• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
அம்மாடி சைக்கிள்!
அம்மாடி சைக்கிள்! அசத்தல் வசதிகளுடன் கார்களைத் தயாரித்து விற்கும் ஆடி நிறு வனம், இப்போது சைக்கிள் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ஆஸ்திரியா கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த சைக்கிள், பார்த்த உடனேயே ஆளை அசத்துகிறது. பார்க்க ஸ்போர்ட்ஸ் சைக்கிள்போல இருந்தாலும், இதன் வசதிகள்இந்தி யாவின் பல பைக்குகளில்கூடக் கிடையாது. சைக்கிள் என்று சொன்னாலும், இது ஒரு இ-பைக்! 'ஸ்போர்ட்ஸ் மெஷின்’ என்கிறார்கள் ஆடி ஆட்கள். அதாவது, இதில் ரிலாக்ஸ்டாக சைக்கிள் ஓட்டலாம், விறுவிறு ரேஸில் கலந்துகொள்ளலாம், அதிரடி ஸ்டன்ட்களில் ஈடுபடலாம். மிகக் குறைந்த புவியீர்ப்பு விசை மட்டுமே இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட இந்த சைக்கிள், பேட்டரியின் சக்தி அல்லது மனித உழைப்பு... என இரண்டு வகையிலும் இயங்கும். மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை செல்லும் இந்த சைக்கிளின் இயக்கத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் தீர்மானிக்கலாம். சைக்கிளைப் பூட்டுவது, பூட்டைத் திறப்பது, இயக்கத்தின் இயல்பைத் தீர்மானிப்பது, இருக்கையின் உயரத்தை ஏற்றி,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

இந்த சைக்கில பாத்து அப்பிடியே 'ஆடி' ப்போய் விடுவோம் போல...

Finally i can buy a product from Audi ....may not be in Aadi month !!!

குரங்கு பெடல் அடிக்க முடியுமா இதில்?

இதே விவரம் மோட்டார் விகடனிலும் வருமா!

ரெண்டு பேர் உட்கார முடியாதா?

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook