• ஸ்ரீனிவாசனை நீக்க முடிவு; புதிய பிசிசிஐ தலைவர் அருண் ஜெட்லி?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
நட்பின் கெமிஸ்ட்ரி!
நட்பின் கெமிஸ்ட்ரி! கார்ப்பரேட் உலகில் நண்பர்களைப் பெறுவது எப்படி? 'பிரபல’ நண்பர்களுடன் நட்பைப் பராமரிப்பது எப்படி?  'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’ என்று உங்களை உங்கள் நண்பர்கள் கொண்டாட, வழிகாட்டுகிறார் சுஹேல் சேத்.   அனைத்திலும் ஆர்வம் கொள்! கரன்ஸி சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஒரு நண்பனைச் சம்பாதிப் பது எப்படி? தரமான நண்பர்களைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? குறுக்கு வழி எல்லாம் கிடையாது... நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது. நிஜத்தில் ஃபேஸ்புக், ஆர்குட்போல 'ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட்’ அனுப்பி ஒரே நாளில் நூற்றுக் கணக்கில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், காதலியைவிட நண்பர்கள் அமைவதற்குப் பிரமாதமான கெமிஸ்ட்ரி தேவை. நேர்மை யாக இருந்தால் மட்டுமே, தரமான நபர் உங்கள் நண்பர் ஆவார். அது எப்படிச் சாத்தியம்? கொஞ்சம் மாத்தி யோசியுங்கள்... எப்போது எல்லாம் ஒருவரை நீங்கள் உங்கள் நட்பு வளையத்தில் சேர்த்துக் கொள்ள விரும்புவீர்கள்? ஒருவருடன் எதைப்பற்றியும் நீங்கள் மனம்விட்டுப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 12

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு.

படிக்கப் படிக்க இன்பம் தரும் நல்ல புத்தகத்தைப் போன்றது பண்புள்ளவர்களின் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

சிரித்துப் பேசுவதற்கு மட்டுமல்ல நட்பு; வழி மீறினால் கண்டிப்பதற்கும்.

இது எல்லாம் பெரிய அப்பாடக்கர் நட்பால்ல இருக்கு,எளிமையான நட்புதான் சிறந்தது,துன்பத்தில் உண்மையான கண்ணிர்,ஆதரவான வார்த்தைகள்,எல்லாவற்றையும் விட நேர்மையான எந்த எதிர் பார்த்தலும் இல்லாத அன்பு,இதுதான் நட்பின் வரம்,இது மாதிரி நண்பர்கள் கிடைக்க பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்........

I Agree with Suresh. Just because people love to be around us doesn't mean they'll be with us when we are in trouble or will be a good friend. These are just for conversational friends not true friends.

பழகுவதற்கு மிகவும் சுவாரஸ்ய மான அல்லது உற்சாகமான நபராக இருந்தாலோ, அவருடன் பழகுவதால் நமக்குத் தெரியாத பல புதுப் புது விஷயங் களைத் தெரிந்துகொண்டாலோ

இதற்கு ஒரு தொலைக்காட்சி பெட்டியோ, இணையமோ இருந்தால் போதாதா? அப்போ வள்ளுவம் சொன்ன இடுக்கண் களைவதெல்லாம் நட்பே இல்லையா?
ஒரு வேளை இங்கே குறிப்பிட்டிருப்பது நட்பின் கார்பரேட் வெர்ஷனா?

முக நக நட்பது நட்பன்று-கணிணியில்
முக நூலில் நட்பதுவே நட்பு.

உலகமெல்லாம் உனதாக்கி கொண்டாலும், உன்னை நீ இழந்துவிட்டால், நீ எதனை கொண்டு மீட்பாய்? என்ன பயன்?

ஹிட்லர்-இடி அமீன்..ஒசாமா...போல்...இருக்கலாம்....

@ karan ரஜினிகாந்த் - போலியான பிராண்ட் .....why do yo u think, author is trying to praise Rajini...He is telling like Good brand, bad brand like that...Real hero, reel hero like that may be..

But Ms.Marylyn Monroe committed suicide.What improvement in attitude or thought process could she have got from him?

ரஜினிகாந்த் - போலியான பிராண்ட்

ஜாலி வாலி!
This is too much.....

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 29 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook