• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்!
கஷ்டப்பட்டார் சூப்பர் ஸ்டார்... கஷ்டப்படுத்துறார் பவர் ஸ்டார்! செம ஜாலி பேட்டி மேடம்... ஓ.கே-வா?'' என்றதும் சூதுவாது புரியாமல் ஓ.கே. சொன்னார் கலா மாஸ்டர்.  ''சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம்?'' (சின்னதாகக் குழம்புகிறார்) ''ஐயோ, அது எப்டிங்க? ரெண்டு பேரையும் எப்படி கம்பேர் பண்ணலாம்? சூப்பர் ஸ்டார் கஷ்டப்பட்டு ஃபீல்டுக்கு வந்தவர். பவர் ஸ்டார் ஃபீல்டுக்கு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறவர். எப்படி... ஃபர்ஸ்ட் பால்லயே சிக்ஸரா?'' ''ஜனாதிபதி தேர்தல்ல ஏகப்பட்ட செல்லாத ஓட்டு விழுகுதே... என்ன பண்ணலாம்?'' ''ஓ... ஜனாதிபதிக்குத் தேர்தல்லாம் நடத்துறாங்களா? ம்... என்கிட்ட விட்டுடுங்க... 'மானாட மயிலாட’ ஸ்டைல்ல போட்டி நடத்தி சூப்பரா செலெக்ட் பண்ணிரலாம்.'' ''தி.மு.க. ஆதரவோட துணை ஜனாதிபதி ஆனவர் பெயர் என்ன?'' ''ஐயோ... நேத்துதானே படிச் சேன்... மறந்துடுச்சே... ஏதோ ஆசாரினு வந்துச்சு!'' ''நமீதா ஏன் ஜீரோ சைஸ் முயற்சிக்கலை?'' ''அதானே... ஏன் பண்ணலை? அவளால வாயைக் கட்ட முடியாது. அதானல. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 36

அண்ணண் பவர் ஸ்டார் பற்றி கலா மாஸ்டர் விமர்சித்தமைக்கு அகில உலக பவர் ஸ்டார் நற்பணி மண்ரம் சார்பில் கோடானு கோடி பவர் ஸ்டார் ரசிகர்களின் கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். வாழ்க பவர் ஸ்டார் புகழ்.

இது 9 pack ?

இவரா டான்ஸ் மாஸ்டர் ?. நமிதாவிர்க்கும் இவருக்கும் என்ன விதியாசம் ?.

இந்த அம்மாவே டிவி ல வந்து நம்மள கஷ்டப்படுத்துது.. இதுல பவர் ஸ்டார் கஷ்டப்படுத்துறாருனு பேட்டி வேற..

மானாட மயிலாட வில இவர் படுத்தாத கஸ்டத்தையா???
பூசணிக்காய்க்கு கைகால் வைத்திருப்பதுபோல் , இது நடனம் பயிற்றுதாம் கொடுமை!!!

Chemistry Question is missing. Why ?

பொதுவாக, நடன இயக்குனர்களுக்கு உடல் உழைப்பே தொழிலாக அமைந்து விட்ட படியால், பார்க்கவே மிக சதைப் பற்றின்றி, ஒல்லியாக இருப்பார்கள்...

ஆனால், கலா மட்டும் ஏன் இப்படி...?

காங்கிரஸ் கோஷ்டி கேள்விக்கு சூப்பர் பதில். உண்மையான பதில். தமிழ்னாட்டில் காங்கிரஸ்கட்சி இல்லவே இல்லை.

ஆசாரியா?

நல்ல வேளை ஜெயில்சிங்கைப் பற்றி கேள்வி ஏதும் கேக்கலை. இந்த அம்மா ஏடாகூடமா பதில் சொல்லியிருக்கும்!

ரொம்ம்ப கலகலகலகல கலகலப்பா இருக்கிறது. வடிவேல் ஜோக்கு இல்லாத நேரத்தில், கலாவின் கலாய்ப்பு சூப்பர்.

துணை ஜனாதிபதி பெயர் ஆசாரின்னு படிச்சதும், எனக்கே அவரோட ஒரிஜினல் பெயர் மறந்துடுச்சு....

ரொம்ப வரட்சியோ??

இவர் டபுள் நமிதா மாதிரி தெரிகிரார்

அவளால வாயைக் கட்ட முடியாது. என்னாலே சேலை கட்ட முடியாது .அதானல இருக்கும்.''

கலாவும் சோபாவும் ஒரே மாதிரி இருக்காங்க.

இந்தம்மா ஒரு மாநிற நமீதா!!!!

மானாட தங்க மயிலாட - இது கண்ணதாசன் ஆலயமனி படத்திற்க்கு எழுதியது தானே?

இவருக்கு அல்ஜைமர் இருக்கான்னு சோதனை பண்ணுங்க. பாதி கேள்விக்கு பதிலே காணோம்.

ரொம்ப அருமையா !!!!!!!!!!!!! பன்னிருக!!!!!!!!!!!!

''ஈமு கோழி முட்டை போடுமா?''

''அந்தக் கோழியையே நான் பார்த்தது கிடையாதே. அது நிறையப் பேருக்குப் பட்டையப் போடுதுன்னுதானே நியூஸ் வருது.''

அருமை....

நல்ல வேளை பூசாரின்னு சொல்லல.....ஹாஹா..

டான்ஸ் ஆடி,ஆடி களைச்சு இப்படி ஆயிட்டீங்களே கலா? இருந்தாலும் உங்க பதில்களில் நல்ல 'நகைச்சுவை' தெரிகிறது......nice..!!

மார்க்கை விட பதில் கொஞ்சம் நல்லாவே போடறாங்க!

நல்ல வேளை, துணை ஜனாதிபதி ஒரு பூசாரி என்று சொல்லாமல் விட்டாங்க. கெமிஸ்ட்ரியிலே ஆறு மார்க், மற்ற பாடங்களிலே ஏழு மார்க்கா?? பதில்கள் எல்லாம் இவர் ஒரு அறிவுக்கொழ்ந்து என்பதைக் காட்டுகிறது.'மானாட மயிலாட' மட்டும் நடத்துங்க, போதும்.

ஒரு பக்கம் வேஸ்ட்.

 Displaying 1 - 25 of 33
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 22 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook