• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
99% பேர் உண்மையா இல்லை!
99% பேர் உண்மையா இல்லை! உடல்மொழி, குரல்மொழி இரண்டிலும் அழகு ததும்புகிறது ஆண்ட்ரியாவிடம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி, நடிகை என மெதுமெதுவாக மீடியா கவனத்துக்கு வந்த ஆண்ட்ரியாவுக்கு, 'விஸ்வரூபம்’ பம்பர் லைம் லைட்!  '' 'விஸ்வரூபம்’ கமல் என்ன கற்றுக்கொடுத்தார்?'' ''கவிஞர், எழுத்தாளர், நடிகர், இயக்குநர், இசைக் காதலர்னு அவர்கிட்ட இருக்குற ஒவ்வொரு திறமையும்... சான்ஸே இல்லை. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சாதிக்கணும்னு நினைக்குற லட்சியவாதி அவர். 'விஸ்வரூபம்’ ஷூட்டிங் நடந்தப்போ தொடர்ந்து பல நாட்கள் சந்தோஷமா இருந்தேன். அது என் தன்னம்பிக்கை நிறைய அதிகரிச்சிருக்கு. தேங்க்ஸ் டு கமல் சார்.'' ''உங்க குடும்பத்தைப் பத்திலாம் பேசவே மாட்டேங்குறீங்களே?''   ''யாரும் கேட்கவே மாட்டேங்குறீங்களே! இப்போ சொல்றேன்... நான் ஆங்கிலோ இந்தியன். அரக்கோணத்துல இருந்து அப்பா-அம்மா சென்னை வந்ததுக்கு அப்புறம் நான் பிறந்தேன். அதனால, நான் சென்னைப் பொண்ணுதான். ஒரே ஒரு தங்கச்சி. அப்பா ஹைகோர்ட் லாயர். அம்மா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

உடல்மொழி, குரல்மொழி இரண்டிலும் அழகு ததும்புகிறது ஆண்ட்ரியாவிடம்... அப்படி தெறியவிலையே ?.

99 சதவிகிதம் பேர் உண்மையா இல்லை. அப்ப அந்த ஒரு ........

செல்வராகவன்...?

அட தொப்புள்!! எங்கே நம்ம மூர்த்தி அண்ணனைக் காணோம்?

உண்மை பேசுவேன் என்ரு பொய் பேசுரியே..ஆனா உன் நேர்மை பிடிச்சிருக்கு.

Love your voice madam. Please continue singing.

A very talented girl..

>>100 சதவிகிதம் உண்மையா பேசுவேன். ஆனா, இங்கே 99 சதவிகிதம் பேர் உண்மையா இல்லை<< நாம உண்மையா இருந்தா போதும் ஆன்டிரியா. அடுத்தவங்க கிட்ட உண்மையை எதிர்பார்த்திங்கன்னா ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கவலைப்படாதீங்க 100 சதவிகிதமா ஆக்கிட்டாப்போச்சு.

"மன்மதன் அம்பு" ஷுட் செய்த பின் இதே போல் தான் த்ரிஷா சொன்னார்...
"விஸ்வரூபம்" முடித்த பின் இப்போது ஆண்ட்ரியாவும்...
திறமை உள்ளதினால் தானே கமலைப் பற்றின நல்விமர்சனமும் வருகிறது...?

செம்ம பீசு இது !

ஒரு சதவீதமாவது உண்மை தேறுகிறதே என சந்தோஷப்படுங்கள். இல்லையெனில் வாழ்க்கை நரகமாக இருக்கும்.

அகமும் புறமும்,
அழகும் குரலும்,

மிக மிக அரிய பெண்...

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook