• கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்: சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல்
  • பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு
  • இந்திய கிரிக்கெட் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சிபிசிஐடி சோதனை
  • சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல்
  • காவல்நிலையத்தில் 3 நாள் பெண் சீரழிப்பு: போலீஸ்காரர்கள் மீது சி.ஐ.டி. வழக்கு பதிவு
23 May, 2013
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!''இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்கள் தவிர்த்து ஆசிரியர்கள் வேறு எதாவது கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களா?''  ''இன்றைய பெற்றோர் விரும்புகிறார்களோ இல்லையோ, ஒரு பிரபலமான அப்பா தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் சுருக்கத்தைப் படித்துப் பாருங்கள்...   'உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர், உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரைவிட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தையும் எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவையுங்கள். புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரியவையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் முரடர் களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள். கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலிலும் தனது சொந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 20

முதல் கேள்வி பதில் நன்றாக உள்ளது,இன்று இப்படி பட்ட ஆசிரியர்களை காண்பது அரிது.....

இடியாப்ப சிக்கலுக்கு தலைவர் வழி கண்டிபிடித்து விட்டார்..அதான் தனீஈழம்.....

ஆப்பிரகாம் லிங்கன் எழுதிய கடிதம் போல "என் மகளுக்கு" கடிதம் எழுதிய ஜவஹர்லால் எதுவும் எழுதவில்லை போலும்.

மக்கள் "கவனித்தால்" தமிழக அதிகாரிகள் அக்கறை காட்டுகிறார்கள்

இண்டர்நெட் உலகில் கடிதமா? அலுவலக ரீதியாக அனுப்ப வேண்டுமென்றால் இவர்களுக்கு இண்டர்நெட் இல்லையா?

ஆபிரஹாம் லிங்கன் கேட்டுகொண்டபடி ஆசிரியர்கள் கற்பித்தார்களா? அப்படியானால், லிங்கனின் மகன் என்னவானார்? இப்போ என்ன செய்கிறார்?

வாஙம்மா, என்னாடா கானோமேன்னு நினைச்ஷென்... யாருனு தெரியுதா?

மறுபடியும் விஜயலக்ஷ்மி from polichalooraaaaaaaa!!!!

The first question and answer is really needed for this generation children. The Parents Teachers Schools should try to incorporate those things from very early stage. Compulsory there should be Moral-Science class everyday, only then Children can handle any situation boldly in future.

மீண்டும் விஜயலட்சுமி பொழிச்சலுர். ?? இடம் இல்லாததாலா??

எந்த காக்காவுக்கும் தெரியாது ஆர்க்கிமிடீஸின் தத்துவம்.''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர். ... சுத்த பேத்தல். ஆர்க்கிமிடீஸின் தத்துவம் என்ன என்று தெறியுமா ?.

ஒரு செல் பிராணிகளென சொன்ன அருமையான ஒரு சொல்! சபாஷ் விஜயன்!

நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.....இந்த அரசியல் தலைவர்களுக்கு இமெயில்,ஃபேக்ஸ்,டெலிபோன் போன்ற விஷயங்களைப் பற்றி தெரியும்தானே? அப்புறம் ஏன் எல்லோரும் எப்போதும் கடிதம் எழுதுகிறார்கள்?

மக்கள் என்ற மத்தளத்துக்குத்தான் சோகம்...!

அன்று காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்றும் 'கா(ர்)டுகளில்' வாழ்கிறானே!அது போல் தான் 'செல்' பிராணிகளும்...

இடியப்பச் சிக்கல் அல்ல அது..!கரடி வால்...?

புள்ளி விவரப் பொய்களின் பிதாமகர்களே அரசு அலுவலர்கள்தான்!

அனைத்து இயல்களின் மூலம் அன்றாடச் செயல்கள்...!பார்வை மட்டுமே வேண்டும்!...

பாமர மக்களின் வாக்குகளுக்கு பணம் தருவது பணக்காரர்கள் அல்லவா?கைப் புண்ணுக்கு கண்ணாடியா வேண்டும்?

மக்களாட்சிக்கு வரைமுறை சுருக்கமாக!
கல்விக்கு விளக்கம் நீ..ள..மா..க..!

Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 20 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook