இந்தக் கொடுமை எந்த முதலைமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வரவே கூடாது. மன்மோகன் ஜி யை பார்த்தா பாவமா இருக்கு.நாடாளுமன்ற கட்சியில், பிரதமரை கட்டிபோட்டுள்ளார்கள், சட்ட சபை கட்சியில், ஜெயலலிதா, எல்லா அமைச்சர்களையும் கட்டி போட்டுள்ளார்.
அப்படின்னா கலைஞர்தான் இத்தனை நாட்களாக சிங்குக்கு வழிகாட்டியா? விடிஞ்சுது போ.... கலைஞர் இப்போது பல்லு போன சிங்கம்.. அதாவது பதவி போன சிங்கம்.. அதே மாதிரி நீங்களும் பதவியை விடணும்னு சொல்வாரா தெரியாது.ஆனா "நாடாளுமன்றத் தேர்தல் வரை எப்படியாவது சமாளிங்க"ன்னு சொல்ல அதிக வாய்ப்பிருக்கு.
COMMENT(S): 25

தலைவருக்கு அடுத்தவங்களை கவுத்து உட்டுதான் பழக்கம்,ம்ம்ம்சரி இன்னும் இரண்டு அமைச்சர் கொடுக்கிறீங்களா,முக்கியமா கனிக்கு,தப்பிச்சுடலாம்.....
ஏதோ "கட்டுமரம்" இவர் பக்கத்திலேயே நீந்திக்கொண்டிருப்பது போல படம் காட்டுகிறதே.!!!!!!!!!!!!!!!!!
சூப்பர் ஹாஹாஹாசிப்கான்.
i feel very lucky....
Super!!!
கட்டுமரமா??? அதை அப்பவே சோனியாஜி நடத்துன அலைக்கற்று யாகத்தில் போட்டு எரித்து விட்டேனே... இப்போதைக்கு எணக்கு தெரிஞ்சதெல்லாம் சொகுசு வீல் சேர் தான்.. தமில்லா, தமில்லா, தமன்னா அழைக்கிறார்.. குசுப்பு கொதிக்கிறார், ஓடோடி வா....
ஹாசிப் கான்....சூப்பர்
ஆட்டுவித்தால் ஆடுவேன்!
அட! தல இன்னும் தண்ணிக்கு மேல இருக்கு...உள்ள அமுத்துங்க!
அருமை... பிரதமரின் தலை தற்பொழுது ரெட் ஜோனில்... அதாவது அபாயகட்டத்தில்...
Excellent.
ஹஹ...
super
உங்களை கட்டியிருப்பதால் அதுவே கட்டுமரம் என்று கலைஞர் சொல்லுவார்! அவருக்கு செய்துதான் பழக்கமே தவிர சொல்லி தருகிற வழக்கம் இல்லை.
அப்படின்னா கலைஞர்தான் இத்தனை நாட்களாக சிங்குக்கு வழிகாட்டியா? விடிஞ்சுது போ.... கலைஞர் இப்போது பல்லு போன சிங்கம்.. அதாவது பதவி போன சிங்கம்.. அதே மாதிரி நீங்களும் பதவியை விடணும்னு சொல்வாரா தெரியாது.ஆனா "நாடாளுமன்றத் தேர்தல் வரை எப்படியாவது சமாளிங்க"ன்னு சொல்ல அதிக வாய்ப்பிருக்கு.
ஹாசிப் கான்,கொலை குத்து போங்க!! பின்னிடீங்க. வாழ்த்துக்கள்
சூப்பரு..
அதுக்கு முதல்ல டி.வி. சேனல் ஆரம்பிக்கணுமே...
Superb!
பல்லக்கு ஏற பாக்கியம் பெற்றவர்க்கு உந்தி ஏறத் தெரியலையே!...
சூப்ப்ப்பரப்பு..... :)
புரியவில்லை, இவர் கைகள் கட்டபட்டுள்ளதா? இல்லை கட்டிக்கொண்டு இறங்கி பார்திருக்கிறாரா?
எப்படி இருந்தாலும் முட்டாள்தனமானது தான்
வெல்டன்.சூப்பர்
அடப்பாவமெ இந்த நிலையும் வரப்போவுதா????????????????