை முடி... அலர்ட் அலர்ட் அலர்ட். விஜய் போல ஆகிவிடாதீர்கள்.
This is all OK. But Mr.SURIYA, Since there is no websites to discuss about the program NVOK, I want to say it here.I am already not impressed the way suriya hosting the programme,and it is toooo artificial (same expression ex., showing 2 fingers towards the participants by turning to the audience LOL :) ). I have to mention it here that the way you showed the attitude towards Mohan ( the silver jubilee actor in the 80s ). He was funny and his answers were too suttle.But you have taken that in a different manner, and it seems you cornerned him and focussed towards Suhasini. The actor who appeared in a TV show for the first time, you should grab as much information you can. But you didnt even appreciate or even consider what he said ( ex., when he said about the Legends Director Mahendran and Balu Mahendra you asked shall we move on to the next question ). What a cheap attitude it is ? Vijay TV should replace with a good host here.
Mr. Alagar what's wrong if they take the storyline from Stuck on you?? Do you think all the tamil people would have watched that movie? I haven't even heard about it. if the tamil version is good to watch, let it be...let's not keep on pulling them just because of this reason...
"ஸ்டக் ஆன் யூ" ஆங்கிலப்படதின் போஸ்டரையும் போட்டு நம் மக்கள் இணையங்களில் கிழிக்கிறார்கள்.கொடுமை என்னவெனில் அது அப்படியே மாற்றானை ஒத்து இருக்கிறது தலை முடி கூட அதேதான்.காப்பியோ இன்ஸ்பிரேசனோ சூர்யாவின் உழைப்பு பாராட்டத்தக்கது.கே.வி யின் நேர்த்தி ட்ரைலரிலேயே வியக்கவைக்கிறது.மொமென்டோ படத்தை காப்பியாக்கி அதைவிட விருவிருப்பாக கொடுத்திருந்தார் முருகதாஸ்.ஆகையால் தரமான காப்பிகள் வரவேற்க்கப்படுகின்றன.பேட்டில இன்ஸ்பிரேசன் சொல்லி சமாளிச்சுக்கலாம் தப்பில்ல.ஆனால் இன்றய நிலவரப்படி தெலுங்கு இயக்குனர்கள் தான் சொந்தமாக சிந்தித்து கதை செய்கிறார்கள் போலும்,உதாரணம் இப்பொழுது சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கும் நான் ஈ.
படம் வெளி வரட்டும்னே. எந்த எந்த உலகப் படங்களில் இருந்து கதையையும் சீனையும் உருவினீங்கன்னு தெரிஞ்சுடும். அதுக்குள்ள ப்ளைட்டுல வரும் போது தோனுச்சு, அது இதுன்னு கதை விடாதீங்க.
>>சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த்<< ஆமா, ரெண்டு தலை பாம்பு மாதிரி இருக்கும். ஏன்யா எங்களை இப்படி படுத்தறிங்க?
Super Suriya... Best wishes...why they compete like this? they could release both movies few weeks apart... let producer of VJ movie also make some money!
அடப்பாவிகளா ஸ்டக் ஆன் யூ (STUCK ON YOU) வோட காப்பியா ??? வெளிநாட்டு கதைத்திருட்டு நிக்கவே நிக்காது போல இருக்கு !!!! ஆனா திருட்டு வீசீடீ மட்டும் கூடாதுன்னு கொடி பிடிப்பானுங்க
COMMENT(S): 39
அப்படியே ப்ரியாமணி கூட இதே மாதிரி ஒரு இரட்டையர் வேடத்தில் நடித்து ஒரு படம் தற்சமயம் வர இருப்பதாக எங்கேயோ படித்ததாக நினைவு!!
அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது. மனசுக்குள் மின்னல். .................... ..................... ..................... ..................... ..................... ..................... அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ... ரீலே அந்து போச்சுடா சாமீய்ய்ய்ய்ய் ...................................... விமானத்துல போறப்ப அமெரிக்க படமான "ஸ்டக் ஆன் யூ" பாத்தேன்ன்னு சொல்லமாட்டீங்களா?? .............. ................. வாழ்க தமிழ்த் திரையுலகம்
ரஜினி ரசிகர்களை பற்றி ரொம்ப நாசூக்கா சொல்லி இருக்கார் ஆனந்த். ரஜினியும் ஒரு வித்தியாசமான படமோ, கதாபாத்திரமோ செய்யாம தடுக்கிறது அவருடைய ரசிகர்களின் ரஜினி பற்றிய ஒரே விதமான பிம்பத்தின் எதிர்பார்ப்பு தான். (குசேலனை குதறி எடுத்தது அதனால தான்). அந்த இமேஜ் கலைஞ்சிடக்கூடாதுன்னு ரஜினியும் அவருடைய ரசிகர்களும் ரொம்பவே கவனமா இருக்காங்க. அமிதாப் மாதிரி ரஜினியும் பல பரிமனங்களை முயர்ச்சி செய்யலாம். தடுப்பது அவருடைய இமேஜும், ரசிகர்களும்.
This movie may be remake of "Stuck on You" film or may be inspired by this movie as director would say.
சொந்தமா எதாவது யோசிங்கப்பா ....இந்த மாதரி காப்பி அடிச்சு படம் எடுகத்திங்க...
மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை- "stuck on you". அப்படியே லபக்கிட்டேன், அல்லது சுட்டுட்டேன்னு கூட சொல்லலாம்
விமலன் ரொம்ப நல்ல பையன். கவிதை எழுதுவான், எல்லாருக்கும் உதவி பண்ணுவான், வடைதான் பிடிக்கும்
- என்னமோ தப்பா இருக்கே
vijay annava pakachukama padam release panunga
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது.
------------------
உண்மைய சொல்லு ஃப்ளைட்டில் வரும்பொழுது "stuck on you "படம் பார்த்திட்டு சொந்த சரக்கு மாதிரி புருடா விடற
வாராணம் ஆயிரம் - காலேஜ் சூர்யா சாயல் இந்த கெட்-அப்களில் அப்பட்டமாய் தெரிகிறது. அதே ஸ்டிரியோ டைப் டிஸர்ட், சடை முடி... அலர்ட் அலர்ட் அலர்ட். விஜய் போல ஆகிவிடாதீர்கள்.
This is all OK. But Mr.SURIYA, Since there is no websites to discuss about the program NVOK, I want to say it here.I am already not impressed the way suriya hosting the programme,and it is toooo artificial (same expression ex., showing 2 fingers towards the participants by turning to the audience LOL :) ). I have to mention it here that the way you showed the attitude towards Mohan ( the silver jubilee actor in the 80s ). He was funny and his answers were too suttle.But you have taken that in a different manner, and it seems you cornerned him and focussed towards Suhasini. The actor who appeared in a TV show for the first time, you should grab as much information you can. But you didnt even appreciate or even consider what he said ( ex., when he said about the Legends Director Mahendran and Balu Mahendra you asked shall we move on to the next question ). What a cheap attitude it is ? Vijay TV should replace with a good host here.
என்ன சொல்றீங்க வெற்றிசெல்வன், சூர்யாவுக்கு தலைக்கனமா? பேராசையா? நம்ப முடியவில்லை. கேள்விப்பட்டதும் இல்லையே!
எம்ஜிஆரின் 'நீரும் நெருப்பும்' - இரட்டையர்கள் கதை, இவர் சொல்லும் ஒருவரின் உணர்ச்சிகள் இன்னொருவரை பாதிப்பதுபோன்ற காட்சிகள் உண்டு. தமிழுக்கு புதிதல்ல.
'எங்கே பிடிச்சீங்க இந்த ஐடியாவை?' -

இந்த கேள்விக்கு இவ்வளவு பில்டப் பதில் தேவையா? சிம்பிளா Stuck_on_You அப்படின்னு சொல்லியிருக்கலாம்.
Mr. Alagar what's wrong if they take the storyline from Stuck on you?? Do you think all the tamil people would have watched that movie? I haven't even heard about it. if the tamil version is good to watch, let it be...let's not keep on pulling them just because of this reason...
"ஸ்டக் ஆன் யூ" ஆங்கிலப்படதின் போஸ்டரையும் போட்டு நம் மக்கள் இணையங்களில் கிழிக்கிறார்கள்.கொடுமை என்னவெனில் அது அப்படியே மாற்றானை ஒத்து இருக்கிறது தலை முடி கூட அதேதான்.காப்பியோ இன்ஸ்பிரேசனோ சூர்யாவின் உழைப்பு பாராட்டத்தக்கது.கே.வி யின் நேர்த்தி ட்ரைலரிலேயே வியக்கவைக்கிறது.மொமென்டோ படத்தை காப்பியாக்கி அதைவிட விருவிருப்பாக கொடுத்திருந்தார் முருகதாஸ்.ஆகையால் தரமான காப்பிகள் வரவேற்க்கப்படுகின்றன.பேட்டில இன்ஸ்பிரேசன் சொல்லி சமாளிச்சுக்கலாம் தப்பில்ல.ஆனால் இன்றய நிலவரப்படி தெலுங்கு இயக்குனர்கள் தான் சொந்தமாக சிந்தித்து கதை செய்கிறார்கள் போலும்,உதாரணம் இப்பொழுது சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கும் நான் ஈ.
"ரஜினி படம் - எனக்கு இன்னும் பயிற்சி வேணும்!''. ஆனந்த், இந்த பணீவு உங்கள உயர்தும். வாழ்த்துக்கள்.
படம் வெளி வரட்டும்னே. எந்த எந்த உலகப் படங்களில் இருந்து கதையையும் சீனையும் உருவினீங்கன்னு தெரிஞ்சுடும். அதுக்குள்ள ப்ளைட்டுல வரும் போது தோனுச்சு, அது இதுன்னு கதை விடாதீங்க.
>>சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த்<< ஆமா, ரெண்டு தலை பாம்பு மாதிரி இருக்கும். ஏன்யா எங்களை இப்படி படுத்தறிங்க?
ஆளவந்தான், நினைத்ததை முடிப்பவன் (எம்ஜிஆர்), உத்தம புத்திரன் (சிவாஜி) - ட்வின்ஸ் பார்த்திருக்கோமே. கதைக்களம் புதிதல்ல. மசாலாவும், திரைக்கதையும் கரை சேர்க்கணும். எனக்கென்னவோ ஹைப் அதிகரித்திருப்பதால் அதிக கவனம் வேண்டும் ஆனந்த் ஸார்.
Super Suriya... Best wishes...why they compete like this? they could release both movies few weeks apart... let producer of VJ movie also make some money!
"ஒரே உடம்பு... ரெண்டு மனசு. குணாதிசயங்களும் எதிரெதிர் துருவங்களா இருக்கும்"
பழைய "நீரும் நெருப்பும்" கதையும் இதே தானே...
சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை.not even one still to confirm this, anyway, all the best.
எங்க வீட்டு பிள்ளை... :)