எதைப் படித்து நீர் முன்னேறினீர் என்று சொல்லும். தினசரி ஆஃபீசுக்குச் சென்று வந்து விட்டு மேலே இருப்பவனை எப்படி காலை வாரி விடலாம் என்று யோசித்துக் கொண்டு தான் தான் உலகிலேயே பெரிய புத்தி சாலி என்று தவறாக நினைத்துக் கொண்டு செத்த வாழ்க்கை வாழும் உங்களைப் போன்றவர்களுக்கு திருக்குறளின் மதிப்பு பற்றி என்ன தெரியும்?
COMMENT(S): 5

பாராட்டுக்கு உரிய ஸ்ரீதர் குறள் போல் நீடூழி வாழ்க!
இதற்கு பெயர் மைன்டு மேப்பிங். நல்ல ஐடியா.. ஆனால், திருக்குரள் படித்து முன்னேறியது எத்தனை பேர்? கணக்கு, அறிவியல் படிக்க பயண்படுதலாம்.
மனப்பாடம் செய்யாதீர்கள், மனப்"படம்" செய்யுங்கள் என்று படித்த ஞாபகம் உண்டு. இவரின் முயற்சி பாராட்டத்தக்கது.