அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150
 ஓவியங்கள்: சேகர்

 வாசகிகள் பக்கம்

 நினைவிருக்கட்டும் நாமினேஷன் !

 ஒரு நபரின் அநியாய அலட்சியம், விபத்து என்கிற பெயரில், இருபத்தியன்பதே வயதான என் கணவரின் உயிரை காவு வாங்கிவிட்டது. வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்த நிலையிலேயே, அது முடிந்துவிட்ட கொடுமை ஒரு பக்கம் இருக்க, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் அனுபவிக்கும் துயரங்கள், கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக, வங்கி சம்பந்தப்பட்ட சில நடைமுறைகள் நம்மை அதிக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.

 தன் வங்கிக் கணக்கில் 'நாமினி’ யார் என்று என் கணவர் குறிப்பிடாமல் விட்டது... இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அத்தனை சிரமங்களை அனுபவித்து

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
குட்டீஸ் குறும்பு !
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 14
Profile

Abi 3 Years ago

why the lady in the first photo does not have bindi?

 
Profile

meenakshi mohan 3 Years ago

வங்கிகள் சம்பந்தப்பட்ட பல நடைமுறைகள் மக்கள் நம்பி வங்கிகளில் செய்யும் பண முதலீடுகளீன் பாதுகாப்புக் கருதியே தவிர அவர்களை இன்னலுக்கு உட்படுத்துவதற்காக அல்ல சரியான தகவல்கள், தேவையான ஆதாரங்கள் , ஆவணங்கள் மற்றும் தாங்கள் விரும்பும் சேவைகள் பற்றிய தெளிவுடன் செல்லுங்கள். நல்ல பலனைப் பெறுங்கள்.

 
Profile

usha 3 Years ago

சுபா உங்கள் அனுபவம் மிகவும் வருத்தமாக உள்ளது,இந்த சூழ்நிலையிலும் உங்கள் உயர்ந்த உள்ளம் புரிகிறது சகோதரி...உங்கள் கணவரின் பிரிவுக்கு உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை சகோதரி.......

 
Profile

usha 3 Years ago

அந்த தாத்தா கொடுத்து வைத்தவர்,வாழ்க உங்கள் தோழி,அவரிடம் கூறிவிடுங்கள் கேத்தரின்......

 
Profile

Kumar 3 Years ago

what if granpa missed lost his grandson!

 
Profile

viswanathan 3 Years ago

ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

 
Profile

Abbas 3 Years ago

I remember there used be a challenge between friends, who can put the fingers in the running mixer!!! when I was around 15...

 
Profile

Rajendran 3 Years ago

சகோதரி வனிதா, உங்கள் அலட்சியம் பிளக் பாயிண்டில் ஆஃப் செய்யாதது அல்ல. உங்கள் குழந்தை கையாளும் விதமாக மிக்ஸியை வைத்திருந்தது. மிக்ஸி, கிரைண்டர் உபயோகிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாமே!

 
Profile

Rajendran 3 Years ago

சகோதரி சுபாவிற்க்கு அனுதாபங்கள். பிரச்சனைகளைச் சமாளித்து உங்கள் வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள். 'ஜாயின்ட்' கணக்காக இருந்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை வராது.

 
Profile

SAROJINI 3 Years ago

தாத்தாவுக்கு நல்ல துணையும் ஆச்சு, பேரனுக்கு நற்பண்பு வளரவும் வாய்ப்பு. நல்ல குடும்பம். இப்படியே எல்லாக்குடும்பத்திலும் இருந்தால் வளரும் சந்த்ததி அன்புள்ளதாய் வளரும்.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80