# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count3
save
print A+     A-
கோவிந்தபுர கன்றுக்குட்டி!

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் அமைந்துள்ள திருவிடம் கோவிந்தபுரம். இங்கே காலடி வைத்ததுமே, ஒரு தெய்வீக அதிர்வு நம்மைப் பற்றிக்கொள்கிறது; நமது கவலைகளையும் பாவ மூட்டைகளையும் எவரோ சூட்சுமமாக வந்து வலியக் கவர்ந்து சென்றுவிட்டதுபோன்று, உடலும் உள்ளமும் இலவம்பஞ்சைவிட லேசாகிவிட்ட பரவசம் தொற்றிக்கொள்கிறது. காரணம்... இங்கே கனகம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் விட்டல் ருக்மிணி ஆலயமும், ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானமும்! காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கியவர், ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1638-1692). 'நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்... கஷ்டங்களைப் போக்கலாம்’ என்று, இறை நாம ஜபத்தின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்திய மகான் இவர். ஒரு காலகட்டத்தில், காவிரியின் வெள்ளப்பெருக்கால் கண்ணுக்குத். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
59-வது பீடாதிபதி ராம நாமத்தை ஜெபித்தவர்... சரி... தற்பொழுதுள்ள பீடாதிபதிகள்?!... (எங்கேயோ இடிக்குதே?!...)
ravi1 Years ago
போதேந்திராள் மடத்தில் ஒரு பசுவாகவாவது பிறக்கனும்.
vinod1 Years ago
இந்த இடம் மனதை ஈர்க்கும் அற்புதமான இடம்.
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
24-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices