சமீபத்தில் ஒரு சம்பவம்.. எங்கள் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக இடிந்து கிடந்த கோவிலை கட்டினார்கள்.. அந்த கோவிலுக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கட்டுமான செலவில் முக்கால்வாசியை கொடுத்து விட்டு, பெயர் வெளியிடாமல் ஒதுங்கி கொண்டனர்... ஆனால் ஒரு டுபாக்கூர் அல்டாப்பு என்ன செய்தது தெரியுமா?? ஒரு பிளாஸ்டிக் பெயர் பலகையை வைத்து, அதன் கீழ் தனது அல்டாப்பு பெயரை பாதியளவுக்கு போட்டு கொண்டது...
COMMENT(S): 3
காத்தாடி பற்றிய உண்மைகள் எனக்கு புன்னகையை வரவழைத்தது. நன்றி வெங்கடேஸ்.
பனவோலை காத்தாடி நாணும் கையில் பிடித்து கொண்டு சிட்டாக கிராமத்தை சுற்றி கொண்டு பறந்திருக்கிறேன்...