வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய நகரங்களுக்கு சுற்றுலா சென்றால் சென்றாம் நம்ம ஊர் ஆளுங்க அங்க இருக்கறா குதிரை வண்டியில ஏறுவாங்க, ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவாங்க. ஆனால் நம்ம ஊருல அதை கேவலமா நினைப்பாங்க. இந்தியர்கள் முரண்பாடுகளின் மூட்டைகள் என்றுதான் சில நேரங்களில் தோன்றுகிறது.பல நல்ல விஷயங்கள் இன்றைய இந்தியாவில் காணாமல் அழிந்து போனதிற்கு காரணம் நாமே தான்.
வளர்ந்த நாடுகளில், பெரிய நகரங்களுக்கு சென்றாம் நம்ம ஊர் ஆளுங்க அங்க இருக்கறா குதிரை வண்டியில ஏறுவாங்க, ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவாங்க. ஆனால் நம்ம ஊருல அதை கேவலமா நினைப்பாங்க. இந்தியர்கள் முரண்பாடுகளின் மூட்டைகள்.
COMMENT(S): 3

கால மாற்றத்தில் இந்த மாதிரி நடந்தே தீரும். சினிமா நாடகத்தை விழுங்கிய போல.