கையாலத இந்திய அரசாங்கம். இவர் 20 வருடங்கள் ஜெயிலிள் இருந்த போது , வாயைமூடிக்கொண்டு இருந்தது. 10000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அமெரிக்கவால் இபடி செய்ய முடிதது. ஆண்டை நாடான மியான்மார் எப்படி இந்தியாவுடன் நட்பு பாராட்டும். இந்தியாவின் வெளிவிபகாரம் என்ரால் பகிஸ்தான். எப்போ இந்திய இந்த பாகிஸ்தானை விட்டு வெளிவரும் ?.
COMMENT(S): 5

சுகிக்கும் ஜெயலலிதாவுக்கும் 100 ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. அப்படியே எதிர்மறை.
பர்மாவில் ஜனநாயகம் மலர்ந்தது போண்று, இந்தியாவில் எப்பொழுது இராணுவ சர்க்கார் மலருமோ....
இந்தக்கழுகு தற்பொழுது வெளியுலகிற்கு தன்னை நல்லவன்போல் காட்டிக்கொண்டிருக்கிறது... பாவம் இந்த அமைதிப்புறா... அதை அறியாமல் குதித்து விளையாடுகிறது... கழுகின் தூக்கம் (நடிப்பு?) களையும்போது தெரியும் புறாவின் நிலை...
அரசியலில் பெண்மைக்கு பெருமை சேர்த்து கொண்டு இருப்பவர் சூகி...இந்த கருத்து படத்திற்கு நன்றி மதன் சார்......