கூத்தனாச்சி... ஒரு தெய்விக காதல் கதை ! ஓவியம்: ஸ்யாம் இரா.முத்துநாகு

பெருவாழ்வு வாழ்ந்து மரித்த நம் முன்னோர்களையே குலதெய்வங்களாக வழிபடுகிறோம். அப்படி ஒரு தெய்வம்தான், கூத்தனாச்சி! ஒரு வகையில் இவளை 'காட்டு ஆண்டாள்' என்றே அழைக்கலாம். ஆம்... ஆண்டாள் கண்ணனுக்கு உருகியது போலவே, தன் குலதெய்வமான கூத்தனை தன் மணாளனாக ஏற்று வணங்கியவள். கண்ணனைப் போல், கூத்தன் வரவில்லை கூத்தனாச்சியைக் கரம்பிடிக்க. இருந்தாலும், அவளுடைய காதல், அவளைத் தெய்வமாக்கிய கதை... மேகமலை எங்கும் தென்மேற்குப் பருவக் காற்றோடு கலந்து உலாவுகிறது!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு அழகான அரணாக இருப்பது மேகமலை. காமய கவுண்டன்பட்டியிலிருந்து  இந்த மலை அடிவாரத்துக்கு போகும் வழியில் உள்ள ஆறு, ஓடை, மலை, கரடு, பள்ளம், மேடு என அனைத்தும் கூத்தனாச்சி பெயரை சுமந்து நிற்க, காமயகவுண்டன் பட்டியிலிருந்து நான்காவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூத்தனாச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது சின்னதாக ஒரு கோயில். அதில் நிறைந்திருக்கிறாள் கூத்தனாச்சி!

''இந்தப் பக்கம் போற

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
''எப்பவுமே ஃபயரா இருப்பா ப்ரியா!''
பசுமை காதலி !
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 5
Profile

Balaji 3 Years ago

அம்புலிமாமா கதை...

 
Profile

ஜ்வாலை 3 Years ago

காதல்... பலரை மனிதனாக்கும்; சிலரைத் தெய்வமாக்கும் --------------- அனைவரையும் பைத்தியமாக்கும்.

 
Profile

Daisy 3 Years ago

சில காவியங்களுக்கு அடித்தளமான முன்னோர் வரலாறு!! வாழ்க தமிழ் மண்!!!

 
Profile

usha 3 Years ago

உண்மையில் பிரமிப்பாக உள்ளது,மண்ணில் தயிரின் சுவை...ஆச்சரியமாக இருக்கிறது..கூத்தனாச்சி உண்மையில் பெண் தெய்வம்தான்......

 
Profile

Ram Prasath 3 Years ago

தெய்வீகக் காதல்!

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80