பாராட்ட தோன்றுகிறது. ஆனால் ஏன் சிரிக்கவைத்தீர்கள் என்றுதான் தெரியவில்லை - சற்று செயற்கையாக இருக்கிறது. வெறுமனே - புன்னகைத்தாள், ஒரு புன்னகை தோன்றியது என்று அமைத்திருந்தால் சிவமாலைதான் இங்கு ஆட்சி என்பதை, எளிதாக அறிந்திருக்கலாம். சிரிப்பு, அடக்க முடியாத சிரிப்பு அவளை ஒரு வித மன நோயாளியாக காட்டுகிறதே தவிர மற்றவரை ஆட்டுவிக்கும் ஒரு வித்தைகாரியாக தெரியவில்லை. ஒரு பெண்ணின் ஆதாரங்கள் தந்தை, கணவன், மகன் என்று எப்படி நிலை மாறுகிறது என்பதை அழகாக காட்டி இருக்கிறது.
COMMENT(S): 12
வெகு அழகு
கேரளா பக்கம் போனாலே பிரச்னைதான் போலிருக்கு :-)
ஒரு சினிமா பாத்துட்ட மாதிரி இருக்கு!
எனக்குதான் ஒரு மகன் இல்லை:(
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ... நம்புவதற்கு பிள்ளையுண்டு இல்லையேல் சாமியே தஞ்சம் ... .
தமிழ் நாட்டில் தினமு நடக்கும் காவியம்...
ரொம்ப நாளைக்கப்புரம் நல்ல கதையாக தேர்வு செய்துள்ளீர்கள்! நல்ல எழுத்து நடையும் கூட.
பாராட்ட தோன்றுகிறது. ஆனால் ஏன் சிரிக்கவைத்தீர்கள் என்றுதான் தெரியவில்லை - சற்று செயற்கையாக இருக்கிறது. வெறுமனே - புன்னகைத்தாள், ஒரு புன்னகை தோன்றியது என்று அமைத்திருந்தால் சிவமாலைதான் இங்கு ஆட்சி என்பதை, எளிதாக அறிந்திருக்கலாம். சிரிப்பு, அடக்க முடியாத சிரிப்பு அவளை ஒரு வித மன நோயாளியாக காட்டுகிறதே தவிர மற்றவரை ஆட்டுவிக்கும் ஒரு வித்தைகாரியாக தெரியவில்லை. ஒரு பெண்ணின் ஆதாரங்கள் தந்தை, கணவன், மகன் என்று எப்படி நிலை மாறுகிறது என்பதை அழகாக காட்டி இருக்கிறது.
கதையின் நாயகிக்கு சரியான "வீம்பு" தான்...
இமயத்தின் படைப்பு கதையல்ல நிஜம்
nice