அழகிரி வீட்டில் நெஃபர்டாரி! ''எனக்கு எப்பவும் ஏதாவது துறுதுறுனு பண்ணிக்கிட்டே இருக்கணும். பெயின்டிங், ஸ்கெட்ச், கிரியேட்டிவ்னு பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசு... விளையாட்டுத்தனமா இருந்துட்டோம். இப்போ நாலு பேருக்கு நல்லது செய்யும் நிலைமையில் இருக்கிறப்போ, நம்ம சக்தியை அதுக்குச் செலவழிக்கலாமேனு தோணுச்சு. அதான் இந்தச் சமூக சேவகி அவதார்!'' - அழகாகச் சிரிக்கிறார் அனுஷா துரை தயாநிதி. அழகிரி யின் மருமகள். தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது அழகிரி வீட்டுக்குள் மருமகளா கக் காலெடுத்துவைத்தவர், இப்போதைய அரசியல் களேபரச் சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். ''என்ன திடீர்னு சமூக சேவை ஆர்வம்?'' ''சும்மாதான்! டவுன் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைப்பு நடத்துறார் என் கசின் அரவிந்த். அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது ரொம்பவே சிரமம். ஒரு குழந்தைக்கு ரெண்டு டீச்சர்கள் இருந்தாதான் சமாளிக்க முடியும். அவங்களுக்குப் போதுமான ஆதரவு இல்லாம சிரமப்படுறாங்க. அதான் அந்தக் குழந்தைகளின். . .
பிரபலங்கள் எது செய்தாலும் அது விளம்பரமாவதை தடுக்க இயலாது. அந்த விளம்பரத்தை நல்லதுக்கு பயன்படுத்தி அடுத்தவருக்கு உண்மையிலேயே நலன் சார்ந்து மட்டும் சேவை செய்வதில் இருக்கிறது ஆளுமை. அந்த ஆளுமை உங்களுக்கு வர வாழ்த்துக்கள்.
எடுத்தவுடனேயே விமர்ச்சனம் வேண்டாமே. என்று நாம் தமிழ் நண்டு கலாச்சாரத்தை விட்டு வெளியே வர போகிறோம்.....
அது என்ன தன் மாமனாரை 'அப்பா' என்றும், மாமியாரை 'அம்மா' என்றும், தன் கணவனின் அத்தையைத் தானும் 'அத்தை' என்றும் அழைக்கின்றார் இந்தப் பெண்மணி? முதலில் இவரைத் திருத்த ஓர் அமைப்பு வேண்டும் போலிருக்கே?
நிஜமான அக்கறையோடும், சேவை மனப்பான்மையோடும் இதைத் துவங்கி இருந்தால், வாழ்க வளமுடன். அதைவிடுத்து அரசியல் பிரவேசத்திற்கு விசிட்டிங் கார்டுன்னா, அந்த ஆண்டனாலும் மன்னிக்க முடியாது.
. அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது ரொம்பவே சிரமம். ஒரு குழந்தைக்கு ரெண்டு டீச்சர்கள் இருந்தாதான் சமாளிக்க முடியும். அவங்களுக்குப் போதுமான ஆதரவு இல்லாம சிரமப்படுறாங்க....How will they or anyone have money, after your inlaw families looted tamil nadu...
"அதான் இந்தச் சமூக சேவகி அவதார்" - என்ன, தாத்தாவே பவர்ல இருந்திருந்தா இன்னேரம் உங்களுக்கு சென்னை அண்ணாநகர்ல 2கிரவுண்ட் வீட்டு வசதி வாரிய நிலம் ஃப்ரீயாவே கெடச்சுருக்கும், ம்ம்ம்... வட போச்சே!
COMMENT(S): 50
"ஆர்யா, சிம்பு, ஜீவா, டாப்சி, சித்தார்த், இந்தியாவின் டாப் மாடல்கள்னு" - இந்த கோஷ்ட்டி எல்லாம் எப்போ இந்தியாவின் டாப் மாடல்களில் சேர்ந்தாங்க?
இதையே பொதுச்சேவைன்னு கணக்குக்காட்டி ராஜ்யசபா சீட்டு வாங்கிருவோம்ல !!!
என் 58-வது வயசுல அனுஷா 20 லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி தந்தாள்னு பேரு (காசு) சம்பாதிக்கணும்.
அந்தக் குடும்பத்திலிருந்து இவங்க ஒன்னு தான் பாக்கி இருந்தது, பொதுச்சேவை செய்ய! என்னக் கொடுமை சரவணா?
பிரபலங்கள் எது செய்தாலும் அது விளம்பரமாவதை தடுக்க இயலாது. அந்த விளம்பரத்தை நல்லதுக்கு பயன்படுத்தி அடுத்தவருக்கு உண்மையிலேயே நலன் சார்ந்து மட்டும் சேவை செய்வதில் இருக்கிறது ஆளுமை. அந்த ஆளுமை உங்களுக்கு வர வாழ்த்துக்கள்.
எடுத்தவுடனேயே விமர்ச்சனம் வேண்டாமே. என்று நாம் தமிழ் நண்டு கலாச்சாரத்தை விட்டு வெளியே வர போகிறோம்.....
அது என்ன தன் மாமனாரை 'அப்பா' என்றும், மாமியாரை 'அம்மா' என்றும், தன் கணவனின் அத்தையைத் தானும் 'அத்தை' என்றும் அழைக்கின்றார் இந்தப் பெண்மணி? முதலில் இவரைத் திருத்த ஓர் அமைப்பு வேண்டும் போலிருக்கே?
ஆதன் ஆற்றில் இறங்கிவிட்டான்.
தமிழை காப்பாத்த என்ன செய்ய போரிங்க, தமிழ் பெண்மணி?
queen nephraterie was the lover of moses, she was forced to mary king Ramses. Her first child died due to curse of moses.
"நானும் சிலரோட வாழ்க்கையை உயிர்ப்பிக்க நினைச்சேன். அதான் இந்தப் பேரு!''
அப்படியே திமுகவை கொஞ்ஜம் உயிர்ப்பிக்க முடியுமா....
நாலு பேருக்கு நல்லதா... சொல்லவே இல்ல!
Is the plane in the background belonging to MK family?
All the best!!
பின்னாடி நிக்கற ஃபிளைட் எங்க காசுல வாங்குனதுதான.... என்னமோ போ.. நல்லா இருங்க. நீயும் அரசியலுக்கு வந்து எங்க கோவனத்த உருவாம இருந்தா சரி.
"இன்னும் என்னை சின்னப் பொண்ணாவே ட்ரீட் பண்ணுவாங்க கனி அத்தை!'' -------> சரிதான், அவங்க லெவலுக்கு போயிட்டா அது ஆபத்து என்று தெரியாதா?
அடிச்சதுல கொஞ்சம் இப்படி செலவழிங்க! புண்ணியமாகப் போகும்
நிஜமான அக்கறையோடும், சேவை மனப்பான்மையோடும் இதைத் துவங்கி இருந்தால், வாழ்க வளமுடன். அதைவிடுத்து அரசியல் பிரவேசத்திற்கு விசிட்டிங் கார்டுன்னா, அந்த ஆண்டனாலும் மன்னிக்க முடியாது.
Yet another...
Sappa matter....
இன்னொன்னா....?
What ever it is, please do not discourage. There was a "Vibishana" in Ravana's family and Karna from Pandava family.
If she really work for a cause, we need to support. (other than that, if there is ahidden agenda, then it will be a problem for them)
. அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது ரொம்பவே சிரமம். ஒரு குழந்தைக்கு ரெண்டு டீச்சர்கள் இருந்தாதான் சமாளிக்க முடியும். அவங்களுக்குப் போதுமான ஆதரவு இல்லாம சிரமப்படுறாங்க....How will they or anyone have money, after your inlaw families looted tamil nadu...
'என்ன திடீர்னு சமூக சேவை ஆர்வம்?'
'சும்மாதான்!' -- Nice reply, tells the real reason!
நெஃபர்டாரி என்பது தமிழ் பெயரா அக்கா ?
"அதான் இந்தச் சமூக சேவகி அவதார்" - என்ன, தாத்தாவே பவர்ல இருந்திருந்தா இன்னேரம் உங்களுக்கு சென்னை அண்ணாநகர்ல 2கிரவுண்ட் வீட்டு வசதி வாரிய நிலம் ஃப்ரீயாவே கெடச்சுருக்கும், ம்ம்ம்... வட போச்சே!
அன்புமணிக்கு ஒரு பசுமைத் தாயகம், இவருக்கு ஒரு நெஃபர்டாரி. கொஞ்சம் வளர்ந்ததும் பெயரை தமிழ் 'படுத்தி'ட்டா வேலை முடிஞ்சது.