• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
மகசேசே தமிழன்!
மகசேசே தமிழன்! வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, சமூகப் பணியாளர் அருணா ராய், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சாந்தா, பத்திரிகையாளர் பி.சாய்நாத்... இவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் குழந்தை ஃபிரான்சிஸ்.  ஆசியாவின் நோபல் பரிசு என்ற அங்கீகாரமும் பெருமையும்கொண்ட 'ராமன் மகசேசே விருது’ வென்ற தமிழர்களின் வரிசை அது!   கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குழந்தை ஃபிரான்சிஸ், கடந்த 35 ஆண்டுகளாக, பின்தங்கியவர்களின் சமூக மேம்பாட்டுக் காக சேவை ஆற்றியதற்காகவே இந்தஅங்கீ காரம். 'ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத் திட்டம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மகளிரின் பொருளாதாரத் தன்னிறைவு தொடங்கி பெண் சிசுக் கொலை தடுப்பு, அடிப்படைச் சுகாதாரம் எனப் பல தளங்களில் களப்பணி ஆற்றி வருகிறார்.   ''என்னோட பிறந்தவங்க அஞ்சு பேர். என் அப்பாவின் ரயில்வே கேங்மேன் வேலை எங்களோட உணவு, உடை, படிப்புச் செலவுகளைச் சமாளிக்கக்கூடப் போதலை. அண்ணன், அக்கா எல்லாம் பள்ளிப் படிப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 24

தலை வணங்குகிறோம் அய்யா !

வாழ்க திரு ஃப்ரான்சிஸ். குழந்தை போல என்றும் சுறுசுறுப்பாக இருந்து, தங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்.

ரொம்ப அருமை...

Thank you and all the best Mr.Francis.

வாழ்த்துக்கள் குழந்தை பிரான்சிஸ்...

வாழ்வாங்கு வாழ்க !!!

என் தாய் பட்ட கஷ்டத்தை, இன்னொரு தாய் படக் கூடாதுனு நினைச்சேன்...உயர்ந்த எண்ணம்,சிறந்த தொண்டு....

மிக்க மகிழ்ச்சி...

வாழ்துகல், ஐயா...

ஊக்கப் படுத்தும் இந்த மாதிரியான பேட்டிகளுக்கு நன்றி நம்மால் எதுவும் முடியும்

வாழ்த்துக்கள்!!

Salute sir

well done- is that why we get lot of fruits and Veg from Denganikottai?

வாழ்துக்கள் ஐயா! God bless! you folks are our true heroes!

நல்லார் ஒருவர் உளரேல் பெய்யெனப் பெய்யும் மழை,
நல் வாழ்த்துக்கள்

Hatz off Thamizha

Hats off to Francis!!

great sir, congratulations. long live sir

எத்தனை பேரை மாத்தி விட்டாரோ?

unsung heros. Real Heros.

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள் ஐயா!

பெற்றோர் பெயர் சொல்லும் பிள்ளை,வாழ்க நீடு.
உம்மை பெற்றோர் புண்ணியம் செய்தோர்.

அடே என்ன ஒரு ஆச்சரியம்...இவரது சேவையை பாராட்டி ஒருவர கூட எழுத வில்லை...அல்லது இது போன்ற செய்திகள யாரும் படிப்பதில்லையா...?
மனமுவந்த பாராட்டுக்கள் திரு.பிரான்சிஸ் அவரகளே..

Displaying 1 - 24 of 24
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 08 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook