இன்பாக்ஸ் உலக அழகிப் போட்டியில் பளிச் கவனம் ஈர்த்துஇருக்கிறார் 'மிஸ் நேபாள்’ ஷ்ரேஸ்தா. நூல் இடை, பளிங்கு உதடு என மினுமினுக்கும் அழகிப் பட்டம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் சரி, இப்போதே அட்வான்ஸ் புக்கிங் செய்ய ஆலாய்ப் பறக்கிறார்களாம் பாலிவுட் இயக்குநர்கள். 'உங்கள் தலைவிதியை மாற்றச் செய்யும் மனதின் சக்தியைக் குறைத்து எடை போடாதீர்கள்!’ என்ற பஞ்ச்சுடன் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி வான்யா மிஷ்ராவைக் கண்டுகொள்ளத்தான் யாரும் இல்லை. விதி மாறும் வான்யா! பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி, தன் ஊர் மக்கள் பக்கத்து ஊர் மருத்துவமனைக்குச் செல்ல தனி நபராக ஒரு மலையைக் குடைந்து பாதை அமைத்திருக்கிறார். 2007-ல் இறந்த இவர் பெயரில் இந்த ஆண்டு சிறப்பு விருதினை சமூக சேவகர்களுக்காக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது, அவர் பெயரை பத்ம பூஷண் விருதுக்குப் பரிந்துரைத்தபோது. . .
இப்படியே போனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீழ் கண்ட கேள்விகள் எழுப்பப்படலாம்:
- ராமன் பரதனை ஆளச்சொன்னதுக்காக கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி காப்ப்பி எங்கே...?
- புஷ்பக விமானத்தின் பைலட் லைசன்ஸ் பெற்றவரா போலியா... லைசன்ஸ் காப்பி எங்கே...?
- கயிலை நாதனை ராவணன் தன் காம்போதி ராகத்தால் கவர்ந்தான் என்பதற்கு அத்தாட்சி எங்கே... அது ஏன் கரகரப்ரியாவாக இருக்கக்கூடாது...?
- துச்சாதனன் துகிலுரிக்கையில், கிருஷ்ணர் எந்த்தனி மீட்டர் புடவை வழங்கினார்...?
- விசுவாமித்திரர் மேனகை விவகாரத்தில் அவர், குழந்தையை மறுத்ததும், அவரிடம் டி என் ஏ டெஸ்ட் செய்யப்பட்டதா...? அதன் ரிப்போர்ட் எங்கே...?
COMMENT(S): 18
நரசிம்ம மூர்த்தி..! பிரமாதம்யா..!
விக்ரம், அஜித், ஆர்யா
-- மலையாள நடிகர்களை புறக்கணிப்போம்.
இப்படியே போனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீழ் கண்ட கேள்விகள் எழுப்பப்படலாம்:
- ராமன் பரதனை ஆளச்சொன்னதுக்காக கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி காப்ப்பி எங்கே...?
- புஷ்பக விமானத்தின் பைலட் லைசன்ஸ் பெற்றவரா போலியா... லைசன்ஸ் காப்பி எங்கே...?
- கயிலை நாதனை ராவணன் தன் காம்போதி ராகத்தால் கவர்ந்தான் என்பதற்கு அத்தாட்சி எங்கே... அது ஏன் கரகரப்ரியாவாக இருக்கக்கூடாது...?
- துச்சாதனன் துகிலுரிக்கையில், கிருஷ்ணர் எந்த்தனி மீட்டர் புடவை வழங்கினார்...?
- விசுவாமித்திரர் மேனகை விவகாரத்தில் அவர், குழந்தையை மறுத்ததும், அவரிடம் டி என் ஏ டெஸ்ட் செய்யப்பட்டதா...? அதன் ரிப்போர்ட் எங்கே...?
.... முடியல....
மடோனாக்கு எதோ ஃபோபியா போல இருக்கிறது. நல்ல மனநல மருத்துவரை பார்க்க சொல்லவும்
தசரத் மான் ஜீ.....இவரை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. இங்கே கருத்து பதிப்பவர்களும் கண்டுகொள்ளவில்லை......
ஏழுமலையானையே வம்புக்கு இளுக்கிறியா ??? உனக்கு இனிமேல் ஏழரை தான் போ !!!
>>நரசிம்ம மூர்த்தி. கோவிந்தா... கோவிந்தா<< பார்டா, இந்த ஆளு எம்புட்டு யோசிச்சுருக்காருனு... சே, இது நமக்கு தோணலையே...
mr aar, she is a super figure, why you compared her with nithi and made me to hate her, too much sir
U too Lord Venkateshwara!!
last one comedy and nice
மலையாள நடிகர்களை புறக்கணிப்போம்....ஏன் மலையாள நடிகைகளை புறக்கணிக்க வேண்டியதுதானே....பார்க்க சகிலா....நடிக்க விமலா
மடோனாவிற்கு மனச்சிதைவு வாராதிருக்க...செபிப்போம்!
ஆண்டவன் பெயரைச் சொல்லி கல்லா கட்டுவதற்கு புதிய பாதை...!கிடைக்கும்.
ஸ்ரேஸ்தாவைப் பார்த்ததும் தில்லானா மோகனாம்பாள் வைத்தி (நாகேஷ்)கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது: " யார் இது... கொழந்த அரையுங் கொறையுமா...? "
last one super
பளிச் கவனம் ஈர்த்துஇருக்கிறார் 'மிஸ் நேபாள்’ ஷ்ரேஸ்தா --
வெள்ளை நித்தி போல் இருக்கிறார்.