"சாமி சத்தியமா நினைக்கலை!" கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்ட 6,72,204 பேரில், தேர்ச்சி அடைந்தோர் 2,448 பேர். தேர்ச்சி சதவிகிதம் 0.36 மட்டுமே. அதிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்ற அனைவரும் பெண்கள்தான். மகிழ்ச்சியும் பூரிப்புமாக உற்சாகத்தில் திளைக்கும் தமிழச்சிகளைச் சந்திப்போமா... திவ்யா, இடைநிலை ஆசிரியர் தேர்வு. உடுமலைப்பேட்டை அருகே கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, இப்போது ஒரு தனியார் பள்ளியின் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளின் கணித ஆசிரியை. எம்.எஸ்ஸி., பி.எட். ஆகியவற் றோடு ஆசிரியர் பயிற்சியும் முடித்திருக்கிறார். ''அரசாங்கப் பள்ளிகளிலேயே முழுக்கத் தமிழ் மீடியத்தில் படிச்ச பொண்ணு நான். எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான் எடுப்பேன். ப்ளஸ் டூ முடிச்சதுமே 'டீச்சிங்தான் திவ்யா உன் ரூட்’னு மனசுல பாடம் பண்ணிக்கிட்டேன். வேலை தேடுறப்ப, என் நோட் புக்ல 'நான் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும்’னு ஆயிரம் தடவை எழுதிவெச்சேன்.. . .
'ஒரு ரப்பர் டியூப், பலூன்கள், சி வடிவ டியூப், கொஞ்சம் க்ளிப்... இதெல்லாம் உங்ககிட்ட கொடுத்தா என்ன பண்ணுவீங்க?’னு ஒரு கேள்வி. 'லங்ஸ் வடிவம் தயார் பண்ணி பசங்களுக்கு விளக்குவேன்’னு பதில் எழுதினேன்.
இன்னுமொரு சாணக்கியனா இருந்து,நல்ல ஆட்சியாளர்களை உருவாக்குங்கல்
மூவருக்கும் ஒரு ஒற்றுமை, ஆசிரியர் தொழிலை விரும்பி படித்து இருக்கிறார்கள். பெரும்பாலும் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், நல்ல நிரந்தர வேலை என்று தான் படிக்கிறார்கள். மூவருக்கும் வாழ்த்துக்கள்.
அப்பப்பா கருத்துக்கள் அனைத்தும் சூப்பர்,
கற்பிக்கும் திறன் இருத்தால் போதும்..... புத்தகத்தை பார்த்து நன்றாக பாடம் நடத்த முடியும்...... மனபாடம் செய்து பாஸ் ஆக வேண்டியது இல்லை........
அப்படி பார்த்தால் வக்கீலுக்கு எல்லா சட்டமும் மனபாடமாக தெரியவேண்டுமா......?
அருள் வாணி சொல்றதைப்பார்த்தா, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்குமான சமச்சீர்கல்வி பாடப் புத்தகங்களைப் படித்தாலே தகுதித் தேர்வில் வெற்றி வெற்றிருக்க முடியும்னு தெரியுது. அப்புறம் ஏன் தேர்வு எழுதின வாத்தியார்களெல்லாம் ஃபெயில் ஆனாங்க?மாணவர்கள் படித்த அளவுக்கு இவர்களுக்குப் படிக்க முடியாதா?
வேறு வேலைக்கு செல்ல துப்பில்லாமல், வேறு வழியின்றி, எண்ணிலா அளவில் காளான்கள் போல முளைத்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து, எப்படியோ பாசாகி, வருங்கால செல்வங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு திறமையோ அல்லது எண்ணமோ சிறிதும் இன்றி கை நிறைய சம்பளம் மட்டும் பெறும் ஆ'சிறிய' குப்பைகள் ஒருபுறம்.
ஆசிரியப்பணியின்பால் காதல் கொண்டு திறமையோடு கல்விப் பணியாற்றும் இவர்களை போன்ற சிறு ஆசிரிய மாணிக்கங்கள் மறுபுறம்.
இதுதான் இன்றைய அரசுப் பள்ளிக்கூடங்களின் பரிதாப நிலை!
தேர்வுபெற்ற 2448 - மணியான ஆசிரியர்ககள். நீங்கள் உடனே கிளம்புங்கள், நாளைய உலகை ஆளப்போகும் சூரர்கள் உங்களுக்காக வெயிட்டிங்.
தேர்வுபெறாத ஆசிரியர்கள், மீண்டும் முயற்சி செய்யுங்கள், எங்கே பேப்பர் லீக் காகும், எங்கெயாவது சில லகரங்கள் வெட்டினால் விடைத்தாள் கிடைக்கும, உண்ணாவிரதம், மறியல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு, தேர்வு மதிப்பெண்ணை 80 லிருந்து 35 க்கு கொண்டு வரலாமா? இல்லை ஜாதிப்பிரச்சனையை சொல்லி ஏதாவது கலகம் பண்ணலாமா? என்று,
அழகுப்போட்டி,அழகிப்போட்டின்னு நடத்துரானுஙளே!!!! அவனுஙகளை,அவளுஙகளை வந்து இந்த பெண்களை பார்த்து "நிஜ-ரியல் அழகி"ன்னா எப்படி இருப்பாஙன்னு தெரிங்சுக்க சொல்லுஙகள்..
COMMENT(S): 27

இது பெருமைதான்....ஆனால்...உங்ககிட்ட படிக்கும் மாணவர்கள் ஸ்டேட் ரேங்க் எடுப்பதுதான் உண்மையான பெருமை.
2,448 பேரும் பெயிலான மற்றவர்களுக்காக டியூஷன் சென்டர் ஆரம்பிக்கலாமே? யோசிப்பார்களா!
ஆண்கள் தேடுவது ஆசிரியை பெண்களைத்தானே! அட்ரா சக்கை.
டீச்சரம்மாக்களுக்கு வாழ்த்துக்கள். (கத்திக்குத்து எதுவும் வாங்கா) உங்க மாணாக்கர்களை உங்களைப்போலவே பேரும் புகழும் வாங்கிக்கொடுங்கள்.
அழகான அறிவார்ந்த ஆசிரியர்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
எல்லோரும் நல்ல் ஆசிரியாராக இருக்க எல்லா வல்ல ஈசனை வேன்டுகிரேன்
தமிழகத்தின் வழிகாட்டிகள்.
அப்பப்பா கருத்துக்கள் அனைத்தும் சூப்பர்,
கற்பிக்கும் திறன் இருத்தால் போதும்..... புத்தகத்தை பார்த்து நன்றாக பாடம் நடத்த முடியும்...... மனபாடம் செய்து பாஸ் ஆக வேண்டியது இல்லை........
அப்படி பார்த்தால் வக்கீலுக்கு எல்லா சட்டமும் மனபாடமாக தெரியவேண்டுமா......?
வாழ்த்துக்கள் அம்மா.
அப்படீன்ன வாத்தியார் என்றால் பெண்கள் தான் போல் தெறிகிரது. வீட்டில் அம்மா, மனவியை பார்த்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள்!. வாழ்த்துக்கள்.
அருள் வாணி சொல்றதைப்பார்த்தா, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்குமான சமச்சீர்கல்வி பாடப் புத்தகங்களைப் படித்தாலே தகுதித் தேர்வில் வெற்றி வெற்றிருக்க முடியும்னு தெரியுது. அப்புறம் ஏன் தேர்வு எழுதின வாத்தியார்களெல்லாம் ஃபெயில் ஆனாங்க?மாணவர்கள் படித்த அளவுக்கு இவர்களுக்குப் படிக்க முடியாதா?
congratulations.
Well done ladies.
God bless the current transparent selection process and sprakling stars! We are so devoted to people like you who are going to make Future India!!!
அனைவருக்கும் வாழ்த்துகள்.....
வேறு வேலைக்கு செல்ல துப்பில்லாமல், வேறு வழியின்றி, எண்ணிலா அளவில் காளான்கள் போல முளைத்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து, எப்படியோ பாசாகி, வருங்கால செல்வங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு திறமையோ அல்லது எண்ணமோ சிறிதும் இன்றி கை நிறைய சம்பளம் மட்டும் பெறும் ஆ'சிறிய' குப்பைகள் ஒருபுறம்.
ஆசிரியப்பணியின்பால் காதல் கொண்டு திறமையோடு கல்விப் பணியாற்றும் இவர்களை போன்ற சிறு ஆசிரிய மாணிக்கங்கள் மறுபுறம்.
இதுதான் இன்றைய அரசுப் பள்ளிக்கூடங்களின் பரிதாப நிலை!
best of luck for all
உண்மையில் இது போன்றோரை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். நடராஜன் செய்யும் செயல் நற்செயலே.. அதனை தொடரவைக்கவேண்டிய பொருப்பு ஜெயாவுடையது.
நெரைய ஹோம் வொர்க் செஞ்ஜி தான் தேர்வில் வெட்ரி கிடச்சிருக்கு அதனால் உங்க்ககிட்ட படிக்கும் மாணவர்களும் சிரப்பா வெட்ரி பெருவாக, ஆல்தெ பெச்ட்
வேலைக்கு சேர்ந்ததுக்கு பிறகும் ஒழுங்கா சமர்த்தா படிக்கோணும், புரிஞ்சுதா?