பாவங்க நம்மகிட்ட எல்லாம் வாங்கிகட்டிக்கணும்னு என்ன தலை எழுத்தோ,இப்படியே போன அடுத்ததும் அவரே இருக்கட்டும்ல ஆசைப்படுவாங்க. அவருக்கே விடுதலையே கிடையாதா!
மண்ணுக்கு எந்த பாரமும் கிடையாது...
இவர் ஒரு நேர்மை திலகம் என்றால்,பதவியை தூக்கி எரிந்திருப்பார்....சிலரை சிலநாள் ஏமாற்றலாம்,பலரை பல நாள் ஏமாற்ற முடியாது மன்னுஜீ......
இந்த பா,ஜ,கவும் இத்தாலியிடம் விலை போய்விட்டதா என்ன?.....
இவர் எப்படி அப்பாவியாக முடியும். பதவி ஆசையுள்ள தன்னை நல்லவரென உலக்குக்கு காட்டிக்கொள்ள முனையும் ஒருவர். நாடு எக்கேடு கெட்டா என்ன, யாரு ஊழல் பண்ணா என்ன எனக்கு பிரதமர் பதவி போதும்னு சொல்லுற ஒரு நல்லவராய் நடிக்கும் சுயனலவாதிதான் இவரும். அப்பாவியில்லை.
காங்கிரஸ் அடிக்கும் லூட்டி ஒரு பக்கம்..! பி.ஜே.பி.பண்ணும் அடாவடி இன்னொரு பக்கம்..!! என்னடா இது இந்திய ஜனநாயகத்துக்கு வ்ந்த சோதனை?
COMMENT(S): 6
பாவங்க நம்மகிட்ட எல்லாம் வாங்கிகட்டிக்கணும்னு என்ன தலை எழுத்தோ,இப்படியே போன அடுத்ததும் அவரே இருக்கட்டும்ல ஆசைப்படுவாங்க. அவருக்கே விடுதலையே கிடையாதா!
மண்ணுக்கு எந்த பாரமும் கிடையாது...
இவர் ஒரு நேர்மை திலகம் என்றால்,பதவியை தூக்கி எரிந்திருப்பார்....சிலரை சிலநாள் ஏமாற்றலாம்,பலரை பல நாள் ஏமாற்ற முடியாது மன்னுஜீ......
இந்த பா,ஜ,கவும் இத்தாலியிடம் விலை போய்விட்டதா என்ன?.....
இவர் எப்படி அப்பாவியாக முடியும். பதவி ஆசையுள்ள தன்னை நல்லவரென உலக்குக்கு காட்டிக்கொள்ள முனையும் ஒருவர். நாடு எக்கேடு கெட்டா என்ன, யாரு ஊழல் பண்ணா என்ன எனக்கு பிரதமர் பதவி போதும்னு சொல்லுற ஒரு நல்லவராய் நடிக்கும் சுயனலவாதிதான் இவரும். அப்பாவியில்லை.
காங்கிரஸ் அடிக்கும் லூட்டி ஒரு பக்கம்..!
பி.ஜே.பி.பண்ணும் அடாவடி இன்னொரு பக்கம்..!!
என்னடா இது இந்திய ஜனநாயகத்துக்கு வ்ந்த சோதனை?