• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
மதன் கார்ட்டூன்
மதன் கார்ட்டூன். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

மதன் வர வர சோ மாதிரி கருத்துபடம் போட ஆரம்பித்து விட்டார்....இன உணர்வு எட்டி பார்க்குதோ

இப்ப எதிர்ப்பு தெரிவிக்கிற இந்த மாநிலக்க்கட்சிகளோட முதல்வர்கள் தான் இதற்கு முன்பிருந்த த்டா, பொடா போன்ற சட்டங்களை தவறாக பயன் படுத்தியவர்கள்.

ஆமா, ஜெயலைதாவையும் அதனால் பாதிக்கப்பட்ட வைகோ வையும் தான் சொல்றென்.

ஏன் மதன் சார் நீங்களுமா?

மும்பை தாக்குதல், ,குண்டுவெடிப்பு, டெல்லி குண்டு வெடிப்புன்னு, எந்த சம்பவம் நடந்த்தாலும் நாம ராஜினாம பண்ணச்சொல்வது மத்திய அமைச்சரைத்தான். அபடியிருக்க இதுபோல் ஒரு க்டுமையான சட்டம் வந்தால் தான் என்ன? மத்திய அரசுக்கு அக்கெளண்டபிலிட்டி இருக்கணும் நு எதிர்பார்க்கிற நாம், இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவத்ற்கான அதிகாரமும் உரிமையும் இருக்கனும்ங்கிற எண்ணம் ஏன் இல்லை?

தேசிய தீவிரவாத தடுப்பு சட்டம் அமைப்பதில் என்ன தவறு? மானிலத்தின் உரிமையை பாதிக்கும் என்றால், தீவிரவாதிகளை மானிலதை ஆள்பவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றுதானே அற்த்தம்?

மன்மோகன் சிங்கோட மரியாதை இப்படி மட்டமாக போக கூடாது....

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 29 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook