நானே கேள்வி... நானே பதில்! ''உங்களை ஆச்சர்யப்படவைத்த பதில்?'' '' 'ஒலிம்பிக்கில் கார் பந்தயம் இடம்பெறுமா?’ என்று அதன் சங்கத் தலைவர் ஜேக்ஸ்ரோக்கிடம் கேட்டபோது, 'ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பது மனிதத் திறமைகளுக்கு இடையே மட்டும்தான். இன்ஜின் திறமைகளுக்கு இடையே கிடையாது!’ என்றார் பளிச் என!'' - ஆர்.நாகராஜன், சென்னை-61. ''பொதுவாக, தமிழக ரயில் நிலையங்களில் சரவண பவன், அடையாறு ஆனந்தபவன், ஹாட் சிப்ஸ், இளநீர், குளிர்சாதன ஓய்வறை, புத்தகக் கடை, ரயில்வே கேன்டீன், ஜனதா சாப்பாடு, ஆவின் பால், ஐஸ்க்ரீம் பார்லர், குளிர்பானங்கள், பழங்களுக்கு என வசதிகளுக்குக் குறைச்சல் இல்லை. வேறு என்ன குறை?'' ''மருந்துக் கடை. சமீபத்தில் நானும் என் தோழியும் சென்ட்ரலில் இருந்து நீண்டதூர ரயில் பயணம் மேற்கொண்டோம். நள்ளிரவுப் பயணம். அவள் தான் சாப்பிட வேண்டிய பி.பி, ஷ§கர் மாத்திரைகள், ஜண்டு பாம், விக்ஸ், ஈனோ, அவாமின், வயிற்றுப்போக்கு மாத்திரை என அவசரத் தேவைக்கான மருந்துகள் நிரம்பிய. . .
Mrs Gomathy
Nice point-However, no 2 doctor prescribe the same brand- all depends on how much they get out of it. Even karuppiah pharmacy doesn't have as well as spencers and narayanappa- I experienced this recently. Hence a chemist in a station is very difficult to keep-rarely used. It will sell pain kilers antidiarrhoeals, paste,soap nappies wipes. Nil else. There are other stores in station sell all these.
COMMENT(S): 19
'இறக்கும் வரை
காங்கிரஸில் இருப்பேன் என்றாய்
நீ இருக்கும் வரைதான்
காங்கிரஸே இருந்தது!’ ''
நன்றி.நல்லவர் இன்றளவும் வாழ்கிறார்
Mrs Gomathy
Nice point-However, no 2 doctor prescribe the same brand- all depends on how much they get out of it. Even karuppiah pharmacy doesn't have as well as spencers and narayanappa- I experienced this recently. Hence a chemist in a station is very difficult to keep-rarely used. It will sell pain kilers antidiarrhoeals, paste,soap nappies wipes. Nil else. There are other stores in station sell all these.
Vitiligo is due to autoimmunity-no treatment-never contageous.Total fools to send this boy home-give rise to bullying.
Stanislas-the person who controls the horse is a human-jumping running-applies to car as well.
அப்ப வில்வித்தை,துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் விரைவில் நிறுத்தப்பட்டு விடுமா?
10 நாள் டூர் போய்ட்டு வந்தாலே 2 நாள் ஓய்வு எடுக்கலாம்னு தோனுது! இவங்க வருஷ கணக்கா டூர் அடிச்சவங்க அவங்களுக்கு தோனாதா!
What about Chess in olympic?????
நானே கேள்வி: தன் மீது இவ்வளவு புகார்கள் இருந்தும் ரஞ்சிதா நித்தியுடன் கைலாயம் செல்ல என்ன காரணம்...?
நானே பதில்: ஏற்கனவே சாண் போயாகிவிட்டது... முழம் போனால் என்ன என்று எண்ணியிருக்கலாம்....
இயந்திரத் திறமைகள் இல்லை,சரி.குதிரைகள்?
''அப்ப இவ்வளவு நாள் இருந்தீங்களே... அது என்னாது?''
அட... இம்புட்டு நாளா அவங்க தான் பிஸீயா உலகச் சுற்றுப் பயணத்திலே இருந்தாங்களே. ஜெட் லாக் போல.. அதான் ரெஸ்ட் தேவைப்படுதாம்!
கதை விவாதம் துவங்கி அனைத்துச் செலவுகளையும் வரைமுறைப்படுத்திக் கட்டுப்படுத்தினால், சினிமாவும் லாபமான தொழிலே!''
--
அஜித், விஜய், சூர்யா, கார்த்தி இவர்களின் சம்பளம் பதினைந்து கோடிக்கு மேல்.
காசுக் கூடங்களுக்கு விழிப்புணர்வு!?
காங்கிரஸ் என்ற ஒற்றைச் சொல்லில் இன்னுமா கட்சி இருக்கிறது!?
அதிர்ந்த செய்தி உணர்த்தும் அர்த்தங்கள் ஆயிரம்...!
'நிற்க அதற்குத் தக 'என்பதுதான் வள்ளுவம்...
காமராஜரைப் பற்றிய கவிதையும் அண்ணாதுரை பற்றிய செய்தியும் அருமை.
'எல்லா ஆண்களும் பெண்களைப் பிண மாக்கித்தான் வைத்துள்ளனர்... குறைந்த பட்சம் உடலுறவின்போது'
--
இன்டர்நெட்-யில் வரும் கிளிப்பிங்க்ஸ்யை பார்த்தால் அப்படி தெரியவில்லை.
பெண்களும் விரும்பியே காமகளியாட்டத்தில் இடுபடுகிறார்கள்.
சபாஷ்,நாகராஜா!