• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
தெரு விளக்கு
தெரு விளக்கு எங்கிருந்தோ சுமந்து வந்த விதையை வானத்தில் பறந்தபடி பூமியில் விதைக்கிறது ஒரு பறவை. அந்த விதை உருவாக்குவதோ ஒரு வனம். ஆனால், அந்த வனத்தில் தங்கி இளைப்பாறக்கூட நேரம் இல்லாமல், வானத்தில் அடுத்த விதை சுமந்து பறந்து செல்கிறது அந்தப் பறவை. இப்படி நம்மில் சிலரும் எந்த எதிர்பார்ப்புகளுமற்று, இந்த பூமியில் மாற்றங்களை விதைத்தபடி மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அன்றாடம் நாம் கடக்கும் எண்ணற்ற மனிதர்களில் இருந்து நம்மை ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைத்த அப்படியான சிலரை அடையாளப்படுத்தவும், அங்கீகரிக் கவும் இந்தக் களம் உதவும்! சென்னை. பரபரப்பான பிராட்வே பேருந்து நிலையத்தின் மடிப்புகளுக்குள் அமைந்திருக்கும் திடீர் சந்து ஒன்றில் திடுக்என எதிர்ப்படுகிறது அந்த தகரக் கதவு. உள்ளே தடதடவென வியர்வை வழிய ஓடிக்கொண்டு இருப்பவர்களில் 14 பேர் சர்வதேசத் தடகள சாம்பியன்கள். 100-க்கும் அதிகமானோர் தேசிய சாம்பியன்கள். ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், பளு தூக்குதல்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 24

Mr.Nagaraj, I really appreciate your hard work and one day you will acheive your goal. Please continue your service. God bless you and the kids.

அருமையான பணி. இந்த நேரத்தில் அவசியமானது கூட....

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தான் அரசியல் வியாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களை சேர்ப்பார்கள். பணமும் வாங்கிக்கொள்வார்கள். வாழ்க பாரதம்!!!.

வாழ்த்துக்கள் சார்...

Nagaraj, great efforts will reward. Salute ur services.

Great job nagaraj sir ! how can we help you? i would like to contribute

'நீ படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, என் வேலையை ரிஸைன் பண்ணித் தர்றேன். அதில் நீ சேர்ந்துக்கலாம்’ ...அந்த ஆசிரியர் அய்யாவுக்கு எத்தனை உயர்ந்த உள்ளம் மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது,உங்கள் கனவு விரைவில் வெற்றி அடையும் நாகராஜ் சார் வாழ்த்துக்கள்...

This is the Nth time we make a request to Vikatan to set up a FUND to which we the concerned readers can contribute, periodically regularly.
Provide us an option to ADD an amount in addition to our Annual Subscription which can be used for such activities. Let us make a beginning. The ball is now in Vikatan's Court.
THIS REQUEST has been made to Vikatan several times now.

"தமிழ் நாடு கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாடுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்." - நீங்க சொல்லுறது "ஆண் ஜாதியைத்" தானே???

சூப்பர்

பெருமைக்கும், மரியாதைக்கும் உரியவர். வாழ்த்துக்கள். நன்றி.

நாகராஜ் சார் - தன்னலமற்ற சேவைக்காக முதலில் உங்களுக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும். வாழ்த்துக்கள். மத்திய,மாநில அரசுகள் ஊக்குவித்தால் கண்டிப்பாக அடுத்த ஒலிம்பிக்கில் சாதிக்கலாம்

இப்படி வெறுமனே " நவீன உபகரணங்கள் வாங்க வேண்டும்" என்று மட்டும் கேட்டு எழுதி வந்தால், எப்படி நாங்கள் உதவுவது? என்னென்ன உபகரணங்கள் வேண்டும், என்ன டைப், என்ன ப்ராண்ட், என்ன விலை, எத்தனை, போன்ற விபரங்களை எழுத வேண்டும். குறைந்த பட்சம், மொத்தம் எவ்வளவு தொகை என்பதையாவது எழுதியிருக்க வேண்டும்.

உளுத்துப்போன இந்த அரசாங்கங்களோ, அதன் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இதைக் கவனிக்கப் போவதில்லை. அவர்களுக்கு, இந்தியா சொற்ப பதக்கங்களை வாங்கி ஒலிம்பிக் வரலாற்றில் கேவலமாகப் பின் தங்கியிருப்பதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. நாகராஜ் போன்றவர்கள் தான் இப்போது தேவை. இவரை நாம் ஊக்குவிக்க வேண்டும். குறைந்த பட்சம் அவர் தொலைபேசியையாவது தெரிவித்திருந்தால், கூப்பிட்டு மனதார வாழ்த்திருயிருப்பேன்.

விகடன், வாசகர்கள் இந்தமாதிரியான காரியங்களுக்கு உதவுவதற்கென, ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதன் வருமானத்தைத் தொடர்ந்து காண்பித்து, அந்த உபகரணங்கள் அவருக்குப் போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.

நாகராஜ் கட்டாயம் ஒரு நாள் ஒலிம்பிக் மாணவனை உருவாக்குவார். வாழ்த்துக்கள்.

i respect u sir, no words to express my feelings

We really apprciate the herculean tasks taken and accomplished by Sri.Nagaraj.
Why our sports minister be informed by Vikatan about this gentleman,so that some real support can be extended to him?

பாராட்டுக்கள்.....!!!
இவருக்கு எப்படி உதவலாம் என்பதிலும் விகடன் வழி காட்டினால் நல்லது....!

வாழ்த்துகள் சார்

proud of you sir, salute to your job

congrats sir

HATS OFF TO YOU SIR, GREAT JOB PLEASE CONTINUE

உங்கள் ஆசிரியர் சண்முகசுந்தரத்தின் கனவை நனவாக்கும் உங்களின் மாணவர்கள் ரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உங்கள் கனவை நனவாக்குவார்கள். வாழ்த்துக்கள்.

"தடகளம் எப்போதும் ஏழைகளின் விளையாட்டு."
பணம் மட்டும் அல்ல ஜாதியும் உள்ளது.
தமிழ் நாடு கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாடுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்.

great job sir

Displaying 1 - 24 of 24
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 22 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook