அது எதுக்கய்யா நூறு இளைஞர்களை பலி கொடுக்கனும்???? பேசாமல் பிடுதிக்கு திரும்பி போய் ஆணந்தமாய் இருக்க வேண்டியது தானே... குத்தி, ஏதோ மேடத்தோட தயவால கித்தாப்பாக உளறி கொண்டேயிருக்கீங்க...
உலகமே வசைமாறி பொழிந்தாலும், புகழ்மழையில் நணைந்தது போல் சிரிப்பதில் வல்லவர் நம்ம குத்தி... உலகமே கல்லெறிந்து விரட்டினாலும், பூமாலை போட்டு வரவேற்றதாக டூப்பு விடுவதில் பெரியாளு நம்ம குத்தி.. ச்சே, இதுவும் ஒரு பிழைப்பா என்று யாராவது கேட்டால், யோவ், இது தானய்யா என் பிழைப்பே என்று சிரித்து கொண்டே வெட்கமில்லாமல் பேசுவதில் கெட்டி நம்ம குத்தி...
குதுர பாதினம் இப்ப சாதாரன ஒரு செட்டு பிராபர்டி தான்... எப்படியிருந்த பாதினம் இப்படி சுவாதினம் இல்லாம போயிட்டாரே.. நட்டு மாமா கூட சேர்ந்திருந்த போது கூட கெத்து குறையாமல் தானே இருந்தாரு... எல்லாம் வினைப்பயனோ அல்லது வஞ்சித்தொல்லையோ...
COMMENT(S): 16
போங்கப்பா சங்கராச்சாரியார் இல்லாம ஆட்டம் கல கட்ட மாட்டேங்குது.
திருநங்கைகளின் ஆண்மீக முகமே குத்தியாணந்தி...
அது எதுக்கய்யா நூறு இளைஞர்களை பலி கொடுக்கனும்???? பேசாமல் பிடுதிக்கு திரும்பி போய் ஆணந்தமாய் இருக்க வேண்டியது தானே... குத்தி, ஏதோ மேடத்தோட தயவால கித்தாப்பாக உளறி கொண்டேயிருக்கீங்க...
உலகமே வசைமாறி பொழிந்தாலும், புகழ்மழையில் நணைந்தது போல் சிரிப்பதில் வல்லவர் நம்ம குத்தி... உலகமே கல்லெறிந்து விரட்டினாலும், பூமாலை போட்டு வரவேற்றதாக டூப்பு விடுவதில் பெரியாளு நம்ம குத்தி.. ச்சே, இதுவும் ஒரு பிழைப்பா என்று யாராவது கேட்டால், யோவ், இது தானய்யா என் பிழைப்பே என்று சிரித்து கொண்டே வெட்கமில்லாமல் பேசுவதில் கெட்டி நம்ம குத்தி...
குதுர பாதினம் இப்ப சாதாரன ஒரு செட்டு பிராபர்டி தான்... எப்படியிருந்த பாதினம் இப்படி சுவாதினம் இல்லாம போயிட்டாரே.. நட்டு மாமா கூட சேர்ந்திருந்த போது கூட கெத்து குறையாமல் தானே இருந்தாரு... எல்லாம் வினைப்பயனோ அல்லது வஞ்சித்தொல்லையோ...
குதுரை பாதினத்துக்கு காலம் போன கடைசியிலே கரகாட்டம் முதல் பிரேக் டாண்ஸ் வரை ஆட சொல்லி குத்தி குதறி எடுக்கிறாராமே...
அர்த்தநாரியோட மாடர்ன் அவதார் நானே என்கிறாராமே நம்ம குத்தி....
குதுரை பாதினம் தானாக போயி ஆப்பு மேலே உட்கார்ந்துகிட்டாரே,,,,,
அப்ப, பவர்ஸ்டார் சீனிவாசன் நம்ம குத்தியோட பினாமியோ...
ராமசாமிகளை காமசாமிகளாக மாற்றி ஆணந்த பெருவாழ்வை வழங்கியவர் நம்ம குத்திசாமி...
கேனப்பால் கொடுப்பதில் குத்திக்கு நிகர் குத்தியே...
சங்கடபடாத சாமியார்கள் சங்கம்,கூச்சபடாத குண்டலினி சங்கம்,இந்த வாரம் செம கலக்கல்....
Super....
குதிரை ஆதீனம் சுவாதீனமாக தனக்குத் தானே வைத்துக்கொண்ட சூனியத்தின் விளைவு...
ரௌசோ..ரௌசு...
பட்டய கெளப்புங்க..லூசு பையா !!
இது நிஜமான செய்தி மாதிரி இருக்கே#ச்ம்ல்ய்6# அதுவும் அந்த "செட் ப்ராபர்டி" விஷயம் ரொம்ப நிஜம்