• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
எல்லாமே விளம்பரம்தானா?
எல்லாமே விளம்பரம்தானா? நியூஸிலாந்து ஹனிமூன் ட்ரிப் முடித்த குளிர்ச்சி இன்னும் மிச்சம் இருக்கிறது பிரசன்னாவின் குரலில்.  ''கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா, ரொம்ப அழகா இருக்கு. எங்களை ஒரு தனி வீட்டில் விட்டுட்டாங்க. என்ன சமைக்கிறது, எப்படிச் சமைக்கிறது... ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. ஆனா, முதல் நாள்ல இருந்தே 'துறுதுறு’னு சினேகா எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாகிட்ட, அக்காகிட்ட, எங்க அம்மாகிட்டனு கேட்டுக் கேட்டு, புத்தகங்களைப் படிச்சு சமையல் நடந்துச்சு. ஆனா, கல்யாணம் முடிஞ்ச சில வாரம் சொந்தக்காரங்க வீட்ல சாப்பிட்டுட்டே இருந்ததுல ரெண்டு பேருமே வெயிட் போட்டுட்டோம். இப்ப டயட்ல இருக்கோம். அரிசிச் சாப்பாடே கிடையாது. சப்பாத்தி, சென்னா மசாலா, மிக்ஸ்டு வெஜிடபிள், சான்ட்விச்... இவ்ளோதான் மூணு வேளையும்!'' ''கல்யாணத்துக்கு முன், பின்... சினேகாகிட்ட என்ன வித்தியாசம்?'' ''இன்னும் கூடுதல் பொறுப்போட இருக்காங்க. அவங்களே வீட்டைக் கூட்டிப் பெருக்கி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல சாமிக்குப் பூ போட்டு, பூஜை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 20

ரொம்ப முகியம்மான ஒன்னு....

so sneha has become good housewife my hearty wishes - vasanthi raghunathan

போங்கப்பா..புள்ள குட்டிய படிக்க வைங்க. இதெல்லாம் தேவையா.

நியூஸிலாந்த் ட்ரிப்பு எந்த டிவியில் வரப்போவுதோ...

எல்லாம் வெளம்பரந்தான்...

பேசு மகனே.. பேசு. இப்போ இப்படிதான் பேசுவே. இன்னும் ஒரு வருஷம் போகட்டும், அல்வா புளிச்சுபோன பிறகு தெரியும்.

பிரசன்னா கண்ணாடி போட்ட படத்துல மைக் மோகன் மாதிரி இருக்காரு.

எல்லா பேட்டிகளிலும் ரஜினி பற்றிய கேள்வி ஏன்????

இந்த பேட்டியே ஒரு விளம்பரம்தான்!

சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ஜாகணும்.... சினிமாகாரணுங்களுக்கு தேனிலவு எதுக்கு ?

கல்யாணம் என்பது கண்டிப்பாக எல்லாரோடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத நிகழ்வுதான் ... ஆனால் அதற்காக இப்படி நாட்டுக்கு இன்னொரு சுதந்திரம் கிடைத்ததுபோல் ஓவர் பில்ட் அப் கொடுக்க கூடாது ....

lucky persons- nag ravi

இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து ஃப்ரேம் போட்டு வெச்சுக்கங்க. பிற்காலத்துல இவங்க சொன்னதுக்கு நேர் எதிரா நடந்துச்சுன்னா, எடுத்து படிச்சு சிரிச்சுக்க வசதியா இருக்கும்.

அது ஏனோ தெரியவில்லை...ஒவ்வொரு முறையும் கோவா பட சீன் தான் நினைவிற்கு வருகிறது!

நல்ல வேலை கல்யாணம் மட்டும் சேனல்ல வந்தது!!!!!!!

பிரசன்னா...னிரைய பேர் வயித்தெரிச்சல் கொட்டியிருக்கீங்க...னல்லா இருங்க.. ராணி மாதிரி வச்சுக்குங்க...

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நலமுடன்.

என்ன விளம்பரம் அது?

Your marriage also add obly................

Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook