• ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
மதுரை ஆதினம் c/o நித்தி!
மதுரை ஆதினம் c/o நித்தி!. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 39

வெரிகுட்....வெரிகுட்... நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு! நடக்கட்டும்...னடக்கட்டும்.

குட்டி சுப்பரா இருக்கு...

மாடியில் பூட்டப்பட்ட அறையில் அப்படி என்னதான் இருக்கும்?... நித்திக்குத்தெரியுமா?... கீழே குட்டி, மேலே பூட்டப்பட்ட அறை!?... ம்ம்ம்...

கலி காலம். கல்கி வரும் சமயமாச்சு.

போன் பேசுவது 'அந்த' நடிகை என்ரு நினைத்து விட்டேன்.

rendavathu padathula irukkura ammani ranjitha maathiriye irukke?

Now bullet.....then......ok.....Where is she.....

காவித்துணி அழகா இருக்கு!

அது சீனியரின் ஒரங்கட்டப்பட்ட புல்லட்டா, அல்லது ஓரங்கட்டப்பட்ட சீனியரின் புல்லட்டா?

கூட்டம் குறையவில்லை இங்கு என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்... ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாத்துபவனுக்கு குஷி தான்.

நித்தி , யெனக்கும் ஒரு சீட் கொடுடா, குட்டிக்கு பக்கத்து சீட் தான்... சும்மா பேசத்தான் மக்கலெ , யென்ன நம்புன்கல்ல்ல்.....

அந்த எலக்ட்ரானிக் சமாச்சாரம் எல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும். அந்த பாப்பா எப்படியெல்லாம் நித்தி 'ரிலாக்ஷேசன்" சொல்லித்தருவார் என்று இன்னோரு பாப்பாவிடம் 'எக்ஸ்பிளெய்ன்' பன்ணிக்கொண்டு இருக்கிறது போலும்.

கொத்தடிமைகளுக்கு உணவு வழங்கும் கடமையை தான் "ஆதினத்தில் தினமும் பல்லாயிர மக்களுக்கு அண்ணதானம்" என்று அடித்து விடுகிறதோ...

உண்மையும் சத்தியமும் இவ்விடம் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுருக்கமாக தட்டி வைத்திருந்தாலே போதுமே...

துறவாடைக்கு ஏன் இத்தனை அலங்காரம்??? ஏமாளியாக போனது நமது தேசதந்தை காந்தி மட்டும் தானோ???

ஊழல் கரங்களின் ஹவாலா பனத்தால் அண்ணமிடும் கைகள்...

நித்ய "சொர்க்க" வாசலானது, நிரந்தர "நரக" வாசலாக போவது நிச்சயமே...

புல்லட்டை தொலைத்தாலும், திருவோட்டை துடைத்து பத்திரமாக வைத்திருக்கிறாராம் சீனியர்... ஆம், திருவோடே நிரந்தரமல்லவா???

தின்னையை வாடகைக்கு எடுத்தார் நித்தி... அப்படியே மடத்தை இழந்தார் சீனியர் அருனா... பிடதி அல்வாவின் மகிமையை யாரறிவார் ஆணந்தனே???

பல்லக்கு போய் பாடை வந்த கதையாகி விட்டது சீனியரின் நிலை... சுழல் விளக்கை சுற்ற விட்டு போகும் வண்டியில் சூழ்நிலை கைதியாக சீனியர்...

வெளியே இருந்து கேமராக்கள் வராமல் இருக்க வெளியே வேவு பார்க்கும் கேமரா...

பக்தர்களுக்கு காபி இயந்திரத்தில் பால்... சீடர்களுக்கோ புட்டிகளில் அருளமுதம்...

சேவை பனிகளுக்கு இடையே ரிலாக்ஸ் ஆக பேச "கேமரா" இல்லாத செல் போனில் பேசும் செல்ல பெண்....

இந்த கொசுறு படம் கூட கொஞ்ச நாட்களுக்கு தான்...

விகடன் சூப்பர் குசும்பு :)

 Displaying 1 - 25 of 34
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook