இன்பாக்ஸ் 'மிஷன் இம்பாஸிபிள்’ ஹீரோ டாம் க்ரூஸின் 50-வது பிறந்த நாள் குதூகலத்தைச் சிதறடித்து இருக்கிறது அவரது மனைவி கேதி ஹோல்ம்ஸின் விவாகரத்து அறிவிப்பு. ஐந்து வருடங்கள் ஹாலிவுட்டின் ஹாட் ஜோடியாக நீடித்தவர்களைப் பிரித்தது இருவருக்கும் இடையிலான அபிப்ராய பேதம். இதில் மகள் சுரி க்ரூஸ் அம்மாவுடனேயே இருக்க விருப்பம் தெரிவித்திருப்பதில் இரட்டைத் தாக்குதல் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் க்ரூஸ். இதுவும் கடந்துபோகும் டாம்! ரீல் 'காதலில் சொதப்பிய’ இயக்குநர் பாலாஜி மோஹன், ரியல் காதலில் ஜெயித்துவிட்டார். பால்ய சிநேகிதி அருணாவை விரைவில் டும்... டும்ம இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகே அடுத்த பட வேலைகள் ஆரம்பமாம். அடுத்த படம் 'கல்யாணத் தில் கலக்குவது எப்படி’த்தானே பாலாஜி? வரலாறு படைத்திருக்கிறார் இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் பேத்தி ஸாரா ஃபிலிப். 31 வயதான ஸாரா லண்டன் ஒலிம்பிக் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். 'அரச பரம்பரையும் சாமானியர்களைப் போலத்தான் என்ற உண்மையை உலகுக்கு உரக்கச். . .
இங்கு லன்டனில் அரச குடும்பத்தவர்கள் அனைவரும் சாதாரன மக்கள் போல் தான்... ஏந்த பந்தாவும் காட்ட மாட்டார்கள்..... சாரா மட்டும் இல்லை விள்ளியம், ஹரி அவர்களும் தான்..
COMMENT(S): 6
அரசியலதான் வாரிசுன்னா, கிரிக்கெட்டுலயுமா? கடவுளே...இன்னும் எத்தனை கோடி இந்தியர்களின் பனத்தை வாரி கொள்ளையடிக்க போரிங்க சச்சின் எங்களை பூஸ்ட் குடிக்க சொல்லி?
"ஜிம்மில் வியர்வை சிந்தி 'வாலி’ கால இளைமை லுக் பெற மெனக்கெடுகிறாராம் அஜீத். ஓ.கே... ஓ.கே! " அப்ப ஒரு கல் (பட்டு) ஒரு கோடி கண்ணாடீ சிதறல்களா?
இங்கு லன்டனில் அரச குடும்பத்தவர்கள் அனைவரும் சாதாரன மக்கள் போல் தான்... ஏந்த பந்தாவும் காட்ட மாட்டார்கள்..... சாரா மட்டும் இல்லை விள்ளியம், ஹரி அவர்களும் தான்..
ஹேமமாலினியும் மாலை போட்டுருக்காங்க....?
அப்பாக்கிடேருந்து எல்லாத்தையும் கத்துக்க சுய நல்த்தை தவிற.
Isha looks a lot like her cousin Madhubala