• இந்திய கிரிக்கெட் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சிபிசிஐடி சோதனை
  • சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல்
  • காவல்நிலையத்தில் 3 நாள் பெண் சீரழிப்பு: போலீஸ்காரர்கள் மீது சி.ஐ.டி. வழக்கு பதிவு
23 May, 2013
அசினா பர்வீன்...
அசினா பர்வீன்... ''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துவெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்ன தும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசைஅவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த 3,052, சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப்பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!)  அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழவைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்! அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 27

There is no better gift than giving. Every one of our adults should learn from this child. Hats off to the Parents!!. Extremely good brought up.

நல்லவருக்கு நல்லதே நடந்திருக்கிறது. இந்த சந்தோஷம் ஹெர்கூலிஸ் சந்தோஷம்!

அசீனா சொல்லிக்கொடுத்த பாடத்துக்கு கனகராஜ் ஃபீஸ் கொடுத்துவிட்டார். ஆனால் அவரது கம்பெனியும் அது போன்ற மற்ற கம்பெனிகளும் அந்த பாடத்தை புரிந்து கொண்டார்களா?

தெய்வம் அழித்ததை குழந்தை கொடுக்கிறது....

இது போன்ற குழந்தைகள் நாடு முழுதும் பல்கி பெருகவேண்டும்...எங்கோ ஒரு நம்பிக்கை கீற்று கண்ணில் தென்படுகிறது.அந்த பெற்றொர் போற்றப்பட வேண்டியவர்கள்.

அந்த அருமையான பிஞ்சுக்கும், அந்த பிஞ்சை வளர்த்த பெற்றோர்களுக்கும், பரிசளித்த அந்த நல்லவருக்கும், இதை பிரசித்த விகடனக்கும், அந்த பிஞ்சை இங்கு வாழ்த்திக்கொண்டிருக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும், இப்படிப்பட்ட நல்லவர்களை படைத்த இறைவனுக்கும் எண்ணிலடங்கா நன்றிகள்..!!

இயற்கையிலேயே இச்சிறுமிக்கு உதவும் குணம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.... அதனை மெருகூட்டிய பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

மாசா அல்லாஹ்...

தன் கனவு துச்சமென கருதி தன் சேமிப்பு முழுவதும் வழங்கிய அசீனா, பாராட்டுக்குரியவர் என்றால், அந்த கனவை நனவாக்கிய டி.ஐ. சைக்கிள்ஸ் மேலாளர் பெருமிதத்திற்குரியவர். வாழ்க வளமுடன் என இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

அருமையான குழந்தை, அருமையான பெற்றோரின் வளர்ப்பு.

கடவுள் அசினாவுக்கு எல்லா வளத்தையும் தரட்டும். பிஞ்சு மனதில் எவ்வளவு பெரிய எண்ணம்.

குழந்தைகளிடம் நாங்கள் கற்றுக்கொள்ள நிரைய இறுக்கு போல...

எல்லா நலங்களும் பெற்று அசினா வாழ்க வளமுடன்...

அப்பப்பா உலகத்தில் எல்லோரும் நல்லவரே!
இப்பூவுலகு வாழ் நாமும் பெருமைப்பட்டோரே!

பெருமையான விஷயம்... வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ்க...

இந்த குழந்தைக்கு சேமிப்பை கற்று கொடுத்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்,எல்லா நலங்களும் பெற்று அசினா வாழ்க வளமுடன்...

பால் காந்தி, தமிழ் தாத்தா (?) அகராதியில் தமிழ் மக்கள் என்றால் தம் மக்கள் என்று பொருள். அதற்கு அன்புடன் ஏற்கனவே பரிசு கொடுத்து விட்டார்கள்.

அந்த பிஞ்சு மனதின் ஆசயை நிறைவேட்றிய திரு.கனஹராஜ்...Hats off to you

God Bless you my child.

வாழ்க வளமுடன்

இந்த பொண்ணு நம்ம கருணானிதியை விட அதிகாமாக நன்கொடை செய்துள்ளது.

இது மாதிரி நம்ம கருணனிதி தமிழ் மக்களுக்கு செய்த கடமைக்கு யாராவது அவருக்கு ஏதாவது அன்பளியுங்களேன்.

நான் என் மகனுக்கு ஒரு $200 டால்லருக்கு கிருஸ்மஸ் புத்தாண்டு நேரத்தில் ஒரு ரோபோ(Mindstroms) வாங்கலாம் என பட்ஜெட் வைத்திருந்தேன். கடந்த இரண்டு வருட கணவு. இந்த தானே வந்து அந்த பட்ஜெட்டை உடைத்து விட்டது. இந்த தானே எத்தனை குழ்ந்தைகளின் பட்ஜேட்டை உடைத்ததோ?

சிறு வயதிலேயே தனது மகளுக்கு சேமிக்கும் பழக்கத்தையும், சேவையுள்ளத்தையும் உருவாக்கிய அசினாவின் தந்தை ஒரு நல்ல முன் மாதிரி. அவரது பெயரையும், புகைப்படத்தையும் விகடன் வெளியிட்டிருக்கலாம். நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் விகடன் பணி பாராட்டுக்குரியது.

- T.K.T.ஷேக் அப்துல்லாஹ், மலேசியா.

God Bless you...........

 Displaying 1 - 25 of 27
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 07 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook