ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10... இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா! நல்லவை 10 தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது. சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட. . .
சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது - 100% true statement.
அப்பன், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், ரெண்டாவது பொண்டாட்டி, மூனாவது பொண்டாட்டி, மற்றும் அவர்களது நெருங்கிய சொந்தங்கள் என்று ஏகப்பட்ட பவர் ஸ்டேஷன்கள் இருந்ததை ஒழித்துக்கட்டி தமிழகத்துக்கு ஒன் அண்டு ஒன்லி பவர் ஸ்டேஷன் ஜெயலலிதா மட்டுமே என்று நிலைக்கு மாற்றியது சாதனை.
சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.
முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க
அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது... factuu factuu factuu
Officials should act without fear or favour and stop thieving of electricity by the parties for their functions. All worn out electrical transformers and other appliances should be changed immediately. With these at least some power shortage can be reduced in
Tamilnadu and in all other states of India.
இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார்...அதனால் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும், மாதம் மும்மாரி பொழ்ந்து செல்வம் குவிந்து , மக்கள் சந்தோஷத்தில் திளைத்து கிடக்கிறார்கள்? மதுரையை மீட்டதால் சுவிஸ் வங்கியில் கிடந்த கருப்பு பணம் எல்லாம் மக்களுக்கே திரும்பவும் கிடைக்கப்பெற்றார்கள்? கரண்ட் இல்லை,பால்விலை, பஸ் டிகெட், மின்கட்டனம்..நொந்து நூடூல்ஸ் ஆகி கிடக்கிறது எங்க பொழப்பு!!
திமுகாவின் மீதும் முன்னால் அமைச்சர்கள் மீதும் மதுரை மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவர்களின் மீது உள்ள ஆத்திரத்தால் எடுக்கப்பட்டது. மக்கள் நலனுக்கா அல்ல.அப்படி என்றால் சசி மீது என்ன நடவடிக்கை எடுத்தார். ஜெவிற்க்கு எப்போது ஆத்திரம் யார்மீது வரும் என்பதை பொறுத்து நடவடிக்கை. அவ்வளவுதான். நிர்வாக திறமை என்பது வேறு.
தன் அமைச்சர்கள் எப்போதும் தன் புகழ் பாட வேண்டும் என எதிர்பார்க்கிறார். நல்ல தலைவர்கள் எப்போதும் புகழை எதிர்பார்க்கமாட்டர்கள்.
நல்ல விசுவாசிகளை மட்டுமே வைத்து இருப்பது இரு கட்ச்சிக்கு வேண்டுமானால் நல்லதாக் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆட்ச்சிக்கு விசுவசம் மட்டுமே போதாது திறமையும் வேண்டும் என்பதை மறந்து விட்டார்.
சட்டசபையில் இந்த ஜால்ரா எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டும் வேகத்தை பார்த்தால் மேஜை உடைந்துவிடும் போல் தெறிகிரது. இவர்களின் செயள்கள் எம்.எல்.ஏக்கள் நாட்டின் நலம் குறித்து சிந்திப்பது இல்லை என தெறிகிரது. திமுக அட்சியில் அரசியள்வாதிகள் அதிகார போதையில் தல்லாடினார்கள்.ஜெஜெ இதை சுத்தம் செய்தார். அதர்க்காக அவர்களை அடிமைகள் ஆக்க வேண்டுமா ?. ஜெஜெ அதிமுக எம்.எல். ஏக்களை கட்டுப்படுடன் அதகாரத்தை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும். எம்.எல்.ஏக்கள் அடிமைகள் ஆனால் அதிகாரிகள் ஆட்சி செய்வார்கள். அதிகாரிகள் மக்களை புறிந்து ஆட்சி செய்ய மாட்டார்கள். முடிவு துன்பமே.
அச்சம் மடம் நாணம் இது போன்றவை ஆண் அமைச்சர்களுக்கு வந்து விட்டது. ஆனால் பெண் ஜெ விற்க்கு வீரம், தைரியம், அடக்கமின்மை அனைத்தும் வந்துவிட்டது.
பெண் அமைச்சர்கள் எப்படி...... தெரியில
ஒருவனது கழுத்தை பிடித்து நெரித்து வைத்து கொண்டு இப்போ சிரிடா கண்ணா என்று சொல்வது போல் உள்ளது சட்டசபையில் அ.தி.மு.க வினரின் செயல்பாடு.. சட்டசபையில் அம்மா அம்மா என்று மட்டுமே சொல்ல முடியும். வேறு எதவும் பேச முடியாது...அம்மா கார் மெரீனா பீச் பக்கம் வந்தாலே சட்டசபையில் 40 டிகிரியில் வளைந்து கும்பிட்டு நிற்கும், எதற்கு மேஜை தட்டுகிறோம் என்று கூட தெரியாத மாட்சிமை தங்கிய திறமையான அமைச்சர் பெருமக்களை வைத்து கொண்டு வரிக்கு ஒரு முறை எனது ஆட்சி எனது ஆட்சி என்று போகிற இடங்களிலும் சட்ட சபையிலும் ஆணவமாக பேசும் மம்மி, உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லையா..
அல்லவை 10 இல் மின்வெட்டு, விலைவாசி என்பன மெதுவாக சரி ஆகிவிடும் எனினும், மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு, சசி குழப்பம் என்பன கேவலமானவையே... இவைகளை சரி செய்யாவிடின் 2ம் ஆண்டின் பொழுது மக்கள் இன்னமும் 3 ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டுமே என எண்ணிவிடுவர். அண்ணா நூலகம், தலைமைச்செயலகம் போன்றவை எதற்காக கருணா வரிப்பணத்தை வீண் செய்தார் என்பதை வெளிக்கொணர்ந்திருந்தால் மூடவேண்டிய அவசியமே இருந்திருக்காது. மொத்தத்தில் இரண்டு தலைவர்கள் செய்ததும் மிகப்பெரிய தவறே.
விலைவாசி உயர்வை விட மின்சார பிரச்சனையே மக்களை மிகவும் வாடியெடுக்கிறது... குறிப்பாக மின்சாரத்தையே நம்பி வாழும் அண்றாட காச்சிகளின் பிழைப்பு தான் படு மோசமாக கிடக்கிறது... அதே போல் சென்ற ஆட்சியில் கரை வேஷ்டி கட்டி கொண்டு பட்டப்பகலிலேயே திருடியவர்கள், தற்பொழுது தங்களது சொந்த உருவத்தில் வளைந்து வந்து தாறுமாறாஅக திருடுகிறார்கள்...
அம்மா ஹெலிக்காப்டரில் போய் இறங்கறாதும், அதற்க்கு 1000 போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதும் தடையில்லாமல் மின்சாரம் அங்கு கிடைக்கச்செய்வதும் அனைத்தும் ஓட்டு போட்ட மக்களின் வரி , வரி, வரி,வரி.
இந்த பணத்தை வைத்து ஒரு பெரிய மின் திட்டமே போடலாம் என்பது நமது தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்குமா????
என்னை பொறுத்தவரை யாருமே செய்யாத சாதனையை ஜெயலலிதா செய்தார், அவரால் மட்டுமே முடியும், என்று கருதுவது . "ஒரே ஒரு கையெழுத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கு "அல்வா" கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதுதான்.
சரியானவை: தேர்வு ஆணைய மாற்றங்கள். தவறானவை: புதிய நூலகம் கட்டிவிட்டு இப்போதுள்ள 5 நட்சத்திர அண்ணா நூலகத்தை மருத்துவ மனை ஆக்காதது; கூடங்குளம் செயல்பாட்டை அனுமதித்தது; மணற்கொள்ளை; சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் அரைகுறையாக இருப்பது. மோசமானது: ச்ட்டமன்றத்தை கோமாளிகள் நடத்தும் நாடகம் போல நடத்துவது.
COMMENT(S): 35

என்னை ரொம்ப கவர்ந்த 2 point

நல்ல ஆய்வு.

அ.தி.மு.க ஆட்சியில் எல்லா அமைச்சர்களும், சபாநாயகர் உட்டபட, முதுகு எலும்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். சபாஷ் முருகா.
தன் அமைச்சர்கள் எப்போதும் தன் புகழ் பாட வேண்டும் என எதிர்பார்க்கிறார். நல்ல தலைவர்கள் எப்போதும் புகழை எதிர்பார்க்கமாட்டர்கள்.
நல்ல விசுவாசிகளை மட்டுமே வைத்து இருப்பது இரு கட்ச்சிக்கு வேண்டுமானால் நல்லதாக் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆட்ச்சிக்கு விசுவசம் மட்டுமே போதாது திறமையும் வேண்டும் என்பதை மறந்து விட்டார்.
சட்டசபையில் இந்த ஜால்ரா எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டும் வேகத்தை பார்த்தால் மேஜை உடைந்துவிடும் போல் தெறிகிரது. இவர்களின் செயள்கள் எம்.எல்.ஏக்கள் நாட்டின் நலம் குறித்து சிந்திப்பது இல்லை என தெறிகிரது. திமுக அட்சியில் அரசியள்வாதிகள் அதிகார போதையில் தல்லாடினார்கள்.ஜெஜெ இதை சுத்தம் செய்தார். அதர்க்காக அவர்களை அடிமைகள் ஆக்க வேண்டுமா ?. ஜெஜெ அதிமுக எம்.எல். ஏக்களை கட்டுப்படுடன் அதகாரத்தை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும். எம்.எல்.ஏக்கள் அடிமைகள் ஆனால் அதிகாரிகள் ஆட்சி செய்வார்கள். அதிகாரிகள் மக்களை புறிந்து ஆட்சி செய்ய மாட்டார்கள். முடிவு துன்பமே.
what admk claiming as acheivements are still announcements.it is only time will say what change can happen in tamilnadu infuture
அல்லவை பத்தில் மின்சார பிரச்சனையை சரி செய்தாலே போதும் முதல் 10 அல்லவைகள் தாமாக விலகி விடும்...
அம்மா இதெல்லா படிப்பாரான்னு தெரியலையே... முன்னாள் முதல்வர் அட் லீஸ்ட் படிக்கவாவது செய்வார்!
அச்சம் மடம் நாணம் இது போன்றவை ஆண் அமைச்சர்களுக்கு வந்து விட்டது. ஆனால் பெண் ஜெ விற்க்கு வீரம், தைரியம், அடக்கமின்மை அனைத்தும் வந்துவிட்டது.
பெண் அமைச்சர்கள் எப்படி...... தெரியில
இதுவே ஒரு சாதனைதான்.
(முருகன்)
ஒருவனது கழுத்தை பிடித்து நெரித்து வைத்து கொண்டு இப்போ சிரிடா கண்ணா என்று சொல்வது போல் உள்ளது சட்டசபையில் அ.தி.மு.க வினரின் செயல்பாடு.. சட்டசபையில் அம்மா அம்மா என்று மட்டுமே சொல்ல முடியும். வேறு எதவும் பேச முடியாது...அம்மா கார் மெரீனா பீச் பக்கம் வந்தாலே சட்டசபையில் 40 டிகிரியில் வளைந்து கும்பிட்டு நிற்கும், எதற்கு மேஜை தட்டுகிறோம் என்று கூட தெரியாத மாட்சிமை தங்கிய திறமையான அமைச்சர் பெருமக்களை வைத்து கொண்டு வரிக்கு ஒரு முறை எனது ஆட்சி எனது ஆட்சி என்று போகிற இடங்களிலும் சட்ட சபையிலும் ஆணவமாக பேசும் மம்மி, உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லையா..
செவிடன்..காதில் ஊதப்படுகிற சங்கு!!
அல்லவை 10 இல் மின்வெட்டு, விலைவாசி என்பன மெதுவாக சரி ஆகிவிடும் எனினும், மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு, சசி குழப்பம் என்பன கேவலமானவையே... இவைகளை சரி செய்யாவிடின் 2ம் ஆண்டின் பொழுது மக்கள் இன்னமும் 3 ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டுமே என எண்ணிவிடுவர். அண்ணா நூலகம், தலைமைச்செயலகம் போன்றவை எதற்காக கருணா வரிப்பணத்தை வீண் செய்தார் என்பதை வெளிக்கொணர்ந்திருந்தால் மூடவேண்டிய அவசியமே இருந்திருக்காது. மொத்தத்தில் இரண்டு தலைவர்கள் செய்ததும் மிகப்பெரிய தவறே.
விலைவாசி உயர்வை விட மின்சார பிரச்சனையே மக்களை மிகவும் வாடியெடுக்கிறது... குறிப்பாக மின்சாரத்தையே நம்பி வாழும் அண்றாட காச்சிகளின் பிழைப்பு தான் படு மோசமாக கிடக்கிறது... அதே போல் சென்ற ஆட்சியில் கரை வேஷ்டி கட்டி கொண்டு பட்டப்பகலிலேயே திருடியவர்கள், தற்பொழுது தங்களது சொந்த உருவத்தில் வளைந்து வந்து தாறுமாறாஅக திருடுகிறார்கள்...
அம்மா ஹெலிக்காப்டரில் போய் இறங்கறாதும், அதற்க்கு 1000 போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதும் தடையில்லாமல் மின்சாரம் அங்கு கிடைக்கச்செய்வதும் அனைத்தும் ஓட்டு போட்ட மக்களின் வரி , வரி, வரி,வரி.
இந்த பணத்தை வைத்து ஒரு பெரிய மின் திட்டமே போடலாம் என்பது நமது தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்குமா????
(முருகன்)
என்னை பொறுத்தவரை யாருமே செய்யாத சாதனையை ஜெயலலிதா செய்தார், அவரால் மட்டுமே முடியும், என்று கருதுவது . "ஒரே ஒரு கையெழுத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கு "அல்வா" கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதுதான்.
கட்டுரையின் தலைப்பை மாற்றுங்கள், டாப் 10 ஃப்ளாப் மற்றும் அட்டர்ஃப்ளாப் 10 என்று. 2014ங்கில் 39க்கு முட்டைதான்
சரியான தீர்ப்பு.
1. Madurai is not in Azhagiri's control now but Crime Rate has increased in Madurai after ADMK came to power .
2. Assembly is not functioning properly