• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"
"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!" 'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’ - இண்டஸ்ட்ரி வதந்தி. த்ரிஷாவிடமே கேட்டுவிடலாமே!     ''எப்போ கல்யாணம்?'' ''கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. இன்னும் நிறையப் படம் பண்ணணும், நல்ல நல்ல கேரக்டர் பண்ணணும்னு ஆசையா இருக்கு. அதனால இப்போ கல்யாணம் இல்லவே இல்லை. ஆனா, நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!'' ''சரி... யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க?'' ''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை. ஆனா, இப்போ இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். இப்பவே பல விஷயங்களைப் பேசினா, அது ரொம்ப சீக்கிரமாப் பேசுற மாதிரி இருக்கும். சில விஷயங்கள் என் மனசுக்குள் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லணும்னா, சில விஷயங்களில் எனக்கே கொஞ்சம் தெளிவு தேவைப்படுது. நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!'' ''தெலுங்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 21

கிட்டத்தட்ட 10 வருஷமா சேர்ந்தேதான் வளர்ந்தோம்
ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதும் இல்லையே?
வளர்ந்தோமா இல்லை வாழ்ந்தோமா?
எது சரி?

"யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும்."------------> பப்பி, ஷேம், ஷேம்!!!!

குமரி மாமி ஆவதர்க்கு முன் கல்யாணம் செய்வது நல்லது. இல்லை என்றால் இரணடாவதாக போக வேண்டும்.

என்ன சொன்னாலு சரி, இவர் பத்து வருடத்திற்கும் மேல் கதானாயகியாக வலம் வந்திருக்கிறார், இவர் உடை விஷயத்திலும் கண்ணியமாகவே இருந்திருக்கிறார். வாழ்த்துக்கள் த்ரிஷா,

புடிச்சாலும் புடிச்சேன் புளியங்கொம்பா புடிச்சேன். ராம்நாயுடு இந்திய சினிமா உலகின் மிக,மிக,மிகப் பெரும் பணக்காரர்.

சகிப்புத்தன்மையிம்,தாராள மனதும் இல்லாதா கணவன் கிடைத்தால் ரொம்பகஷ்டம்.ராணா எப்படி?

ஏனோ, திரிஷாவை பார்க்கும் போது, சின்ன வயசிலேயே ரொம்ப ஏத்திவிட்டு, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பயணிக்கிறாரோ என்று தோன்றுகிறது..

நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!''...அது தான் ஊரே பாத்துச்சே...

at least announce your 60th marriage function in another 5-6yrs please.

''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு.

ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

1 1 = 2 'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’

என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு....

யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும். என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும்...

எங்கப்பா குதிருக்குள்ள இல்லை..!

The same Trisha told in her Interview on Vijay TV that "Cinema is not her cup of Tea" nu... But finally..... hehehehe...

நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது...........
ஆனால் எங்களுக்கு உங்களைப் பிடிக்கலையே.

நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்... அருமை.....

"நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!'"...
- No Comments pls... :)

"நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. " - ஆமாம் கிடைக்காத ஒன்றிற்குதான் மனம் ஆசைப்படும். அம்மணிக்கு இப்பொ கை வசம் ஒன்றும் படங்கள் இல்லை.

"என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு"

"யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்"

அடிமை சிக்கிட்டானா?... ஈ.சி.ஆர் நள்ளிரவு கும்மாளமெல்லாம் ராணாகாருக்குத்தெரியுமா?...
சரி, சரி சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கிட்டு இன்டஸ்ட்ரியவுட்டு ஓடிப்போயிடு... வருகிற சின்ன சிட்டுகளாவது நல்லா நடிக்கட்டும்...

பாவம்பாஃ.. அவங்களே பாலிவுட்ல யாரும் சீண்டலைன்னு நொந்து போயிருக்காங்க.. தெரிஞ சுக்கிட்டே வெந்த புண்ல வேலை பாய்ச்சாதீங்க. அவங்க கல்யாணம் பண்ணாட்டா நல்லது தான். அஜித், விக்ரம், விஜய், உலக நாயகன், இப்படி வயசாயிக்கிட்டே போற நடிகருங்களெல்லாம் கதாநாயகனாவே இருக்கறப்போ, கல்யாணம் பண்ற கதாநாயகிகள் கழற்றி விடப்படறாங்களே! த்ரிஷா, நயன் தாரா மாதிரி நடிகைகள் சிங்கிளாகவே இருக்கட்டுமே!

1 - ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை.

2 - 10 வருஷமா நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். தி.நகர்ல அடுத்தடுத்த வீட்ல இருக்கோம். யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். .

விஷயம் கன்ஃப்ர்ம் ஆயிடுச்சு! ஆல் த பெஸ்ட் த்ரிஷா! லேட் பண்ணினா வயசு அதிகம் ஆயிடும்! சீக்கிரம் ஃபேமிலி லைப்ல செட்டிலாகுங்க!

"....மத்தபடி அடுத்தடுத்து பாலிவுட் படம் நடிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை.""-த்ரிஷா.

கரகாட்டக்காரன் கவுண்டமனி சொல்வார்
" அந்த மாலை??"..
"சாமிக்கு!!"..
""சாமிக்கே போடுஙக! ஹிஹி..எனக்கு ஒன்னும் வேன்டாம்...ஹிஹி""

ஜெய் - நார்த் அமெரிக்கா.

Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 05 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook