• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போர் எமிலி பேட்டியில சொன்னது ஊருக்கெல்லாம் கேட்டுச்சோ இல்லையோ, ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறைக்குச் சத்தமாக் கேட்டுருச்சு.  அரசாங்கமும் அதிகார வர்க்கமும், காடுகளையும் மலைகளையும் வெட்டி வெட்டித் திங்கிறாகன்னு எமிலி சொன்னது, நரம்புல ஊசி போட்ட மாதிரி அவுக உச்சந்தலையில ஏறிப்போச்சு. தீவிரமாக் கண்காணிச்சு எல்லா ஏற்பாடுகளையும் கையில வச்சுக்கிட்டுக் களத்துல இறங்கிட்டாக! முத்துமணி வீட்டுல என்னைக்கும் போலத்தான் விடிஞ்சது அன்னைக்கு ராத்திரியும். ஆறாம் மாசப் புள்ளத்தாச்சி மாதிரி லேசா வெளுக்குது கிழக்கு. டி.வி. பாத்துப் படுக்கிற ஊரு முந்தி மாதிரி எந்திரிக்குதில்ல. காக்கா, குருவி போட்ட சத்தத்துல தூங்குமூஞ்சி மரம் முழிச்சிருச்சு; ஊரு முழிக்கல. ''ஏ அஜய்... ரூப்... இன்னுமா தூங்கறீங்க? ஸ்கூல் இருக்குல்ல. எந்திரிங்க.'' லச்சுமிக்குத் தெரியும்... கத்துனா எந்திரிக்காதுக கழுதைக. கடைசியாத் தொடைய ஒரு நமண்டு நமண்டுனாத்தான் எந்திரிப்பா ரூப்கலா. காதுல சுண்டுவிரல்விட்டு ஒரு ஆட்டு ஆட்டுனாத்தான் எந்திரிப்பான் அஜய். அவுந்த குடுமிய அள்ளி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 6

மிகவும் அருமையான தொடர். வைரமுத்துவின் தமிழை படிக்க படிக்க தமிழின் மேல் கொண்ட காதல் அதிகரிக்கிறது. வாழ்க தமிழ்

எந்த அமைச்சர் வீட்டில் "லாக்கர் சாவி" இப்படி மாட்டியதோ???

நிறைய ஆரய்ந்து எழுதுகிறார். நேரடியாக ரெய்டு பார்த்தது போல் இருந்தது

ஏதோ நானே இந்த ஆசாமிக்கு லஞ்சம் கொடுத்த மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது...

I finished in one breath. Very nice writing. Excellent.

ஒரு நல்ல படைப்பு.
எமிலியும் இஷிமோராவையும் என்ன பண்ணப் போகிறானோ இந்த முத்துமணி?

Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 28 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook