• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
எளிய பெண்களுக்கு சமர்ப்பணம்!
எளிய பெண்களுக்கு சமர்ப்பணம்! வெளியுலகுக்குத் தெரியாமல் கவிதை எழுதிவந்த சல்மாவை 'இவர்தான் கவிஞர் சல்மா!’ என்று முதன்முதலாக அவரது புகைப்படத்துடன் 2001-ம் ஆண்டில் அறிமுகம் செய்துவைத்தது விகடன். 'எனக்கு இரண்டு முகங்கள்’ என்று அந்தக் கட்டுரையில் அறிமுகமான சல்மா, அப்போதுதான் துவரங்குறிச்சி பொன்னம் மப்பட்டி பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பின்னர், லண்டனின் 'சேனல் 4’ சல்மா பற்றிய ஓர் ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநரான கிம்லாகினோட்டோ கடந்த மூன்று மாதங் களாக தமிழகம் வந்து இந்தப் படத்தை இயக்கிவருகிறார். அவருடன் பேசியதில் இருந்து... ''நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, இயக்குநரானது எல்லாமே லண்டனில்தான். உலகெங்கிலும் உள்ள விதவிதமான மனிதர்களைப் பற்றி இதுவரை சுமார் 17 ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறேன். இந்தியாவின் மிக முக்கியமான பதிப்பாள ரான ஊர்வசி புட்டாலியாவை ஒருமுறை சந்தித்தபோது, சல்மா எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 7

கவிஞர் சல்மா எளிய பெண்ணாக்கும்... அட நம்புங்க ஜனங்களே, நம்புங்க... எப்படி கருணாநிதி தமிழுணர்வை வைத்து காவியம் படைப்பாரோ, அதை போல தான் நம்ம சல்மா அக்காவும்...

எந்தத் தகுதியில் எம்.எல்.ஏ சீட்டுக்கு உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் சல்மா?

இது அனைத்து எளிய பெண்களுக்கும் சமர்ப்பணம்,நன்றி சல்மா,வாழ்த்துக்கள்.....

எளிய பெண்ணின் அபாரமான சாதனை.

சல்மாவை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை போலிருக்கிறது. அதனால்தான் எந்த கருத்துப்பதிவையும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் தனி மனித அடையாளத்துடன் இருக்கும் நிறம் குறைந்து அறிவுத்தனம் அதிகம் இருக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் இருப்பதில்லை.

ok ok how can you get Govt house flat with low price..??!!!!!

எளிய பெண்களின் சார்பாக வாழ்த்துக்கள் சல்மா...!!

Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
ஆனந்த விகடன்
< 11 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook