01. விகடன் iphone / iPad அப்ளிகேஷன் எதற்காக ?

விகடன் குழும இதழ்களையும், விகடன் செய்திகளையும் உங்கள் iphone / iPad-ல் பார்வையிட பயன்படுவது விகடன் அப்ளிகேஷன். iphone / iPad-க்கான பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கேற்றபடி விகடன் குழும இதழ்களையும், விகடன் செய்திகளையும் நீங்கள் படித்து மகிழலாம்.

02. விகடன் iphone / iPad அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது?

விகடன் iphone / iPad அப்ளிகேஷனை நீங்கள் apple app store-ல் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான லிங்க் ( vikatan app ) அல்லது QR Code Reader மூலம் அருகில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து Vikatan App-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

03. விகடன் Android அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது?

விகடன் Android அப்ளிகேஷனை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான லிங்க் ( Android vikatan app )

04. நான் விகடன் இணையதள சந்தாதாரர். என்னால் இலவசமாக iphone / iPad / Android -ல் விகடன் இதழ்களைப் படிக்க முடியுமா?

விகடன் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி iphone / iPad / Android -ல் விகடன் செய்திகளை நீங்கள் இலவசமாக படிக்கலாம். விகடன் குழும இதழ்களின் Preview-ஐ மட்டுமே இலவசமாக படிக்க இயலும். முழுமையாக படிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

05. டவுன்லோட் செய்யப்பட்ட இதழ்களைப் படிக்க, இணையத் தொடர்பு வேண்டுமா?

வேண்டாம். ஒரு முறை டவுன்லோட் செய்த பிறகு, இணையத் தொடர்பு இல்லாமலேயே உங்களால் விகடன் இதழ்களைப் படிக்க முடியும். எனினும், கருத்துக்களைப் படிக்க, கருத்துக்களைப் பதிய இணையத் தொடர்பு வேண்டும்.

06. விகடன் இதழ்களை iphone / iPad -ல் எப்படி வாங்குவது?

உங்கள் apple அக்கவுண்ட் மூலமாக apple app store-ல் பணம் செலுத்தி விகடன் இதழ்களை வாங்கலாம்.

06. விகடன் இதழ்களை Android-ல் எப்படி வாங்குவது?

உங்கள் Paypal அக்கவுண்ட் மூலமாக பணம் செலுத்தி விகடன் இதழ்களை வாங்கலாம்.

07. iphone/iPad/ Android-ல் விகடன் இதழ்களைப் படிப்பதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

விகடன் குழும இதழ்களையும், விகடன் செய்திகளையும் படிப்பதோடு, தங்களது கருத்துக்களைப் பதியலாம், மற்றவர் கருத்துக்களைப் படிக்கலாம், சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். இது தவிர, Zoom , Landscape / Portrait view, TOC (Table of Contents) உள்ளிட்ட பல வசதிகளும் உண்டு.